23-02-2023, 10:54 PM
(23-02-2023, 11:50 AM)depean Wrote: உங்கள் மீது நான் தான் அளவு கடந்த எதிர்பார்ப்பை (விராட் கோஹ்லி போன்று) வைத்து விட்டேன். அந்த அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவே தான் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டேன்.
எல்லோரும் விராட் கோலி ஆக முடியாது நண்பா
நமக்கு என்ன வருமோ அத பண்ணுவோம்
அதையே தொடர்ந்து எவ்வளவு முடியுமோ
அவ்வளவு தூரம் கொண்டு செல்ல நான் முயற்சிக்கிறேன்
உங்கள் எதிர்பார்ப்பை ஈடு செய்ய இயலாததுக்கு என்னை மன்னிக்கவும்
நன்றி