23-02-2023, 06:43 PM
(This post was last modified: 04-03-2023, 07:14 AM by Mecatran. Edited 3 times in total. Edited 3 times in total.)
எனக்கு கதை எழுத ஆசை, நான் எழுதும் முதல் கதை, கதையில் எழுத்துப் பிழைகள் கண்டிப்பாக இருக்கும் பொறுத்துக் கொள்ள வேண்டும்,கதை, கதையின் போக்கு ,கதையின் முடிவு, எல்லாமே கற்பனை முதலிலேயே எழுதி முடித்து விட்டேன்,அதனால் இடைநிற்றலோ அல்லது கதை மாற்றுவது முடியாது, காமம் ஓரளவுக்கு உண்டு,மோசமான கலவி செயல்களுக்கு எப்போதும் இடம் கொடுக்கப்படாது, அப்படி எதிர்பார்ப்பவர்கள் நான் எழுதும் கதையை தவிர்ப்பது நல்லது, ஒரு நல்ல குடும்பத்தில் ஒருவன் உள்ளே நுழைந்து அவர்கள் குடும்பத்தை சிதைக்கிறான் இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பது தான் கரு, என் எண்ணத்தில் தோன்றியது நான் உருவாக்கி உள்ளேன்
" விரைவில்"" "துரோகம்"
1: அன்று காலை தூக்கத்தில் இருந்து எழுந்து மணியை பார்த்தேன் மணி ஏழு, எழுந்து ஹாலுக்கு வந்தேன் , அம்மாவிற்கு ஃபோன் பண்ணினேன் மறுமுனையில் அம்மா போனை எடுத்தார் " நாங்கள் ஈவினிங் அண்ணன் ஊருக்கு சென்று விடுகிறோம் நீ வந்துவிடு தாமதமாக்க வேண்டாம் என்று கூறினார் சரி என்று போனை வைத்தேன்"எங்கள் ஊர் கோயம்புத்தூர் அருகில் உள்ள கிராமம்,நான் படித்தது எல்லாம் நகரத்திலே அதனால் ஊருக்கும் எனக்கும் அவ்வளவாக தொடர்பு இல்லை எப்பவாவது லீவுக்கு செல்வதோடு சரி, என் மாமாவின் ஊர் அதிலிருந்து ஒரு 30 கிலோமீட்டர்,
நான் பாத்ரூம் சென்று காலை கடன்களை முடித்துவிட்டு , உடையை மாற்றிக் கொண்டு மருத்துவமனை செல்ல தயார் ஆனேன், கோவையில் இருக்கும் என் நண்பன் டாக்டர் அசோக்கிற்கு போன் பண்ணி 4:00 மணிக்கு கோவை வருவதாகவும், அதன் பின் மாமா ஊருக்கு செல்வதாகவும் கூறினேன், என்ன மாமா வீட்டிற்கு,,! என்று கேட்டான், மாமா மகளை பெண் பார்ப்பதற்காக செல்கிறேன் என்று கூறினேன் "வாழ்த்துக்கள்" என்று சொன்னான்,அதன் விவரங்களை பின்பு சொல்கிறேன் என்று பதில் சொல்லி முடிப்பதற்குள்,அவன் வீட்டிற்கு வரும்படி அழைத்தான், ஆனால் இப்போது முடியாது இன்னொரு நாள் வருகிறேன் என்று சொன்னேன், சரி ஏர்போர்ட்டுக்கு காரை அனுப்பி வைக்கிறேன் என்றான், நான் இல்லை கேப் புக் பண்ணிக் கொள்கிறேன் என்று சொன்னேன்,அவன் வற்புறுத்தலை என்னால் மறுக்க முடியவில்லை. சரி என்றேன், என் பெயர் மாறன் நான் ஒரு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் விரல் விட்டு சொல்ல கூடிய தலை சிறந்த மருத்துவர்களில் நானும் ஒருவன் என்று நினைக்கிறேன்,
எனது ஜாக்குவார் கார் மருத்துவமனை நோக்கி கிளம்பியது அங்கு சென்று நோயாளிகளை பார்த்துவிட்டு , எனது ஜூனியர் டாக்டர்களுக்கு நோயாளிகளின் பற்றி விளக்கத்தை கொடுத்துவிட்டு, நான் எம் டி ஐ சந்திக்க சென்றேன், எம் டி தங்கவேல் 65 வயது பெரியவர் என் மேல் அதிக அன்பும் பாசமும் கொண்டவர், நான் அவரிடம் கோவை செல்வதாகவும் அதற்கான காரணத்தையும், நாளை காலை வந்து விடுவேன் என்று கூறினேன் "வாழ்த்துக்கள் என்று சொன்னார்", நன்றி என்று கூறிவிட்டு கிளம்பினேன்
மாலை 4 மணி கோவை விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து , மொபைலை எடுத்து என் நண்பர் அனுப்பிய நம்பருக்கு கால் செய்ய நினைத்தபோது, ஒருவர் என்னையே கவனித்துக் கொண்டு என்னிடம் வந்து டாக்டர் மாறன் சார் நீங்கள் தானே என்று கேட்டார். நான் ஆம் என்று கூறியவுடன் உங்களுக்கான வண்டி வெளியே காத்துக் கொண்டிருக்கிறது என்று கூறினார் நான் அவருடன் வண்டியை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
வண்டியில் ஏறி அமர்ந்த உடன் வண்டி கிளம்பியது. என் வயது 30,ஆறடி உயரம், கர்லிங் ஹேர், புது நிறம்,பிரெஞ்சு தாடி,ஆறடி உயரத்திற்கு ஏற்ற உடல்வாகு இதுதான் நான், அப்பா பெயர் மகேந்திரன் ரிட்டயர்டு ப்ரொபசர், அம்மா சாந்தி ஹவுஸ் வைஃப், மாமா ராமசாமி அத்தை சுமதி, மாமா மகன் ரகு,மகள் மலர் இப்போது பார்க்க போகும் பெண் மலர் தான் வயது 25.
