23-02-2023, 06:29 PM
அதன் படியே அவன் எட்டி உதைத்த பந்து கூட்டமாக நின்றவர்களிடம் சிக்காமல் தரையிலிருந்து பத்தடிக்கு மேல் பந்து பறக்க,…. அதை விட்டு விட்டால் பந்து ஃபுட்பால் கிரவுண்டை விட்டு போய் விடும் என்ற நிலையில், அவர்கள் கோல் போஸ்டுக்கு எதிர் பக்கம் பார்த்து நின்று கொண்டிருந்த நான் ஒரு செகண்டில் முடிவு செய்து, தைரியத்தை வர வழைத்துக்கொண்டு அப்படியே ஜம்ப் செய்து மேலே எழும்பி என் இரண்டு கால்களையும் என் தலைக்கு மேலே கொண்டு சென்று, கத்தரிக்கோல் அசைவது போல இடது காலை காற்றில் விசுக் என்று இழுத்து, அதனால் கிடைத்த வேகத்தில் வலது காலை என் தலைக்கு மேலே கொண்டு சென்று வானில் மிதந்தபடியே ,என்னை கடந்து போக இருந்த பந்தை மறித்து, ஒரு சிஸர் சம்மர் கட் ஷாட் கொடுக்க,……. அது யாரும் எதிர்பார்க்காத வகையில் எதிரணியினர் கோல் போஸ்டுக்குள் ராக்கெட்டைப் போல நுழைய,…. சுற்றி இருந்தவர்களின் கர கோஷம், விசில் சத்தம், கூச்சல் வானைப் பிளந்தது.
எங்கும் ஒரே கைதட்டல்.
வானத்திலிருந்து தலை கீழாக திரும்பி வந்த நான் லாவகமாக டைவ் அடித்து மண்ணில் உருள, என் அணியினர் ஓடோடி வந்து என்னை தலை மேல் தூக்கி வெற்றிக் களிப்பில் கூச்சலிட்டனர். காலேஜ் பிரின்சிபல் பாராட்டினார், லெக்சரர்ஸ் பாராட்டினார்கள், எங்கள் கோச் பாராட்டினார். விளையாட வந்த எதிரணி கோச்சும், எதிரணியினரும் பாராட்டினர். எனக்கு மகிழ்ச்சியாகவும், ஒரு வித திமிராகவும் ,கர்வமாகவும் இருந்த்து. என் நண்பர்கள் வகுபுத் தோழர்கள் அணைவரும் எனக்கு கை கொடுத்து பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
கேன்டீனுக்கு சென்று வெற்றி பெற்றத்ற்கு அனைவருக்கும் டீ, ஸ்னேக்ஸ் வாங்கிக் கொடுத்தேன். வெற்றிக் களிப்பை கொண்டாடி ஹாஸ்டல் வருவதற்குள் சாயந்திரம் மணி 7 ஆகி விட்ட்து.
காலையில் வழக்கம் போல ஹாஸ்டலில் இருந்து, காலேஜ் கிளம்பினோம். வழியில் எதிர்பட்ட எல்லோரும் என்னை ஒரு ஹீரோவைப் பார்ப்பதைப் போல பார்ப்பதாக உணர்ந்தேன். என் முகத்தில் இன்னும் மகிழ்ச்சி குடி கொண்ட்து. உள்ளத்தில் உற்சாகம் தொற்றிக் கொண்ட்து.
காலேஜ் சென்று எங்கள் டிபார்ட்மென்ட் முன் இருந்த மரத்தடியில் நான், கிரண், அரவிந்த் நிற்க,….எதிரே , திவ்யாவும், நித்யாவும் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் டிபார்ட்மென்டுக்கு எங்கள் டிபார்ட்மென்டைக் கடந்துதான் போக வேண்டும்.
கிரண், ”ராகவ்,… உன் ஆளும் என் ஆளும் வர்றாங்க. நேத்து நல்லா விளையாண்டு ஜெயிச்சதுக்கு எப்படியும் இன்னைக்கு கை கொடுத்து வாழ்த்து சொல்லி பாராட்டப் போறாங்க. “ என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே, நித்யா அருகில் வந்து, “ரொம்ப நல்லா விளையாடினீங்க ராகவ். நீங்க இல்லேன்னா, ஃபைனல்ல நாம ஜெயிச்சு, நம்ம காலேஜுக்கு கப்பை வாங்கிக் கொடுத்திருக்க முடியாது.” என்று சொல்லி புன்னகைத்து ஷேக் ஹேன்ட் செய்ய கையை நீட்ட, அவள் கை பிடித்து குலுக்கி பாராட்டை ஏற்றுக் கோன்டேன். மென்மையாகவும் கொஞ்சம் ஈரமாகவும் இருந்தது அவள் கை.
