24-02-2023, 12:55 PM
(This post was last modified: 24-02-2023, 01:09 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
(24-02-2023, 12:33 PM)praaj Wrote: கதாசிரியர் கதையில் வக்கிரம் இல்லை காமம் அதிகம் இல்லை என்றார் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி சதி வலையில் மட்டும் குடும்பம் மீளுமா என்றார் ஆனால் இப்படி வாழ்க்கை சீரழிந்து பின் மீண்டால் என்ன இல்லை என்றால் என்ன. நல்ல காதல், நல்ல கணவன் மனைவி உறவு எல்லாவற்றையும் அழித்து பின் கதையில் நல்ல முடிவு யாருக்கு. சதிகாரர்களுக்கா . ஏன் கதையில் கூட நல்ல குடும்பம் பெண் கெட்டு நாசமாக்கும் படி செய்கிறீர்கள். கயவர்கள் என்னம் மட்டுமே நிறைவேறுகிறது. நிஜ வாழ்க்கையில் தான் நல்ல பெண் நாசமாவது காப்பாற்ற முடியாமல் போகும் கதையிலாவது காப்பாற்ற முடியும் என்று நம்பினேன்.நிஜ வாழ்க்கையில்,என்றுமே நன்மை மட்டுமே வெற்றி பெறும் நண்பா, கெட்டது முதலில் வெற்றி பெறும் மாதிரி தோன்றும் ஆனால் உண்மையில் நன்மை மட்டுமே நிஜத்தில் வெற்றி பெறும்,கதை அவரவர் விருப்பம்.almost இதே போன்று அலைவரிசை உள்ள கதை தான் நான் எழுதி கொண்டு இருக்கிறேன்.அதிலும் கெட்ட எண்ணம் கொண்ட வில்லன் நல்ல எண்ணம் கொண்ட பெண்களின் தொடர்பால் சில நல்ல விசயங்களை செய்து சிறிது சிறிதாக திருந்துவதாக கதை அமைத்து கொண்டு இருக்கிறேன்,அல்லது கடைசியில் அவனை அழித்து விடுவேன்.ஆனால் அவனை கொஞ்சம் திருந்துவதாக காட்ட நினைத்தேன்.,அதையே ஒரு வாசகர்கள் ஒப்புக்கொள்ளவில்லை.views and comments பெருமளவு குறைந்தது.அதற்காக நான் என் கதையை மாற்ற போவது இல்லை