நான் அந்த ஊரின் பெயர் சொல்லி அங்கு போக வேண்டும் என்று கூறினேன், சரி என்று சொன்னார் டிரைவர், ரிங் ஆனது எடுத்துப் பார்த்தேன் என் அம்மா தான், ஆன் பண்ணி பேச ஆரம்பித்தேன் , "ஏன் இவ்வளவு நேரம், சீக்கிரமாக வர மாட்டாயா? என்று சிறிதாக கோபப்பட்டார்",நான் இதோ வண்டியில் வந்து கொண்டிருக்கிறேன் என்று கூறினேன் சரி என்று போனை கட் பண்ணினார், ஒரு நாள் லீவு கிடைப்பது பெரிய கஷ்டமாக இருக்கிறது என்று நினைத்துக் கொண்டே, இருந்தாலும் இந்த மருத்துவ தொழில் எனக்கு பிடித்திருக்கிறது என்னால் காப்பாற்றப்படும் உயிர்களை நினைத்து நான் மகிழ்ச்சி அடைந்தேன்.
பெண் என் தாய் மாமன் மகள் தான் , நான் மட்டும் காதலித்த என் 15 வருட காதலி , இத்தனை நாள் வரை நான் அவளை பார்த்தது கூட கிடையாது எப்படி இருப்பாள் கருப்பா சிவப்பா என்று கூட தெரியாது , நகரத்தை விட்டு கிராமத்தை நோக்கி வர வர கிராமத்து உணர்வை நான் அனுபவிக்க ஆரம்பித்தேன், அருமையான காற்று, இயற்கையான சூழல்,இரைச்சல் இல்லாத இடம் என்னை
வெகுவாக கவர்ந்தது,நான் வழியை
காண்பித்து டிரைவரிடம் சொல்ல கரெக்டாக மாலை 5 மணிக்கு அந்த வீட்டின் முன் நிறுத்தினார், பெரிய காம்பவுண்ட், அந்த ஊரிலேயே பெரிய வீடு, பழைய காலத்து வீடு , கார் வந்து நின்ற சத்தம் கேட்டவுடன் வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்தார்கள் , மாமா ராமசாமி, அத்தை சுமதி முகம் மலர்ச்சியுடன் என்னை வரவேற்றார்கள் ," மாமா என்னை பார்த்து உயரமாக வளர்ந்து விட்டான்,சிறு வயதில் பார்த்தது, தங்கை மற்றும் அத்தானை மட்டுமே அதிகமாக பார்க்க முடிந்தது, எப்பொழுது கேட்டாலும் படித்துக் கொண்டிருக்கிறான் என்று சொல்வீர்கள், இருபது வருடங்களுக்கு பிறகு இப்பொழுது தான் பார்க்கிறேன் , அம்மா கொஞ்சம் நேரத்தோட வரக்கூடாதா என்று கேட்டார் நான் அம்மா விடம் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே மாமாவின் பையன் ரகு வணக்கம் தெரிவித்தான் நானும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்து கொண்டு என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்று கேட்டேன், பி.இ பைனல் இயர் படித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொன்னான், நானும் சரி என்று சொல்லிவிட்டு சோபாவில் அமர்ந்தேன்,
மாமா என்னிடம் "உங்கள நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு, உங்கள் பெயரை சொன்னாலே எல்லாத்துக்கும் தெரியுது மாப்பிள்ளை, என் தங்கச்சி பையன் என்பது எனக்கு இன்னும் பெருமை, நீங்கள் சிறு வயதாய் இருக்கும்போது லீவுக்கு வரும்போது இங்குதான் விளையாடுவீர்கள் ஞாபகம் இருக்கா?"எனக்கு அரைகுறையாக ஞாபகம் இருக்கிறது மாமா, "நீங்கள் இந்த வீட்டிற்கு மருமகனாக வந்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் என்று கூறினார் ", அதற்குள் என் அம்மா இடைமறித்து "என் பையன் நான் சொல்ற எதையுமே தட்ட மாட்டான்",அதே சமயம் மாமா அப்படி சொல்லவில்லை அமைதியாய் இருந்தார்.
விவசாயம் எப்படி மாமா உள்ளது என்று கேட்டேன் "இந்த ஊரிலேயே நிலங்கள் நமக்கு தான் அதிகம் நாம் தான் இந்த ஊரிலேயே பரம்பரை பரம்பரையாக வசதியானவர் என்று சொன்னார்".
நான் அம்மாவிடம் மெதுவாக கண்ணை காண்பித்தேன் அம்மாவும் புரிந்து கொண்டு "பெண்ணை வரச் சொல்லலாமா என்று கேட்டார்", மாமா உள்ளே குரல் கொடுத்து அத்தையிடம் "ஏம்மா ரெடியா என்று கேட்டார் அத்தை இதோ இரண்டு நிமிடம் என்று பதில் சொன்னார்", எனக்கு ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது, முதல் முறை ஹார்ட் ஆப்ரேஷன் செய்த பொழுது இல்லாத படபடப்பு இப்போது இருந்தது, இரண்டு நிமிடம் இரண்டு யுகமாக தோன்றியது!
