24-02-2023, 12:36 PM
நண்பர்களே... சஞ்சய் ராஜேசுடன் நேருக்கு நேர் மோதி ஜெயிக்க வேண்டும்... கோழைத்தனமாக ஆண்மைக் குறைபாடு ஏற்படுத்தும் சித்த மருந்து வாங்கி வந்து, அதையும் திருட்டுத்தனமாக சாப்பாட்டில் கலந்து கொடுத்து நயவஞ்சகம் செய்து விட்டான்... இதுவும் ஒரு வகை ஏமாற்றுதல் மற்றும் ஒரு வகையில் துரோகம் என்று கூ சொல்லலாம்... இதில் வீரம் எங்கே இருக்கிறது?... வெற்றி கொள்ள முடியாத மாவீரனா இந்த பொண்டுகன் ராஜேஷ்?... அவன் எவ்வளவு பெரிய பணக்கார வீட்டுப் பையனாக இருந்தாலும், அவனிடம் எத்தனை அடியாட்கள் இருந்தாலும் இங்கே தனியாகத் தானே சிக்கி இருக்கிறான்... முதலைக்கு தண்ணீரில் பலம் அதிகமாக இருக்கும்... சொந்த வீட்டில் சஞ்சய்க்கு பலம் அதிகமாக இருக்கும்.... மோதிப் பார்த்து விடலாம்... முட்டி மோதி பார்த்தால் தான் தெரியும்...
ஒன்றுக்கு மூன்று பேராசிரியைகள் சஞ்சய் கையில் இருக்கும் போது, கல்லூரி மாணவர்களை தூண்டி விட்டு, பெரிய போராட்டம் நடத்தி விடலாமே... பேராசிரியைகளுக்கு ஆதரவாக மாணவிகள் மட்டும் இன்றி, மாணவர்களும் சேர்ந்து களத்தில் இறங்கி விடுவார்கள்... சஞ்சய் மற்றும் தீபக் இருவரும் சேர்ந்து தனது சொந்த கல்லூரி மாணவர்களையும் திரட்டி சென்று போராட்டம் நடத்தினால், அது தமிழ்நாடு மாநிலத்தையே உலுக்கி விடும்... மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள்... குறிப்பாக பெண்கள் அமைப்புகள் பங்கெடுத்து விட்டால், மகளிர் ஆணையம் வரை பிரச்சினை போய் விடும்...
ராஜேஷ் அப்பாவின் பணத்தை வைத்து ராஜேஷை காப்பாற்ற முடியாது... ராஜேஷ் மற்றும் மஹாலக்ஷ்மி இருவரும் சிறையில் களி தின்ன வேண்டும்... முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்... வைரத்தை வைரத்தால் மட்டுமே அறுக்க முடியும்... பணபலத்தை வைத்து ஆள்பலம் காட்டுபவனுக்கு பணபலம் இல்லாமல் ஆள் பலம் காட்ட வேண்டும்... அதிகார பலத்தை பயன்படுத்தி, பெண்கள் மானத்தை விலை பேசுபவனிடம் அதையும் விட பெரிய அதிகார வர்க்கத்தின் பலத்தை பயன்படுத்தி ஒடுக்க வேண்டும்... இது தான் சரியான விவேகம் வைராக்கியம் நிறைந்த வீரம்... மற்றபடி சஞ்சய் செய்து இருக்கும் செயல் ஈனத்தனமானது.