“நித்யா எனக்கு ஷேக் ஹேன்ட் இல்லியா? நான் பந்தை பாஸ் செஞ்சு கொடுக்கலேன்னா, ராகவால மூணு கோலுமே போட்டிருக்க முடியாது தெரிஞ்சுக்கோ. “ என்ரு கிரண் நித்யாவைப் பார்த்து சொல்ல,….
“சரி,…. நீங்களும் நல்லாதான் விளையாடினீங்க.” என்று சொல்லி அவள் ஹேன்ட் பேக்கிலிருந்து ஒரு சாக்லெட்டை எடுத்து நீட்ட, கிரண் முகத்தில் அசடு வழிந்தது.
திவ்யா என்னை பார்த்துக் கொண்டே நின்றிருந்தாள். அந்த பார்வைக்கு அர்த்தம் என்ன வென்று புரியாமல் நின்றிருந்தேன். மகா ராணி தன் அடிமையை பார்ப்பது போல ஒரு பார்வை.
“உன் ஆளை காலேஜே பாராட்டுது. நீ என்னடி எந்த ரியாக்சனும் காமிக்காம இருக்கே? நானா இருந்தா கிரவுண்டிலேயே கட்டிப் பிடிச்சு முத்தமா கொடுத்திருப்பேன். ஏய்,… போய் கையையாவது கொடுத்து பாராட்டேன்டி.” நித்யா சொன்னதும், என்னப் பார்த்த திவ்யா,
“ நல்லா விளையாடினீங்க. பாராட்டுகள்” என்று கைகளை கட்டியபடி சொல்லி, நித்யாவைப் பார்த்து, “சரி வாடி போலாம். காலேஜுக்கு நேரமாகுது.” . என்று சொல்லி இருவரும் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள்.
நித்யாவும், திவ்யாவும் நடந்து போக, அவர்கள் போவதையே பார்த்துக் கொண்டிருந்த கிரண், “உன் ஆளுக்கு கொஞ்சம் திமிர்தாண்டா. காலேஜே உன்னைப் பாத்து பாராட்டுது. ஆனா, இவ என்னமோ சப்புன்னு, ‘நல்லா விளையாடினீங்க. பாராட்டுகள்’னு சொல்லிட்டு போறா. இவ பாராட்டு யருக்கு வேணும்? இது என்னவோ வேணும்னே பண்ற மாதிரிதாண்டா இருக்கு.”
“ஆமாடா,…. நம்ம கிளாஸ்மேட் எல்லாம் நேத்தே கிரவுண்ட்ல கை கொடுத்து பாராட்டிட்டாங்க. இவங்களுக்கு இன்னைக்குதான் பாராட்டணும்னு தோணி இருக்கு. சரி விடு. கிளாஸுக்கு நேரமாச்சு போகலாம்” என்று அரவிந்த் சொல்ல , மூவரும் கிளாஸுக்கு போனோம்.
அவர்கள் கிளாஸில் நித்யா, திவ்யாவிடம், “ஏய்,…உன் ஆளு நம்ம காலேஜுக்காக சூப்பரா விளையாண்டு, கப் வாங்கி கொடுத்திருக்காரே? உனக்கு அதிலே பெருமை இல்லையா. நானா இருந்தா, அவர் கையைப் பிடிச்சுகிட்டு, இது என்னோட ஆளுன்னு ஊரை கூட்டிக் தம்பட்டம் அடிச்சிருப்பேன். பாராட்டக் கூட தெரியாத மண்டு.”
“நான் எதுக்குடி அவரை பாராட்டணும். அவர் விளையாடினார். ஜெயிச்சார். இதிலே எனக்கென்ன வந்துச்சு? அவர் என் ஆளுன்னு சொல்றதை இதோடு நிறுத்திக்க. நீ நினைக்கிற மாதிரி எல்லாம் எதுவும் என் மனசுல இல்லே.”
“உன் ஆளு இல்லையா? அப்புறம் எதுக்குடி, அவங்க டிபார்ட்மென்ட்டை கடந்து போறப்பல்லாம் அப்படி பாப்பே,… அவர் அங்கே இல்லேன்னா உன் மூஞ்சி ஏன் அப்படிப் போகுது? அவரை பாத்துட்டா சிரிப்பும் சந்தோஷமுமா என் கூட நடந்து வர்றே,…. பாக்கலைன்னா,… உம்முன்னு எதையோ பறி கொடுத்தவ மாதிரி நடந்து வர்றே,…இதுக்கு என்னடி அர்த்தம்?”