சிறிது நேரத்தில் பெண் தன் அறையை விட்டு வெளியே வந்தால், நான் அவளைப் பார்த்தேன், பச்சை கலர் சேலையில் வயிறு தெரியாமல் மேலே ஏற்றி கட்டி இருந்தால், அளவான மேக்கப்புடன் மெதுவாக நடந்து வந்து கொண்டிருந்தாள், நான் அண்ணாந்து அவளுடைய முகத்தை பார்த்தேன் மொத்தத்தில் தேவதை போல் இருந்தால், நல்ல கலர், நான் அவளில் பாதி கலர் தான், முடி சுருட்டையாக இருந்தது, நெற்றியில் சரியான அளவில் ஸ்டிக்கர் பொட்டு வைத்திருந்தால் அதன் கீழே புருவம் அடர்த்தியாக தெரிந்தது , அது கண்கள் அல்ல கவி பேசும் விழிகள், மூக்கு எடுப்பாக இருந்தது, கன்னத்தில் அளவான சதை பிடிப்பு தெரிந்தது, லூஸ் ஹேர் அதன் மேலே ஒரு கிளிப்,அதில் மல்லிகைப் பூ சூடி இருந்தால், உயரம் 5.7 இருக்கும் அவள் அழகியல்ல!பேரழகி , நான் என்னை இழந்தேன், என் மனம் என்னிடம் இல்லை, நான் என்னை கட்டுப்படுத்திக் கொண்டு மாப்பிள்ளை தோரணையுடன் இருந்தேன், அளவான மேக்கப் உடன் அதீத ஒளியுடன் அவள் முகம் வசீகரா தோற்றத்துடன், ஒரு மெல்லிய புன்னகை, இந்த புன்னகை இயற்கையாகவே அவள் முகத்தில் இருக்க வேண்டும் அப்படித்தான் எனக்கு தோன்றியது அது செயற்கையாக எனக்கு படவில்லை, அருகில் வந்தவள் என் அப்பா அம்மாவுக்கு கைகளை கூப்பி "வணக்கம் மாமா, வணக்கம் அத்தை என்று சொன்னால்", பதிலுக்கு அம்மா அப்பாவும் அம்மாவும் வணக்கம் சொன்னார்கள்.பெண் அவர்கள் அம்மாவிடம் டம்ளர்கள் இருந்த அந்த தட்டை வாங்கி அருகில் வந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்று என் அப்பாவிடம், அம்மாவிடம் கூறினாள், அதிலிருந்து அப்பாவு, அம்மாவும் எடுத்துக் கொண்டார்கள், என்னிடம் மெதுவாக நடந்து வந்து என்னை பார்த்தால், அவளை நிமிர்ந்து பார்த்தேன், மற்றவர்களுக்கு தெரியாமல் ஒரு சிரிப்பு சிரித்தால், என்னிடம் தட்டை நீட்டினால் நான் அதிலிருந்து ஒரு டம்ளர் எடுத்துக் கொண்டேன், நான் எதிர்பார்த்த எண்ணத்தை அம்மா தானே சொல்ல ஆரம்பித்தால் சோபாவை காண்பித்து மருமகளே இப்படி உட்கார் என்று சொன்னார்,தட்டை வைத்துவிட்டு உட்கார்ந்தால், நான் இப்போது முழுமையாக பார்த்தேன், மிகவும் அழகாய் தான் இருந்தால், சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்து படபடவென்று இருந்தது உண்மையில் இந்தப் பெண் அமைந்தால் என்னை விட அதிர்ஷ்டசாலி இந்த உலகில் யாரும் இருக்க முடியாது என்று எண்ணினேன், அவள் என்னை பார்த்தும் பார்க்காத மாதிரி பார்த்தால்,,பெண் அத்தை சுமதியை கூப்பிட்டு காதில் ஏதோ சொன்னால்,அத்தை அவளை சிறிதாக முறைத்து விட்டு" இரு கேட்கிறேன் என்று கூறினார்கள்" ," இரு கேட்கிறேன்" என்பது சிறிது சத்தம்மாக கேட்டது இதற்குள் என் அம்மா என்ன என்று என் அத்தை இடம் கேட்டார்கள், அதற்கு அத்தை" இவள் சிறிது மாப்பிள்ளை இடம் பேச வேண்டும் என்று சொல்கிறாள், இந்த காலத்தில் எல்லாமே மாறி போயிருக்கிறது அந்த காலத்தில் வேறு",என் அம்மா இதில் என்ன இருக்கிறது "இருவரும் அத்தை பிள்ளை மாமா பிள்ளை தானே,தாராளமாக என்று கூறினார், எதை நான் எதிர்பார்த்தேனோ அதை அவளே கேட்டு விட்டாள் நல்லதாக போய்விட்டது,நான் கேட்டிருந்தால் எங்க அப்பா முடியாது, முடியாது என்று கூறி இருப்பார். நல்ல வேலை, பெண் தன் தம்பியை அருகில் அழைத்து காதில் ஏதோ சொன்னால் சரி என்று தம்பி தலையாட்டினான். பின் அவள் எழுந்து மாடிப்படி நோக்கி சென்றாள் அவள் நடையில் ஒரு ஒரு நளினம் இருந்தது
