Adultery துரோகம்( completed)
#10
8: மலர் எல்லா இடங்களிலும் சுத்தம் செய்தால் எந்தத் தடையமும் இல்லாதவரு பார்த்துக் கொண்டால் பின் குளித்து உடைமாற்றிக் கொண்டு கீழே வந்தால், கமலி அதற்குள் வந்து வேலையை செய்ய ஆரம்பித்து இருந்தால்,மலர் சோபாவில் உட்கார்ந்து கொண்டு கமலியிடம் காபி வேண்டும் என்றால்,கமலி பதில் ஏதும் சொல்லவில்லை ,இது மலரை எரிச்சல் அடைய வைத்தது,மலர் அமைதியாக இருந்தால் சிறிது நேரத்தில் கமலி காபியை கொண்டு வந்து மலரிடம் கொடுத்தால், மலர் கமலியை நோக்கி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் எதுவும் பிரச்சனையா என்று கேட்டால் அதற்கு கமலி "ஒய்யார கொண்டையாம் தாழம்பூவாம் உள்ளே இருக்குமாம் ஈரும் பேணும்" என்றால், மலர் அப்படி என்றால் அதற்கு கமலியே புரிந்தவர்களுக்கு புரியும் என்று சொல்லிவிட்டு, இடத்தை காலி செய்தால், கமலி ஏதோ பொடி வைத்துப் பேசுகிறாள் என்று புரிந்தது, சரி என்று மலர் தன் அறைக்கு சென்றாள்,மாறனை எப்படி முகத்துக்கு முகம் எதிர்கொள்வது,என்று யோசித்துக் கொண்டிருந்தாள், அவர் மடடும் என்னை யோக்கியனா ஒரு வேலை அவர் யோக்கியனாக இருந்தால் நாம் கெதி அதோ கெதி தான்,எதுவாக இருந்தாலும் சரி ஆனது ஆகிவிட்டது இனி வாழ்க்கை அதன் போக்கில் போகட்டும்,
மணி இரண்டு மாறன் டெல்லியில் இருந்து சென்னை கிளம்பினார், மலர் நல்ல தூக்கத்தில் இருந்து மனியை பார்த்தால் மணி 5,ஏன் மாறன் ஒரு போன் கூட பண்ணவில்லை, என்று மொபைலில் பார்த்தால்,ஏதோ நடந்திருக்கிறது அது என்னவென்று புரியவில்லை ஒன்று இங்கு நடந்தது அங்கு தெரிந்திருக்க வேண்டும், இல்லை யாராவது சொல்லி இருக்க வேண்டும், இல்ல அங்கு அவர் அடிக்கும் கூத்தில் நம்மிடம் பேசுவதற்கு நேரம் இல்லாமல் இருக்கும், இன்று வருவதாக சொன்னார் மணி ஐந்தாவது இன்னும் வரவில்லை,சரி உடை மாற்றிக் கொண்டு கீழே வருவோம்,என்று மாற்றிக் கொண்டு கீழே வந்தால் ,டிவி ஆன் செய்தால் மாறன் முகம் காட்டப்பட்டது, சென்னை ஏர்போர்ட்டில் அவருக்கு ஒரு வரவேற்பு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது மருத்துவ சங்கத்தின் சார்பாக , அருகில் பார்த்தால் அருகில் ராம் சொன்ன லலிதா இல்லை வேறு இரண்டு பெண் டாக்டர்கள் மாறனின் சேர்த்து மூன்று ஆண் டாக்டர்கள் இருந்தார்கள், ஆக மொத்தம் ஐந்து பேர் இவர்கள் எல்லாவற்றுக்கும் சேர்த்து தான் வரவேற்பு கொடுத்தார்கள்,அப்படியானால் லலிதா போகவில்லையா இவன் பேச்சைக் கேட்டு நான் தான் தப்பாக எண்ணிவிட்டுமா, என்று குழப்பினால் ஏதோ பெரிய தவறு நடந்து விட்டது என்று மட்டும் தோன்றியது அவளுக்கு. இவ்வாறு டிவி பார்த்துக் கொண்டிருக்கும் போது வெளியில் கார் சத்தம் கேட்டது ஓடிப்போய் கதவைத் திறந்தால், மாறன் நின்று கொண்டிருந்தார் மலரை நோக்கி யாரை எதிர்பார்த்து கதவை திறந்தாய்,என்று கேட்டார் கேள்வியின் குதர்க்கத்தையும் மலர் புரிந்து கொண்டால்,ஒன்றும் பதில் சொல்லவில்லை திரும்பி வந்து சோபாவில் உட்கார்ந்தால்,உள்ளே வந்த மாறன் நான் வருகிறேன் என்று உனக்கு தெரியாது,அப்புறம் எப்படி நானாகத்தான் இருப்பேன் என்றாய்,உடனே மலர் டிவியை ஆன் பண்ணி காண்பித்தாள், உடனே மாறன் சாரி மா என்று சொல்லிவிட்டு, இரு குளித்துவிட்டு வருகிறேன் என்று சொல்லி மாடிக்கு சென்றான் மாடி வித்தியாசமாகப்பட்டது, மாடியின் இன்னொரு அறையில் பெட்டியை வைத்துவிட்டு குளிக்க சென்றான் கீழ சோபாவில் இருந்து பார்த்தாலே மாடியில் எல்லாரையும் தெரியும், மாறன் வேறு அறைக்கு குளிக்க சென்றது இவளுக்கு ஒரு மாதிரியாக ஆனது ஏதோ அவன் தெரிந்து கொண்டான்,என்று நெஞ்சு பட பட வென்று அடித்தது, டிரஸ் மாற்றிக் கொண்டு கீழே வந்த மாறன் கமலி என்று சத்தம் கொடுத்தார், இந்த வந்து விட்டேன் தம்பி, ஒரு கப் காபி என்றான், மலர் மாறனை நிமிர்ந்து பார்த்தால் எப்போதும் காபி என்னிடம் தானே கேட்பீர்கள் இது என்ன புதுசா என்று அவள் பார்வையால் கேட்டார் இனி இப்படித்தான் என்று அவனும் பதில் சொன்னான் சரி சரி