“இதுக்கெல்லாம் நான் அர்த்தம் சொல்லிகிட்டு இருக்க முடியாது. நான் எப்பவும் போலதான் இருக்கேன்”
“சரிடி,… இப்படியே நீ வீம்பா இரு. ஆனா, அவர் உன்னைப் பாக்கிறப்போ அவர் முகத்துல ஒரு சந்தோஷத்தை பாக்கிறேன்டி. அது என்னன்னு நீயே புரிஞ்சுக்கோ.”
கிளாஸ் நடந்து கொடிருக்கும் போது, திவ்யாமிடமிருந்து எனக்கு மெஸேஜ் வந்த்து.
“உங்களை நான் பாராட்டக் கூடாதுன்னு இல்லே. என் மனசு பூரா உங்களை பாராட்டணும். கை கொடுத்து கட்டிப் பிடிச்சு வாழ்த்து சொல்லணும்னு எனக்கு ஆசைதான். அதை நேத்தே செஞ்சிருப்பேன். ஆனா, இங்க தான் எனக்கு எதிரிகள் அதிகம் ஆச்சே. உங்க கிட்டே சாதாரணமா பேசிகிட்டு இருந்தாவே ஆயிரதெட்டு கதை கட்டி விட்வாளுக. இதிலே உங்களுக்கு நான் கை கொடுத்து வாழ்த்து சொல்லிட்டா அவ்வளவுதான். அவளுங்க வாய்க்கு அவல் கிடைச்ச மாதிரி ஆய்டும். நான் உம்முன்னு மூஞ்சியை வச்சுகிட்டு உங்களுக்கு வாழ்த்து சொன்னதை மனசுல வச்சுக்க வேணாம். உ ந்மையாலுமே மனசு முழுக்க சந்தோஷத்துலதான் வாழ்த்தும் பாராட்டும் சொல்லி இருக்கேன். வெளியேதான் அதை காமிச்சுக்கல. அப்புறம் உங்க ஃப்ரண்ட்ஸ்கிட்டே எதுவும் உளறிடாதீங்க. படிச்சிட்டு இந்த மெஸேஜை உடனே டெலீட் பண்ணிடுங்க.” என்று கண்டிப்புடன் சொல்லி இருந்தாள் திவ்யா.
அவளுக்கு அடம் ஜாஸ்தி என்று நினைத்துக் கொண்டு டெலிட் செய்தேன்.
புத்தகத்தோடு நான் வர, மெஸ் போய் விட்டு கிரணும், அரவிந்தும் வர காலேஜ் புறப்பட்டோம்.
“என்ன ராகவ் அந்த திவ்யாவை நீ சைட் அடிக்கறதை ஒத்துகிட்டியாம். கிரண் சொல்றான்.”
“ராகவ், உன் செலக்ஷன் அருமைடா. இந்த மாதிரி ஃபிகர் கிடைச்சா என்ன வேணும்லாம் பண்ணலாம்டா.”
“போதும்டா ரொம்ப ஓட்டாதீங்க. விடுங்கடா” என்றேன். உடனே கிரண், “அது எப்படிடா மாப்ளே. நீ ட்ரீட் தரணும்டா”
“சரி தர்றேன் பேசாம வாங்கடா”
“பேசாம எப்படி?. அங்க பாரு உன் ஆளு பிங்க் சுடிலே கலக்ககலா வரா”
ஆம், எதிரே திவ்யா பிங்க் சுடியில் அவள் பிரண்ட் நித்யாவோடு வந்து கொண்டிருந்தாள்.
“அம்சமா இருக்காடா” என்றான் கிரண் அவள் அழகில் யாரையும் வீழ்த்துவது போல இருந்தாள்.
“போய் பேசுடா,…”
“லெட்டர் ஏதும் இல்லைடா.”
“போய் பேசலைன்னா நான் நம்ப மாட்டேன். அப்புறம் கமெண்ட் அடிச்சுட்டுதான் இருப்பேன்.” என சொல்ல அருகில் வந்த திவ்யா தயங்கி நிற்க, என்
நண்பர்கள் விலகி நித்யாவிடம் பேச, நானும் திவ்யா அருகில் செல்ல,” என்ன” என்றாள்.
“ஐயோ!!,….. திவ்யா படுத்தறானுங்க. என்ன பண்றதுன்னே தெரியலே.”