அவளின் தம்பி என் அருகில் வந்து மாமா வாங்க என்று சொன்னான் , நான் என் அப்பா, அம்மாவை பார்த்து தலையை அசைத்து பேசி விட்டு வருகிறேன் என்று அவன் பின்னால் சென்றேன் ,அவன் அக்கா மேலே மாடியில் தான் இருக்காங்க பேசுங்க என்று கூறிவிட்டு மாடியில் இருந்து திரும்பி இறங்கி போய் விட்டான்,நான் எத்தனையோ பெண்களை ஆஸ்பத்திரியில், படிக்கும் போது கல்லூரியில் பார்த்திருக்கிறேன் ஆனால் இவளை போல் ஒரு பெண்ணை நான் இதுவரை பார்த்ததில்லை, இது எனக்குத்தான் தோன்றுகிறதா இல்லையோ தெரியவில்லை, மாடி ஏரி வந்தவுடன் அவள் தலையில் இருந்த மல்லிகை பூவின் மனம் என்னை ஏதோ செய்தது, தலையை தூக்கி நிமிர்ந்து பார்ப்பதற்குள் ,மலர் "சிறிதாக சிரித்துக் கொண்டு வாங்க மாப்பிள்ளை சார் என்று சிறிது சத்தமாக அழைத்தால் , நான் அவள் பேச்சில் நிலை குலைந்தேன், இவ்வாறு பேசுவது படபடப்பு அதிகமானது , பின்னால் திரும்பி பார்த்தேன் யாராவது இருக்கிறார்களா என்று, சிரித்துவிட்டால் "நீங்கள் தானே மாப்பிள்ளை பின்னாடி திரும்பி பாக்குறீங்க என்று நக்கலாகவே கேட்டால்"நான் உள்ளுக்குள் அவளுடைய செய்கையை வெகுவாக ரசித்தேன் . இந்த வெகுளியாக பேச்சு என்னை என்னை மறக்க செய்தது, தனியாக இருந்ததினால் நான் அவளை கீழே காலில் இருந்து ஆரம்பித்து மெதுவாக மேலே அவள் கண்கள் வரை பார்த்தேன், தங்கச் சிலை போல தெரிந்தால், என்னை கட்டுப்படுத்திக் கொண்டு,ஏதோ பேசணும் என்று சொன்னீர்கள் என்று நான் ஆரம்பித்தேன் உம் ... என்று சொன்னால் உங்களை பற்றி சொல்லுங்கள் என்றால்,இல்லை நீங்கள் சொல்லுங்கள் என்று கூறினேன்" அது என்ன நீங்கள் "என் பெயர் தெரியுமா உங்களுக்கு ?" மலர்" என்று சொன்னேன், பரவாயில்லை என் பெயரை தெரிந்து கொண்டு அப்புறம் ஏன் நீங்கள்"? "சொல்லு மலர் என்றே சொல்லியிருக்கலாமே நீங்கள் என்றால் முன்பின் தெரியாத ஆள் போல் தெரிகிறது, நாம் இருவருக்கும் திருமணம் முடிகிறதோ இல்லையோ நீங்கள் என் அத்தை மகன் அந்த உரிமையில் கூட நீ,வா,போ என்று என்னை அழைக்கலாம் " "சரி மலர்"என்று சொன்னேன் ,சிரித்தாள் "ரிலாக்ஸாக இருங்கள் உங்களிடம் படபடப்பு தெரிகிறது என்று சொன்னாள்" ஆமாம் இது எனக்கு முதல் முறை இது மாதிரி எனக்கு அனுபவம் இல்லை",உடனே அவள் லைட்டாக சிரித்துக் கொண்டு " எனக்கு காலை மாலை இதுதான் வேலை என்று நக்கலாக சொன்னால் , அதற்கு நான் இல்லை, இல்லை நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என வழிந்தேன், என்ன இப்படி பேச்சிலே காலை வாருகிறாள் என்று உள்ளுக்குள் ரசித்து கொண்டு இருந்தேன். அத்தனை ஆபரேஷன் பண்ணும் போது ஏற்படாத படபடப்பு இவளிடம் பேச ஆரம்பித்த உடன் ஏற்படுகிறது, சரி "சொல்லுங்கள் மாறா" என்று கூறினால் என்னது மாறவா?!! மாறன் தானே உங்கள் பெயர் என்று கேட்டால் ஆம் என்று தலையை மட்டும் அசைத்தேன், நான் அமைதியானவன்,அதிகமாக பேசமாட்டேன், பிடிக்கவில்லை என்றால் கடந்து சென்று விடுவேன், கடும் சொற்களால் பேசத் தெரியாது எனது
தொழில் எனக்கு முக்கியம் அதில் காப்பாற்றப்படும் உயிர்கள் எனக்கு பெருமை, என் அப்பா அம்மாவை நன்றாக பார்த்துக் கொள்ள வேண்டும், எந்த கெட்ட பழக்கங்களும் இதுவரை கிடையாது, அவசரம் கருதி இரவு பகல் எந்நேரம் வேண்டுமானாலும் மருத்துவமனைக்கு செல்ல நேரிடும், கடினமான உழைப்பினால் மட்டுமே இந்த பெயரை நான் பெற்றுள்ளேன்,என்னை புரிந்து கொண்டு என்னுடைய வளர்ச்சிக்கு பக்க பலமாக ஒரு துணையை எதிர்பார்க்கிறேன்,அவ்வளவுதான் வேறு சொல்வதற்கு ஒன்றுமில்லை என்று பேசத் தெரியாமல் ஒப்பித்தேன் ,
உன்னை பற்றி சொல் என்றேன்"அவள் சொல்ல ஆரம்பித்தான் நான் கொஞ்சம் மார்டன், ரொம்ப கிடையாது, நிறைய ப்ரொபோஸ் உண்டு ஆனால் நான் யாரையும் காதலித்தது கிடையாது, என் தம்பி என்றால் எனக்கு உயிர், கொஞ்சம் கலகலப்பு டைப் ,நான் இ ஆனால் இதற்கு நேர் எதிராக உங்களுடைய குணமாக தெரிகிறது,ரொம்ப அமைதி வாயை திறக்கவே யோசிக்கிறீர்கள், நீங்கள் சொல்லும் பதில்கள் தெளிவாகவும் எதார்த்தமாக உள்ளது , பார்க்கும்பொழுது கண்ணியமான மனிதராக தெரிகிறீர்கள்,நீங்கள் என்னை நன்றாக பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. உங்களைப் பற்றியோ உங்களுடைய தொழில் பற்றியோ எதுவும் எனக்கு தெரியாது.