கமலி கொடுத்த காபியை வாங்கி குடித்துக் கொண்டே பார்வையாலே என்ன என்று மலரை கேட்டான், ஆமாம் எத்தனை பேர் என்று கேட்டால், தமிழ்நாட்டில் இருந்து ஐந்து பேர் என்று மாறன் சொன்னார், வெறும் ஐந்து பேர் என்று சொன்னீர்கள், தவறாக சொல்லிவிட்டேன், நீங்கள் தவறாக சொன்னது,என் வாழ்க்கையில் தவறாகி விட்டது,அவன் பொய் சொல்லி என்னை அனுபவித்து விட்டான், என்று நினைத்தால்,என்ன ஆனாலும் என் வாழ்க்கையை அவனோடு தான், ஏன் நம் அறையில் குளிக்காமல் அந்த அறையில் குளித்தீர்கள் என்றால், இந்த ரூம் உள்ளே நுழைந்தால் வேறு ஒரு ஸ்ப்ரே வாசம் வருகிறது அதனால் ரூமை மாற்றி விட்டேன் என்று கூறினான் நான் பல வருஷம் வீடு வாங்கியதில் இருந்து இருந்த என் அரை வேறு வழியில்லை மாற்ற வேண்டியதாகியது,அந்த ஸ்பிரே எனக்கு பிடிக்காது என்றான் மாறன் இவளுக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது, சின்ன விஷயத்தையும் கண்டுபிடித்து விடுகிறான், உண்மையில் பெரிய அறிவாளி தான் என்று நினைத்தாள்,இரவு என்ன சாப்பிடுகிறீர்கள் என்று கேட்டால் எது என்றாலும் சரி என்று கூறிவிட்டு நீ மூன்று நாட்களாக சந்தோஷமாக இருந்தாயா என்று கேட்டால் ஆனால் அவளுக்குத்தான் ஏதோ ஒரு மாதிரியாக கேட்டதாக தோன்றியது, நீங்கள் இல்லாமல் எப்படி சந்தோஷமாக இருக்க முடியும்,நாம் கொஞ்சம் நிறைய பேச வேண்டி இருக்கிறது என்று மலரிடம் சொன்னான்,மலரும் சரி என்றால், இருவரும் சாப்பிட்டுவிட்டு படுக்கச் சென்றனர் மாறன் பழைய அறைக்குள் நுழையவில்லை இப்போது புதிதாக உபயோகப்படுத்தும் அறைக்குள் உள்ளே நுழைந்தான்,மலர் என்ன செய்வது என்று முழித்தாள், பின் மாறனின் அறைக்கு சென்றாள் , மாறன் கட்டில் அமர்ந்தான் மலரும் அவன் பக்கத்தில் அமர்ந்தால் ஒருவரை ஒருவர் கையை கூட தொடவில்லை, மாறன் மலரிடம் அன்று நான் அவசரத்தில் கிளம்பி சென்று விட்டேன் நீயும் உடல் நலம் இல்லாமல் இருந்தால் நான் ஒன்றும் கேட்கவில்லை அந்த டின்னர் போகாமல் நாம் தவிர்த்திருக்கலாம்,பப் போகும்போது ஒரு வார்த்தை என்னிடம் கேட்டிருக்கலாம்,என்னை சுற்றி ஒரு பெரிய சதி வலை பின்னப்பட்டிருக்கிறது உன்னை வைத்து என்னை ஒளித்து கட்ட பார்க்கிறார்கள், நான் எமர்ஜென்சி வந்த அழைப்பை நம்பி
மருத்துவமனை சென்றேன் ஆனால் அது பொய்யான அழைப்பு அங்கு போனபோதுதான் தெரிந்தது ஆனால் அது மருத்துவமனையில் இருந்து தான் வந்தது,நான் எம் டி இடம் கம்ப்ளைன்ட் செய்துள்ளேன்,விசாரணை நடைபெற்று வருகிறது சரி உனக்கு கால் செய்வோம் என்று கால் செய்தேன் ஆனால் உன்னுடைய போன் சுவிட்ச் ஆப் பண்ணப்பட்டுள்ளது, சரி ராமுக்கு கால் செய்வோம் என்றால் அவன் போனும் சொல்லி வைத்தது போல் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டது இருந்தது, உனக்கு கூல்ட்ரிங்க்ஸ் பதில் ஹாட் டீரிங்ஸ் குடித்து விட்டதாக ராம் சொன்னான், அதற்கப்புறம் என்ன நடந்தது என்று உனக்கும் தெரியவில்லை,இங்கு நீ வரும்போது மணி 12க்கு மேல் ஆனால் அவனுடைய கூல்டிரிங்ஸ்ஸில் ஹாட் டீரிஙஸ் மாறவில்லை உனக்கு மட்டுமே யாரோ திட்டமிட்டு கொடுத்திருக்கிறார்கள் ஆனால் கிளாஸ் மாறி வந்துவிட்டது என்று சொல்கிறாரன் ராம், குடும்ப மானம் என்னுடைய மரியாதை கெட்டுவிடக் கூடாது என்பதற்காக பொறுமையாக போய்க்கொண்டு இருக்கிறேன் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன் எனக்கு பிடிக்கவில்லை என்றால் நான் விலகிச் சென்று விடுவேன் அது பயந்து அல்ல என்று சொல்லி நிறுத்தினான்,நீ ஏதாவது என்னிடம் கேட்க வேண்டும் என்றால் நேரடியாக கேள் என்றேன் லலிதா என்றால் ஒன்றும் புரியவில்லை என்றேன் , லலிதாவிற்கும் எனக்கும் ஏதாவது என்று நினைக்கிறாயா? அப்படியானால் நீ யாரிடம் வேண்டுமானாலும் கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளலாம் அது ஒன்றும் தப்பில்லை நான் சொன்னால் அது பொய்யாக சொல்வேன் என்று கூட நினைக்கலாம் அதனால் என்னை தவிர்த்து நீ யாரிடம் வேண்டுமானாலும் கேட்கலாம்,ஆனால் ஒருவர் சொல்வதை மட்டும் கேட்டு செயல்பட கூடாது ஒரு சந்தேகம் என்று இருந்தால் அது 10 பேரிடம் கேட்க வேண்டும் என அந்த ஒருவர் சொல்வது வந்து வேத வாக்கு கிடையாது அவர் பொய் கூட சொல்லலாம் என்று கூறி முடித்தான், வேறு ஏதாவது கேட்க விரும்புகிறாயா? இல்லை என்ற தலையசைத்தாள் வேறு யாராவது வீட்டுக்கு வந்தார்களா என்று கேட்டான் யாராவது என்றால், இல்லை உன் தம்பி அப்பா அம்மா உன் பிரண்ட்ஸ் யாராவது இல்லை ஒருவருமா வரவில்லை என்று கூறினால் சரி படுத்து தூங்கு,காலையில் எழுவோம் என்றான், மலர் அருகில் படுத்தால் உடல் தொடாமல் அவனும் அதே மாதிரி படுத்துத் தூங்க ஆரம்பித்தனர்
[+] 5 users Like Mecatran's post
Like Reply


Messages In This Thread
துரோகம்( completed) - by Mecatran - 23-02-2023, 06:43 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Mecatran - 23-02-2023, 09:31 PM
RE: துரோகம் - by praaj - 23-02-2023, 10:06 PM
RE: துரோகம் - by omprakash_71 - 23-02-2023, 10:33 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:23 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:32 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 10:44 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:26 AM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 11:41 AM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 12:23 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:33 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 12:37 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 01:11 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 01:18 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:22 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 04:34 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 04:57 PM
RE: துரோகம் - by Mecatran - 24-02-2023, 08:17 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 08:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 24-02-2023, 09:22 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:24 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 24-02-2023, 09:44 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 09:39 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 10:10 PM
RE: துரோகம் - by KILANDIL - 24-02-2023, 09:49 PM
RE: துரோகம் - by praaj - 24-02-2023, 10:16 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:06 AM
RE: துரோகம் - by Jayam Ramana - 25-02-2023, 12:38 AM
RE: துரோகம் - by NovelNavel - 25-02-2023, 12:59 AM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 11:15 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:21 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 11:44 AM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 12:01 PM
RE: துரோகம் - by Sanjjay Rangasamy - 25-02-2023, 12:29 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 12:55 PM
RE: துரோகம் - by Mecatran - 25-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 01:40 PM
RE: துரோகம் - by praaj - 25-02-2023, 02:07 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:04 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:52 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 25-02-2023, 03:17 PM
RE: துரோகம் - by Ajay Kailash - 25-02-2023, 05:11 PM
RE: துரோகம் - by Thalaidhoni - 25-02-2023, 05:58 PM
RE: துரோகம் - by omprakash_71 - 25-02-2023, 08:28 PM
RE: துரோகம் - by knockout19 - 25-02-2023, 11:10 PM
