24-02-2023, 05:04 AM
(This post was last modified: 24-02-2023, 05:05 AM by Vinothvk. Edited 2 times in total. Edited 2 times in total.)
(24-02-2023, 12:53 AM)Reader 2.0 Wrote: டியர் கம்ஷாட்... இதுவரை நீங்கள் இந்த கதையில் முன்னுக்குப்பின் முரணாக எழுதியது இல்லை… அபத்தமான கான்செப்ட் எதுவும் எழுதியது கிடையாது.... ஏற்கனவே நடந்த சம்பவங்கள், இப்போது நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அடுக்கடுக்காக ஊசி மூலம் கோர்க்கப்பட்ட பாசி மணி மாலை போல கோர்வையாக அடுத்தடுத்து நடப்பதாக அழகாக ரசனையுடன் இருக்கும்…கதைய விட கமெண்ட் பெருசா இருக்கே
................................................................
நான் உங்கள் எழுத்து நடைக்கு கிட்டத்தட்ட ஒரு அடிமை... உங்கள் மனதை புண்படுத்த விரும்பவில்லை..
அதனால் தான் கருத்து பதிவு செய்ய தயங்கிய படி இருந்தேன்... எனக்கு உங்கள் எழுத்து நடை ரொம்ப பிடிக்கும்... குறை சொல்வதாக நினைத்து இருந்தால், மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நன்றி தலைவரே...