நீண்ட நேரம் நாம் பேசவில்லை சிறிது நேரம் தான் இருந்தாலும் ஒரு மரியாதையான நபராக தெரிகிறீர்கள், நான் எதற்கும் கவலைப்படும் நபர் அல்ல ஏமாற்றினால் எனக்கு சுத்தமாக பிடிக்காது,வாழ்க்கை அதன் போக்கிலே சந்தோஷமாக போகட்டும் என்கிற எண்ணம் எனக்கு உண்டு, நான் யோசித்து அப்பாவிடம் சொல்கிறேன் என்று சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுது படபடவென்ற மணம் அமைதியானது.சுற்றிலும் பார்த்தேன் இதயத்திற்கு இதமாக உள்ளது இந்த மாலை நேரத்து காற்று என்று கூறினேன், அதற்கு அவள் இதயம் இடப்பக்கம் உள்ளதா வலப்பக்கம் உள்ளதா என்று கேட்டால், அந்த இதயத்தில் நான் இருக்கிறேனா என்று மெதுவாக புன்னகைத்துக் கொண்டே கேட்டால்,15 வருடங்களாக அதில் இருக்கிறாய் என்று சொல்ல தெரியவில்லை , ஒரு சிரிப்புடன் அமைதியாக இருந்தேன்
கீழே இருந்து மாறா என்று ஒரு சத்தம் வந்தது அவளிடம் மொபைல் நம்பர் வாங்குவவோ அல்லது என்னுடைய மொபைல் நம்பரை அவளுக்கு கொடுக்கவோ எனக்கு துணிவு வரவில்லை, சாரி மலர் கீழே கூப்பிடுகிறார்கள் என்று கூறினேன்,சரி கீழே போகலாம் என்றால்.
நான் கீழே இறங்கி வந்தேன். பின்னாலே அவளும் வந்தால் திரும்பிப் பார்த்தேன்,இவள் என் வாழ்நாள் முழுவதும் என் கூட வந்தாள் எவ்வளவு இனிமையாக இருக்கும்,இவள் பேசும் பேச்சில் எவ்வளவு மனக் சுமை இருந்தாலும் கரைந்து விடும் என்று நினைத்தேன், என் மனம் என்னிடம் இல்லை!! வரும்பொழுது இப்படி ஒரு காதலியை எதிர்பார்த்து நான் இங்கு வரவில்லை, நாம் இவளை திருமணம் முடிக்கிறோமோ இல்லையோ ஆனால் நல்ல பெண் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும் என்று மனது நினைத்தது, எனக்கு கிடைக்க வேண்டும் என்ற ஏக்கமும் என்னுள் இருந்தது.
கீழே வந்த உடன் அப்பா அம்மாவை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு அம்மா அருகில் அமர்ந்தேன், அவள் என்னை பார்த்து மெதுவாக சிரித்துவிட்டு,அவள் ரூமிற்கு சென்று விட்டாள், அம்மா பார்வையால் என்ன என்று கேட்டாள்,அம்மாவிடம் எனக்கு பெண்ணை பிடித்திருக்கிறது என்று காதில் சொன்னேன் , அம்மா என்னிடம் மலர் என்ன சொன்னாள் என்று என் காதில் கேட்டார்கள் நான் மீண்டும் காதில் அம்மாவிடம் யோசித்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் என்று சொன்னேன், மாமா " என்ன மாப்பிள்ளை மலரிடம் பேசினீர்களா" என்று கேட்டார் ஆம் என்றும் தலையசைத்தேன் "என்ன நினைக்கிறீர்கள் என்று அடுத்த கேள்வியை கேட்டார்" , அம்மா உடனே நான் அப்பவே சொன்னேன் இல்லையா மலரை கண்டிப்பாக பிடிக்கும் என்று , அவள் தான் இனி பதில் சொல்ல வேண்டும் என்று அம்மா கூறினார், அதற்கு மாமா "நெருங்கிய சொந்தமாக இருந்தாலும் நாம் விலகி இருந்து விட்டோம்,, அடுத்த தலைமுறையில் ஆவது இவர்கள் ஒன்றாக இருக்க வேண்டும் எனது விருப்பம் அதுவே என்று மாமா கூறினார்",
அம்மா சரி அண்ணா நேரம் ஆகிறது நாங்களும் அவனுடன் சென்னை செல்கிறோம்,இப்பொழுது கிளம்பினால் தான் சரியாக வரும் , இருந்து சாப்பிட்டு விட்டு செல்லுமாறு மாமா கூறினார் அதற்கு என் அம்மா இல்லை அண்ணா சம்பந்தம் பேச ஆரம்பித்திருக்கிறோம் அதற்கு முன்பாக கை நனைக்க வேண்டாம் என்று நினைக்கிறேன், எல்லாம் நல்லபடியாக
முடிந்தால் விருந்தே சாப்பிடுகிறோம் என்று கூறிவிட்டு,அண்ணன் ,அண்ணி, ரகு அவர்களிடம் விடைபெற்று,என் அம்மா மலரின் ரூமுக்குள் சென்றார்,அங்கே மலரிடம் நல்ல முடிவாக சொல்லுத்தா என்று சொல்லிவிட்டு கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு விடை பெற்றார், இந்த கார் யாருடையது என்று மாமா கேட்க இது என்னுடைய பிரண்ட் டாக்டர் கார் நான் எவ்வளவோ மறுத்தும் அனுப்பி வைத்துவிட்டார், நீங்கள் சொல்லியிருந்தால் நானே நம்முடைய காரை அனுப்பி இருப்பேனே என்று கூறினார் பரவாயில்ல மாமா அதனால் என்ன என்று பதில் சொன்னேன்.