RE: துரோகம் - by chellaporukki - 26-02-2023, 07:13 AM
RE: துரோகம் - by KILANDIL - 26-02-2023, 08:20 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:21 AM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 09:01 AM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 11:53 AM
RE: துரோகம் - by Geneliarasigan - 26-02-2023, 09:52 AM
RE: துரோகம் - by Manikandarajesh - 26-02-2023, 10:09 AM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 12:28 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 06:54 PM
RE: துரோகம் - by Mecatran - 26-02-2023, 08:09 PM
RE: துரோகம் - by Ananthakumar - 26-02-2023, 08:38 PM
RE: துரோகம் - by Yesudoss - 26-02-2023, 09:16 PM
RE: துரோகம் - by praaj - 26-02-2023, 10:01 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 03:40 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 09:50 AM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 11:20 AM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 01:02 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 01:21 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 01:43 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 03:30 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 04:11 PM
RE: துரோகம் - by omprakash_71 - 27-02-2023, 04:37 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 04:49 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 05:09 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 05:57 PM
RE: துரோகம் - by KILANDIL - 27-02-2023, 06:44 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 07:20 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:43 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 07:49 PM
RE: துரோகம் - by Mecatran - 27-02-2023, 08:46 PM
RE: துரோகம் - by NityaSakti - 27-02-2023, 09:29 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 27-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Priyankd89 - 27-02-2023, 10:23 PM
RE: துரோகம் - by praaj - 27-02-2023, 10:58 PM
RE: துரோகம் - by Geneliarasigan - 27-02-2023, 11:04 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 08:08 AM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 08:49 AM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 09:57 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 28-02-2023, 12:36 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 12:49 PM
RE: துரோகம் - by 0123456 - 28-02-2023, 01:01 PM
RE: துரோகம் - by Mecatran - 28-02-2023, 05:54 PM
RE: துரோகம் - by NityaSakti - 28-02-2023, 08:21 PM
RE: துரோகம் - by Priyankd89 - 28-02-2023, 09:46 PM
RE: துரோகம் - by knockout19 - 28-02-2023, 10:13 PM
RE: துரோகம் - by Joshua - 28-02-2023, 11:36 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 01-03-2023, 01:32 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:26 AM
RE: துரோகம் - by Rochester - 01-03-2023, 02:42 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 06:19 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:00 AM
RE: துரோகம் - by KILANDIL - 01-03-2023, 09:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:27 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 06:22 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 09:21 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:49 AM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:56 AM
