23-02-2023, 08:14 PM
Episode : 2
அவள் அந்த தேனை மெல்ல விழுங்க மேலே இருக்க அந்த வாலிபன் அயலியை கவனிக்கறான் அயலியும் அவன பாக்கறா ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்க ரெண்டு பேர்க்குள்ளேயும் ஒரு வித சந்தோசம் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்குற மாதிரி
வாலிபன் : வணக்கங்க என்ன அப்படி திங்கற மாதிரி பாக்குறீங்க
அயலி : ஒன்னும் இல்ல சும்மா தான் பாத்தேன், என்ன பண்றீங்க
வாலிபன் : தேன் எடுக்குறேங்க
அயலி : எடுத்தாச்சா
வாலிபன் : ஓ எடுத்தாச்சே, ஏங்க ஒரு உதவி பண்றீங்களா
அயலி : கண்டிப்பா, சொல்லுங்க
வாலிபன் : நா மரத்த விட்டு கீழே இறங்கணும், நா இறங்குற வரைக்கும் இந்த பாத்திரத்த (கடுகு டப்பா மாதிரி முடி இருக்குற ஒரு பாத்திரம்) வச்சுக்குறீங்களா
அயலி : ஓ கண்டிப்பா
வாலிபன் : நா தூக்கி போடுறேன் சரியா புடிப்பீங்களா
அயலி : நீங்க தூக்கி போடுங்க அப்றம் நா யாருனு தெரியும்
அவன் அந்த தேன் டப்பா வ தூக்கி போட அயலி அத கரெக்ட் அஹ் கேட்ச் புடிஸ்ட்டா அப்றம் அவன் மெல்லமா கீழே இறங்கி வந்து அவ கிட்ட போய் தேன் டப்பாவ வாங்கிக்கிட்டு ரொம்ப நன்றி னு சொல்ல ரெண்டு பேரோட கண்களும் நேருக்கு நேர் சந்திச்சுச்சு அடுத்த ரெண்டு நிமிஷம் வாய் பேசல ரெண்டு பேரோட கண்கள் தா பேசிக்கிச்சு, அயலி அடர்த்தி பச்சை நிற பாவாடை சட்டை போட்டுருந்தா அந்த வாலிபன் ஒரே ஒரு கருப்பு நிற வேட்டி மட்டும் அரை டிரௌசர் மாதிரி போட்டு இருந்தான், ரெண்டு பேரோட உடையும் இணைந்தது,
வாலிபன் : ஆமா உன் பேர் என்ன
அயலி : (மெல்லிய குரலில்) அயலி
வாலிபன் : உனக்கு தேன் னா ரொம்ப பிடிக்குமா
அயலி : ஏன்
வாலிபன் : நா மேலருந்து பார்த்த, நா கீழ சிந்துன ஒரு துளி தேன் அஹ் நீ அவ்ளோ அழகா ரசிச்சு ருசிச்சு சாப்டியே
அயலி : ம்ம் ஆமா
வாலிபன் : இன்னும் கொஞ்சம் சாப்புட்றியா
அயலி : ம்ம்
அவன் அந்த தேன் டப்பா வ தொறந்து அதுல ஆள்காட்டி விரல விட்டு எடுத்து அத அவளோட உதட்டுகிட்ட கொண்டு போக உடனே அவ லேசா வாய் திறக்க அவளோட வாய்க்குள்ள அவனோட ஆள்காட்டி விரல செலுத்த அந்த விரல்ல இருக்குற தேனை நல்ல உறிஞ்சி சப்புறா, அவனோட விரல எடுத்துகிட்டு அவள நெருங்கி கிட்ட வர அவ வெக்கத்துல தலைய குனிஞ்சிக்கிட்டு அப்படியே பின்னாடி போக வேப்ப மரம் அவ முதுக தடுத்து அப்படியே நிறுத்த அவன் அவ கிட்ட வந்து அவளோட ரெண்டு கன்னத்த பிடிச்சு அவ நெற்றியில மென்மையா ஒரு முத்தம் கொடுக்குறான்