அம்மா, அண்ணனிடம் நல்ல பதிலை எதிர்பார்க்கிறேன் என்று கூறி காரில் ஏறி அமர்ந்தவுடன் அவர்களிடம் விடைபெற்று கார் கிளம்பியது, கார் டிரைவரிடம் விமான நிலையத்தில் இறக்கி விடுமாறு கூறினேன், சரி என்று கூறியவர் விமான நிலையத்தில் எங்களை இறக்கிவிட்டார்,நாங்கள் விமான நிலையத்திற்கு உள்ளே வந்தோம் ஒன்பது மணிக்கு விமானம் இருந்து கிளம்பி சென்னை வந்து சேர்ந்தோம் ஏர்போர்ட்டின் வெளியே நிறுத்தப்பட்டுள்ள எனது காரை எடுத்துக்கொண்டு நான் அம்மா அப்பா எல்லோரும் எனது வீட்டிற்கு வந்தோம், எனது மனம்அவளை விட்டு வர மறுத்தது என் நினைவுகள் அவளை சுற்றி வந்தது இது எனக்கு புதுமையாகப்பட்டது,நீண்ட நாள் பழகியவர்கள் பிரிந்தது போல் மனநிலை எனக்கு தோன்றியது.
இப்போது மலரின் வீட்டில் "மலரின் அப்பா மகளை அழைத்தார்" அருகில் மகன் மற்றும் மனைவி அமர்ந்திருந்தனர்,என்ன நினைக்கிற மலர் என்று கேட்டார் நீங்கள் என்ன முடிவு செய்தாலும் சரியாக இருக்கும் என்று கூறினால். சும்மா சொல்"இது உன் வாழ்க்கை நீ என்ன சொன்னாலும் அதை நான் ஏற்றுக்கொள்கிறேன்", அப்பா மீண்டும் கேட்டார், தனியாக பேசினாய் அல்லவா எதுவும் புரிந்ததா? ஓரளவு என்று பதில் சொன்னாள், ஓரளவு என்ன புரிந்தது என்று கேட்டார் நான் கொஞ்சம் கலகலன்னு டைப் அவர் கொஞ்சம் ரிசர்வ்வா இருக்க மாதிரி இருக்கு, இது ஒன்றுதான் முரண்பாடாக தெரிகிறது இதை தவிர மற்றபடி நன்றாக இருக்கிறார்,ரொம்ப எதார்த்தமான பேசுகிறார், நான் இருக்கிற இடம் கொஞ்சம் கலகலன்னு இருக்கும் ஆனா அவரு கொஞ்சம் அமைதியா இருக்கிறார் ,
இயல்பாக இருக்கிறார்,நடிக்கவில்லை எந்த கெட்ட பழக்கங்களும் இருக்கின்ற மாதிரி தெரியவில்லை, தொழிலை சேவையாக நினைத்து முழு ஈடுபாட்டுடன் அக்கறையுடன் செய்கிறார், நன்றாக பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறேன், இன்னும் சிறிது யோசிக்க டைம் வேண்டும் , உடனே அப்பா சரி என்று சொல்கிறார்,
நீ என்னமா நினைக்கிற என்று மனைவிடம் கேட்கிறார் "எனக்கு ஒன்றும் தெரியவில்லை டாக்டர் அதுவே பெரிய விஷயம், இரண்டாவது சொந்தம் நல்லதோ கெட்டதோ நாம் பேசி தீர்த்துக் கொள்ளலாம் பையன் நல்ல பையனாக அமைதியாக தெரிகிறார், அண்ணனும், அண்ணியும் அமைதியானவர்கள், மாமியார் தொல்லை எதுவும் இருக்காது, பெற்ற மகள் போல் பார்த்துக் கொள்வார்கள்,என்னை பொறுத்தவரை நல்ல குடும்பம், நல்ல சம்பந்தம் என்று தான் சொல்வேன். மலர் நல்லா இருக்கணும் நல்லா பாத்துக்கணும் அவ்வளவுதான்.
