Adultery என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா
(24-02-2023, 11:50 AM)kaamakaamaraju Wrote: Aashu vin En Manaiviyin Asai has become my first priority pushing this story to second place.  He/she was consistent and regular in updating the story  And almost stick with the plot so far    In the beginning I was mad at Amma Ennal Than Ellam story and impatient to wait for the update.  But somewhere something happened   Let us wait patiently

நண்பரே....  இந்த கதையின் ரெக்கார்ட்ஸ் பிரேக் செய்ய வாய்ப்பு அதிகம் உள்ள ஒரே கதை என்றால் அது," என் மனைவியின் ஆசை" தான்... ஆனால் துரதிர்ஷ்டவசமாக அதற்கு வாய்ப்பே இல்லாமல் கதாசிரியர் ஐஸு கதையை கிளைமாக்ஸ் காட்சியை நோக்கி வெகு வேகமாக கொண்டு செல்கிறார்.... அநேகமாக இன்னும் இரண்டு மூன்று பதிவுகளில் கதையை முடித்து விட வாய்ப்பு அதிகம் உண்டு.


இந்த கதை இரண்டு வருடங்களுக்கு முன்பே பத்து லட்சம் பார்வையாளர்கள் எண்ணிக்கை அளவு வந்து இருக்கலாம். ரெகுலராக அப்டேட்ஸ்களை போட்டு இருந்தால் இந்த நேரத்தில் நிஷாவை தூக்கி சாப்பிட்டு விட்டு, முதலிடம் பிடித்து இருக்கும்...‌.  யாரோ ஒருவர் இருவருக்காக கதையை மாற்றி எழுதி, கதையின்.போக்கை திசை திருப்பி விடாமல் அவர் ஏற்கனவே யோசித்து வைத்து இருக்கும் கதையை எழுதினார் என்றால் இந்நேரம் இரண்டாம் இடத்தில் நுழைந்து இருக்கும்... கதாசிரியர் கம்ஷாட் அவர்களுக்கு நல்ல கற்பனை திறன், நல்ல திறமையான எழுத்து நடை, போதுமான நேரமும், தனிமையும் கிடைத்து இருந்த போதிலும் , அவர் ஒரு வாழைப்பழ சோம்பேறி.... 

கதையை மொபைலில் டைப்பிங் செய்ய சோம்பேறித்தனப்பட்டு, இந்த தளத்தின் வரலாற்றில் முதல் முறையாக மிகவும் அதிகமான பார்வையாளர்களையும், அதிகமாக விருப்பங்கள் பெற்ற கதையாக முதலிடம் பிடிக்கும் நல்ல வாய்ப்பை இழந்து விட்டார்.... இருப்பினும் அதிக அளவில் கமெண்ட் மற்றும் அதிக அளவில் விருப்பங்கள் பெற்ற கதையாக முதலிடம் பிடிக்கும் என்று மனதார நம்புகிறேன்...
Like Reply


Messages In This Thread
RE: என்னால் தாம் எல்லாம் என்னை மன்னிச்சிடு அம்மா - by Reader 2.0 - 24-02-2023, 02:48 PM



Users browsing this thread: 23 Guest(s)