Incest காதலர் தினம்
#42
அதற்கு ஒரு வாரம் கழித்து இன்டர் காலேஜ் ஃபுட் பால் டோர்னமென்ட் வந்தது. ஸ்கூலில் படிக்கும் போதே கால்பந்து போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்று கப்புகள் நிறைய வாங்கி வைத்திருக்கிறேன்.

அரவிந்துக்கும், கிரணுக்கும் ஃபுட் பால் விளையாடத் தெரியும் என்பதால் அவர்கள் விளையாட்டில் கலந்து கொள்ள பி.டி இன்சார்ஜிடம் பேர் கொடுத்து விட்டு, என்ன்னைக் கேக்காமலே என் பேரையும் கொடுத்து விட்டார்கள்.

டோர்னமென்ட் தொடங்கி பல கல்லூரிகளுக்கும் போய் விளையாடினோம். பல போட்டிகளில் ஜெயித்தோம், சில போட்டிகளில் தோற்றோம். பல நிலைகளில் விளையாடி எங்கள் காலேஜ் அணி ஃபைனல் மேட்சுக்கு தகுதியானது.

ஃபைனல் மேட்ச் எங்கள் காலேஜ் கிரவுண்டில் நடத்த இன்டர் காலேஜியேட் ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி முடிவு செய்தது. . நாங்கள் மதுரை எஞ்சினியரிங்க் காலேஜ் கால்பந்து அணியுடன் மோத வேண்டி இருந்த்து. அது கொஞ்சம் டஃபான டீம்.

ஃபைனல் மேட்ச் நடந்த அன்று கிரவுண்ட் முழுக்க ஒரே கூட்டம்.

எங்கள் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்கள் ஆர்வ மிகுதியில்,….ராகவ்,…. ராகவ்,….ராகவ்,… என்று கோரஸாக வெற்றியின் அடையாளமாக கையை உயர்த்தி கத்திக் கொண்டிருந்தார்கள்.

எங்கள் கோட்ச் எங்கள் எல்லோரையும் கூப்பிட்டு, “மதுரை டீம் கொஞ்சம் டஃப் டீம். கொஞ்சம் ரஃப்பா விளையாடுவாங்க. நாம கோல் போடறதிலே மட்டும் குறியா இருக்காம, அவங்க அட்டேக்லேர்ந்து தப்பிக்கவும் பாக்கணும். பாத்து விளையாடுங்க.” என்று சொல்லி அவர் இடத்துக்கு போய் விட, நாங்கள் அவரவர் கடவுளை வஏண்டிக்கொண்டு ஒருவர் பின் ஒருவராக வரிசையாக கிரவுண்ட் ஓரத்தில் ஓடி எங்களுக்கான பகுதியில் அவரவர் பொஷிசனில் நிற்க, ரெப்ரீ நடுவில் வந்து வாட்சைப் பார்த்துக் கொண்டே, நேரம் நெருங்கியதும் ,லாங்க் விசில் ஊத, மதுரை டீம் பந்தை காலால் உதைத்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்கள்.

ஃபைனல் வரைக்கும் வந்து விட்ட மிதப்பில் மதுரை டீம் தெனாவட்டாக ஆடிக்கொண்டிருந்த்து. எங்கள் கோட்ச் ஏற்கனவே சொல்லி இருந்ததால், அவர்கள் அட்டாங்கால் கொடுத்த்திலிருந்து தப்பித்து பந்தை எங்கள் அணியினருக்கு பாஸ் செய்து கொண்டிருந்தோம்.

எங்கள் கோல் போஸ்ட் அருகே மதுரை பார்வார்ட் பொஷிசனில் இருந்த ஒருத்தன் பந்தை வேகமாக உருட்டி வந்து, கோல் போஸ்ட் பக்கம் நின்றிருந்த அவன் டீம் ஆளுக்கு பாஸ் செய்ய, அவன் அதை வங்கி வளைத்து அடித்த பந்தை எங்கள் கோல் கீப்பர் தடுக்க முடியாமல் போய் விட அவர்கள் முதல் கோல் போட்டனர்.

அவர்களுக்கு சப்போர்ட்டாக இருந்தவர்கள் கைதட்டியும், விசிலடித்தும் ஆரவாரம் செய்து அவர்களை உற்சாகப் படுத்தினர்.