சரி தம்பி நீ என்ன சொல்கிற மகனிடம் கேட்கிறார், நான் தான் ஏற்கனவே சொன்னேனே உங்களுக்கு அவருடைய மதிப்பு தெரியவில்லை நீங்கள் ஏதோ வெறும் டாக்டர் மட்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள், நான் என் நண்பர்களிடம் டாக்டர் மாறன் எனது அத்தை பையன் என்று சொன்ன உடனே,உண்மையாவா! என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர் , சொந்தம் என்ற ஒரு காரணத்திற்காக நம் வீட்டில் பெண் கேட்கிறார்கள் இதைவிட நல்ல சம்பந்தம் எங்கு தேடினாலும் கிடைக்காது அவரை முழுவதுமாக நீங்கள் தெரிய வேண்டும் என்றால் ஒரு டாக்டரிடம் இவரை பற்றி கேளுங்கள். இவர் பெயரை மட்டும் சொல்லுங்கள் மீதத்தை அவர்கள் சொல்வார்கள்,இந்த சம்பந்தம் முடிந்தால் நாம் கொடுத்து வைத்தவர்கள் என்று கூறினான் ,
அவர்கள் அனைவரும் சாப்பாடு முடித்துக் கொண்டு படுக்கச் சென்றனர். மலர் மாலை நடந்த நிகழ்வுகளை ஒன்றாக நினைத்து கொண்டு தனக்கு தானே சிரித்துக் கொண்டாள், "பரவாயில்லை அழகாக தான் இருக்கிறான் என் இனிய……….. என்று நினைத்துக் கொண்டாள், எதார்த்தமாக பேசுகிறான் , அவருடைய தொழில் சார்ந்து அவ்வாறு மாறி இருக்கலாம் என்று நினைக்கிறேன் நோயாளிகளிடம் காமெடி செய்து கொண்டு கலகலவென்று இருக்க முடியாது,நல்ல பையனாக தெரிகிறார் பெண்கள் விஷயத்தில் மிகவும் மரியாதையாக நடந்து கொள்கிறார் நான் பக்கத்தில் இருக்கும் போது கூட நேருக்கு நேராக நின்று என் கண்களை பார்த்து பேசக்கூடியவராக இருக்கிறார்,இது எல்லாவற்றையும் விட தன்னூடைய பதிலுக்காக காத்திருக்கிறார் என்பது மலர்க்கு வெட்கம் கலந்த சிரிப்பை உண்டாக்கியது", "சரி பார்ப்போம்," என்று நினைத்துக் கொண்டே தூங்கி விட்டாள்.
மறுநாள் காலை மலரின் அம்மாவின் சத்தம் கேட்டது,ஏழு கழுதை வயதாகிறது இன்னும் அதிகாலையில் எழுந்திருக்கும் பழக்கம் வரவில்லை அதற்குள் அவர்கள் அப்பா வந்து "விடு பாவம் சின்ன பிள்ளை தூங்கிவிட்டு போகிறது நம் வீட்டில் இருக்கும் போது தான் சுதந்திரமாக இருக்க முடியும்,கல்யாணம் ஆகிவிட்டால் போகும் இடத்தில் அதற்கு தகுந்த மாதிரி மாற்றி கொள்ள வேண்டியது வரும்", மலர் அம்மாவின் சத்தம் கேட்டு எழுந்து காலை கடன்களை முடித்துவிட்டு , கண்ணாடி முன் நின்று தன்னைப் பார்த்தால் தனக்குள்ளே "அழகாகத் தான் இருக்கடி மலர், என்று தனக்கு தானே நினைத்துக் கொண்டு", வெளியே வந்து கிச்சன் சென்று இருக்கும் காபி கப்பை எடுத்துக் கொண்டு வந்து சோபாவில் அமர்ந்தால் சோபாவில் மலரின் தம்பி ரகு காபி குடித்துக் கொண்டிருந்தான் , அப்போது அக்காவை நோக்கி "என்ன நினைக்கிறாய் என்று கேட்டான் அதற்கு நான் இன்னும் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை", யாரிடம் கேட்பது என்றும் தெரியவில்லை என்றும் சொன்னால்.திடீரென்று தன் கல்லுரி தோழி ஒருத்தி சென்னையில் வேலை பார்ப்பது ஞாபகத்திற்கு வர மொபைலை எடுத்து அவளுக்கு கால் செய்ய ஆரம்பித்தால்,சிறிது நேரத்தில் அந்த கால் எடுக்கப்பட என்னடி திடீர்னு காலையில் கால் பண்ணி இருக்கே என்று கேட்டால், அதற்கு மலர் சிறிய உதவி வேண்டும் என்று கூறினால் என்ன உதவி என்றும் மறுமுனையில் இருந்து குரல் கேட்டது, "சென்னையில் குறிப்பிட்ட மருத்துவமனையை சொல்லி அதில் டாக்டர் மாறன் பற்றி ஏதாவது தெரியுமா , என்று கேட்டவுடன் தன் தம்பியை பார்த்து மெதுவான குரலில் அவர் என்ன ஸ்பெஷலிஸ்ட் என்று கேட்டால் ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்ற பதில் சொன்னால் உடனே மலர் அவளுக்கு ஹார்ட் ஸ்பெசலிஸ்ட் என்று சொன்னால்.