RE: துரோகம் - by omprakash_71 - 01-03-2023, 10:48 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 10:56 AM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:19 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 12:44 PM
RE: துரோகம் - by tmahesh75 - 01-03-2023, 02:48 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 06:45 PM
RE: துரோகம் - by Joshua - 01-03-2023, 02:58 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 03:41 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 04:43 PM
RE: துரோகம் - by Priyankd89 - 01-03-2023, 05:02 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 05:05 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 05:41 PM
RE: துரோகம் - by Mecatran - 01-03-2023, 08:01 PM
RE: துரோகம் - by Rocky Rakesh - 01-03-2023, 08:25 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:27 PM
RE: துரோகம் - by praaj - 01-03-2023, 09:32 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:14 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:15 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 08:49 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 09:29 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 11:12 AM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 11:45 AM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 01:01 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 02-03-2023, 01:57 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 03:45 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 07:12 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 08:09 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 09:30 PM
RE: துரோகம் - by Mecatran - 02-03-2023, 10:13 PM
RE: துரோகம் - by praaj - 02-03-2023, 10:17 PM
RE: துரோகம் - by Priyankd89 - 02-03-2023, 11:24 PM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 12:07 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:47 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 05:48 AM
RE: துரோகம் - by omprakash_71 - 03-03-2023, 05:54 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 06:16 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 07:07 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:25 AM
RE: துரோகம் - by Pappuraj14 - 03-03-2023, 07:50 AM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 11:14 AM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 11:31 AM
RE: துரோகம் - by Fun_Lover_007 - 03-03-2023, 12:09 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:21 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:24 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:34 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 07:37 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 08:11 PM
RE: துரோகம் - by Rangabaashyam - 03-03-2023, 08:30 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:43 PM
RE: துரோகம் - by praaj - 03-03-2023, 09:44 PM
RE: துரோகம் - by Mecatran - 03-03-2023, 09:46 PM
RE: துரோகம் - by Rochester - 03-03-2023, 10:15 PM
RE: துரோகம் - by Priyankd89 - 03-03-2023, 11:17 PM
RE: துரோகம் - by omprakash_71 - 04-03-2023, 05:10 AM
RE: துரோகம்( completed) - by praaj - 04-03-2023, 10:52 AM
RE: துரோகம்( completed) - by RARAA - 11-03-2023, 02:46 PM



Users browsing this thread: 2 Guest(s)