24-02-2023, 12:33 PM
(This post was last modified: 24-02-2023, 12:35 PM by praaj. Edited 1 time in total. Edited 1 time in total.)
கதாசிரியர் கதையில் வக்கிரம் இல்லை காமம் அதிகம் இல்லை என்றார் ஆனால் எல்லாவற்றையும் தாண்டி சதி வலையில் மட்டும் குடும்பம் மீளுமா என்றார் ஆனால் இப்படி வாழ்க்கை சீரழிந்து பின் மீண்டால் என்ன இல்லை என்றால் என்ன. நல்ல காதல், நல்ல கணவன் மனைவி உறவு எல்லாவற்றையும் அழித்து பின் கதையில் நல்ல முடிவு யாருக்கு. சதிகாரர்களுக்கா . ஏன் கதையில் கூட நல்ல குடும்பம் பெண் கெட்டு நாசமாக்கும் படி செய்கிறீர்கள். கயவர்கள் என்னம் மட்டுமே நிறைவேறுகிறது. நிஜ வாழ்க்கையில் தான் நல்ல பெண் நாசமாவது காப்பாற்ற முடியாமல் போகும் கதையிலாவது காப்பாற்ற முடியும் என்று நம்பினேன்.


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)