அவள் மலரிடம் உடல்நிலையில் யாருக்கும் பிரச்சனையா என்று கேட்டால் இல்ல இல்ல ஒரு பிரச்சனையும் இல்ல என்று கூறினால்,அவரைப் பற்றி சில விளக்கங்கள் வேண்டும் என்று கேட்டால். என்னன்னு சொல்லு தெரிந்த விளக்கம் சொல்றேன் என்று சொன்னால்"உடனே மலர் "அவர் என்னுடைய சொந்த அத்த பையன் என்றும், தன்னை பெண் பார்த்துவிட்டு போயிருப்பதாக" மலர் கூறினால், அவள் அதிர்ச்சியை வெளிக் காண்பித்து உண்மையாவா என்று ஒன்று இரண்டு முறை கேட்டால் ஆம் என்று மலர் கூறியவுடன் உண்மையில் சர்ப்ரைசிங் ஆக இருக்கு "வாழ்த்துக்கள் மலர்" , எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்,எங்கள் தாத்தாவிற்கு ஹார்ட் அட்டாக், அப்போது தான் நான் அவரை பார்த்தேன், நான் அவரிடம் சென்று நான் உங்கள் ஊரின் பக்கத்து ஊர் என்று கூறினேன், அவர் சிரித்து கொண்டு என்ன விஷயம் சொல்லுங்கள் என்றார், ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்யப்பட்டிருந்த தாத்தாவை பற்றி சொன்னேன்,கவலைப்படாதீர்கள் சரியாகிவிடும், என்று கூறினார், " அதிகமாக யாரிடமும் பேச மாட்டார், எவ்வளவு கேஸ் சீரியஸா இருந்தாலும் காப்பாற்றி விடுவார், நல்ல மனிதர் விரல் விட்டு எண்ணக்கூடிய தலை சிறந்த டாக்டர்களில் ஒருவர் தமிழ்நாட்டில் மருத்துவத் துறையில் உள்ள எல்லோருக்கும் அவர் பெயரை சொன்னவுடன் தெரியும் , ஆனால் நான் ஒரு தடவை கூட அவர் சிரித்து பேசியோ கலகலவென்று பார்த்தது கிடையாது, அவர் குணமே அதுதான் , இதுதான் எனக்கு தெரிந்தது என்று அவர் சொன்னால், மலர் அவளிடம் "அவர் முடிவை சொல்லிவிட்டார் நான் தான் என்ன முடிவு சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்த உன் நினைவு வந்தது அதனால் தான் உன்னிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னால்" அதற்கு அவள் உண்மையில் நீ பெரிய அதிர்ஷ்டசாலி
அப்படி ஒரு ஜென்யூன் பர்சன் , மலர் அவளிடம்"ரொம்ப தேங்க்ஸ் உன்னிடம் பேசிய பிறகு ஒரு தெளிவான முடிவு எடுக்க முடிகிறது என்று நினைக்கிறேன்" என்று கூறிவிட்டு போனை வைத்தாள், அவன் அருகில் இருந்த தம்பி உடனே என்ன சொல்கிறாள் உன் தோழி என்று கேட்டான் நல்லவிதமாகத்தான் சொல்கிறாள் என்று சொன்னேன், அப்புறம் என்ன அப்பாவிடம் சரி என்று சொல்ல வேண்டியது தானே என்று கேட்டான், சொல்கிறேன் என்று கிளம்பி ரூமிற்குள் சென்றாள் மலர், ரகு முகத்தில் ஒரு மலர்ச்சி தெரிந்தது,மலர் சரி சொன்னால் ஏறக்குறைய திருமணம் முடிந்த மாதிரி தான் என்று நினைத்துக் கொண்டான்,
இங்கே டாக்டர் மாறனின் வீட்டில், மாறன் எழுந்து பார்க்கும் போது மணி ஏழு, நேற்று நடந்தவைகளை நினைத்து பார்த்தான், சிறிது சிரிப்பாக இருந்தது எத்தனையோ பெண்களுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன் ஆனால் நேற்று ஏற்பட்ட தடுமாற்றம் என்பது அவன் உணராத ஒன்று தெளிவாக பேச தெரியாமல் சொதப்பி விட்டோமோ, என்று நினைத்துக் கொண்டே, பாத்ரூம் சென்று குளித்து முடித்துவிட்டு உடையை மாட்டிக் கொண்டு, வெளியே வந்தான் அவன் அம்மாவும் அப்பாவும் பேசிக் கொண்டிருந்தார்கள்,இவனை பார்த்தவுடன் காபி கப்பை கொடுத்தார், காப்பியை வாங்கி சிறிது குடித்துவிட்டு அம்மாவின் முகத்தை பார்த்தான் அம்மா மாறன் முகத்தை பார்த்தார் , என்ன மாறா ஏதோ சொல்ல வருகிறாய் என்ன என்று கேட்டால், ஒன்றுமில்லை என்றான் மாறன் சும்மா சொல் என்று அம்மா மீண்டும் கேட்டார் உங்கள் அண்ணன் மகள் அதான் மலர் மிகவும் அழகாக இருக்கிறாள் என்று மட்டும் கூறினான், அம்மாவும் அப்பாவும் பார்த்து சிரித்துக் கொண்டு,எப்படியும் நல்ல முடிவாக தான் இருக்கும், சரி டைம் ஆகிவிட்டது நான் மருத்துவமனை செல்ல வேண்டும் சாப்பிட்டு விட்டு செல்கிறேன் என்று சொன்னவுடன் அம்மா கிச்சனை நோக்கி நடக்க மாறனும் பின்னாடியே நடந்தான், சாப்பிட்டு முடித்தவுடன் இருவரிடம் விடைபெற்று மருத்துவமனை கிளம்பினான்,
மருத்துவமனையின் உள்ளே நுழைந்தவுடன் எதிர் பட்டவர்கள் வணக்கத்தை தன்னுடைய பதில் வணக்கத்தையும் சொல்லிவிட்டு எம் டி அறை நோக்கி சென்றான், அவரிடம் வணக்கம் சொல்லிவிட்டு நேற்று நடந்த நிகழ்வுகளை அவரிடம் சொன்னார் அவரும "வாழ்த்துக்கள்" என்று கூறியதுடன் ரிலாக்ஸாக இருக்கும்படி சொன்னார், சரி என்று தலையசைத்து விட்டு வெளியே வந்து தன்னுடைய நோயாளிகளை பார்க்க ரவுண்ட்ஸ் கிளம்பினான், தான் பெண் பார்க்க சென்றிருந்த விஷயம் ஆஸ்பத்திரி முழுக்க பரவி இருந்தது எதிர்ப்பட்டவர்கள் அனைவரும் வாழ்த்துக்கள் சொன்னார்கள்,