23-02-2023, 07:38 PM
(This post was last modified: 23-02-2023, 07:39 PM by Nandhinii Aaryan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-02-2023, 06:55 PM)Vinothvk Wrote: சரி சரி சண்ட podaatheenga பா...
கதை update வரட்டும்..
அவங்க அவங்க thought அவங்க அவங்களுக்கு...
Stop aruguing
அதைதான் நானும் சொல்கிறேன் வினோத் நீயே பாரு, நான் என்னுடைய கருத்தை சொல்கிறேன் அது போல மற்றவர்களுக்கும் சொல்ல உரிமை உண்டு. இவங்க தேவையில்லாமல் என்னைய எதுக்கு கருத்துக்குள் இழுக்குறாங்கனு தெரியல