“கொஞ்ச நாள் சமாளி. அப்புறம் கண்டுக்க மாட்டானுக.”
“சரி,…. நைட் பேசறேன். “ என்று சொல்லி நான் நகர, அவளும் அந்த இடத்தை விட்டுப் போக, கிரணும், அரவிந்தும் என்னை கட்டிக்கொண்டார்கள்.
“டேய்,…. நம்ம டீம்ல லவ்ஸ் இல்லாம நீதான் இருந்தே. இப்போ உனக்கும் வந்தாச்சு.”
“என்னடா சொல்றீங்க? ஏற்கனவே நீங்க லவ் பண்ணிகிட்டு இருக்கீங்களா?!!”
“ஆமாடா, நான் சுதாவ லவ் பண்றேன். கிரண் உன் ஆளு திவ்யா ப்ரண்ட் நித்யாவ லவ் பண்றான்.
“ஆனா ராகவ் ஒன்னு சொல்லட்டுமா?”
“என்ன”
“ஆயிரம் சொல்லு, உன் ஆள் அமைப்பு, அந்த ஸ்ட்ரக்சர், உருண்டையா தூக்கிகிட்டு நிக்கிற அந்த பிரஸ்ட், தளும்பிக் குலுங்கும் அந்த பட்ஸ் யாருக்கும் வராதுடா. இன்னும் யாரும் கை வைக்காத ரோஜான்னு நினைக்கிறேன்” கிரண் சொல்ல,
”கிரண் இது வரைக்கும் சரி. அவளைப் பத்தி நீங்க அடிச்ச கமெண்ட்ஸ் எல்லாம் ஒரு ஃப்ரண்ட் என்கிற முறையிலே பொறுத்து கிட்டேன். ஆனா, அவ இனிமே என் ஆளு. இப்படிபேசாதீங்கடா.”
“சாரிடா. உனக்குன்னு அவ ஃபிக்ஸ் ஆயிட்டான்னா, இனிமே அவ எங்களுக்கு சிஸ்டர். போதுமா.” கும்பிட்டான்.
இப்படி நான் சொன்ன பிறகு, வகுப்பில் என்னால் கவனிக்க முடியவில்லை. என் மனம் நிஜமாகவே திவ்யாவை லவ் பண்ணுவது போல தவித்தது.
“ச்சீ,….. பொறுக்கி திவ்யாவ காப்பாத்த நடிக்கிறேடா “ என்று மனம் சமாதானம் சொன்னாலும், கிரண் சொன்ன வார்த்தைகள் அலை போல வந்து மோதியது.
““ஆயிரம் சொல்லு, உன் ஆள் அமைப்பு, அந்த ஸ்ட்ரக்சர், உருண்டையா தூக்கிகிட்டு நிக்கிற அந்த பிரஸ்ட், தளும்பி குலுங்கும் அந்த பட்ஸ் யாருக்கும் வராதுடா. இன்னும் யாரும் கை வைக்காத ரோஜான்னு நினைக்கிறேன்” கிரண் சொன்னதை நினைக்கும் போது, திவ்யாவின் உடல் அமைப்பு என் கண் முன்னால் தோன்றி என்னை அலை கழிப்பதை என்னால் தவிர்க்க முடியவில்லை.
ஆனால், மன்சுக்குள் ஏதோ தப்பு செய்வது போல ரொம்ப சிரமமாக இருக்க, நான் அன்று முழுவதும் வகுப்பை கவனிக்க முடியவில்லை.
இரவு சாப்பிடக் கூட இல்லை.
இரவு 10 மணி எல்லோரும் படுத்தோம். எனக்கு மட்டும் தூக்கம் வராமல் தவித்தேன். கண்ணை மூடினால், திவ்யா பிங்க் கலர் சுடியில் ஒரு தேவதை போல என் கண் முன்னே வர எனக்கு நரக வேதனையாக இருந்தது. மொபைலில் மெசேஜ் சத்தம்.
எடுத்தேன்.
திவ்யாதான்.
“கால் மீ.”
‘மொபைலோடு மொட்டை மாடிக்குப் போய் கால் செய்ய, உடனே எடுத்தாள்.
“இன்னும் தூங்கலியா?”
“இல்லே திவ்யா,….. நீ இன்னும் என்ன பண்றே?”
“எல்லோரும் படிச்சிகிட்டு இருந்தோம். இப்பதான் எல்லோரும் படுத்தாங்க.”
“திவ்யா,…”
“சொல்லுங்க.”