அவர்களை கோல் போடக் கூடாதென்று நாங்கள் கவனம் செலுத்தி டிபன்ஸ் கேம் விளையாடியதில், விளையாட்டின் பாதி நேரம் கடந்து விட்டது.

நான் பந்தை வேக வேகமாக உருட்டியபடி அவர்கள் கோல் போஸ்ட் பக்கம் வர, அவர்கள் டீமிலிருந்து எதிரே வேகமாக வந்த ஒருவன், பந்தை குறி வைக்காமல் என் காலையே குறி வைத்து உதைக்க, அந்த அடி என் கெண்டைக்காலில் பட்டு, அப்படியே வலியில் சுறுண்டு விழுந்தேன். எங்கள் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ் எல்லோர் முகத்திலும் எனக்கு இப்படி ஆய் விட்டதே என்ற கவலை குடி கொண்டது.

காயம் வலி காரணமாக என்னால் போட்டியில் கலந்து கொள்ளாமல் கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று கருதிய எங்கள் கோச் என்னை வெளியே வந்து ஓய்வெடுக்கச் சொன்னார். அதன் படி நான் வெளியே வர, சப் சூட்டாக அரவிந்த் உள்ளே நுழைந்தான். மதுரை அணியினர் ஆடும் விளையாட்டை தடுத்து போராட யாரும் இல்லாததால், அவர்கள் அணியினர் ஒருவருக்கொருவர் பந்தை பாஸ் செய்து, எங்கள் கோல் போஸ்ட் பக்கம் வந்து விட்டனர்.

கோல் போஸ்ட் பக்கம் வந்த பந்தை அரவிந்த் தடுத்து நிறுத்த, மதுரை அணிக்காரன் அதை பறித்துக் கொன்டு வேக வேகமாக உருட்டிச் சென்று இன்னொருவனுக்கு பாஸ் செய்ய, அவன் எங்கல் கோல் கீப்பர் ஏமாந்த நேரத்தில் கோல் போட்டு விட்டான்.

நாங்கள் அணைவரும் எங்கள் உற்சாகத்தை இழந்தோம். எங்கள் விளையாட்டை பார்த்துக் கொண்டிருந்த எங்கள் காலேஜ் மாணவ மாணவியர் அமைதியாக இருந்தனர். தோல்வி அடைந்து விடுவோமோ என்ற கவலையில் இருந்தனர்.

அந்த நேரம் பார்த்து பாதி விளையாட்டு முடிந்ததற்கான விசில் ஊத. நாங்கள் இடம் மாறினோம்.

எங்கள் கோச் எங்கள் அருகே வந்து , “என்னப்பா விளையாடறீங்க? அவங்க பக்கம் பந்தை விடாதீங்கன்நு சொன்னா கேக்க மாட்டேன்றீங்க. ராகவ் இருந்தப்போ கொஞ்சம் நல்லா விளையாடுனீங்க. அவன் வெளியே வந்த்துக்கப்புறம் உங்களுக்குள்ள இருந்த ஒற்றுமை போய்டுச்சு. ஒருத்தரே பந்தை கடைசி வரைக்கும் எடுத்துகிட்டு போய் கோல் போடணும்னு பாக்கறீங்க. இது டீம் கேம். பந்தை ஃப்ரியா இருக்கிற நம்ம ஆளுக்கு மாத்தி விடுங்க.
இப்படியே மாத்தி மாத்தி அவங்க கோல் போஸ்ட் பக்கம் பந்தை கொண்டு போங்க. உங்களால முடியும். இப்ப அவங்க 2 கோல் போட்டுட்டாங்க. நாம- 0- ல இருக்கோம். அவங்களை நாம ஜெயிச்சு, ஃபைனல்ல கப் வாங்கணும்னா, நீங்க ஈடுபாட்டோட, ஒற்றுமையா விளையாடணும்.” என்று சொன்ன கோச், என்னை மட்டும் அழைத்து, “நாம ஜெயிக்கறது உன் கைலதான்,…. ஸாரி,,… உன் கால்லதான் இருக்கு. நீ ட்ரை பண்ணா முடியும். இப்ப கால் வலி பரவாயில்லை இல்லையா. ?”

"பரவாயில்லை சார். நல்லா விளையாடி கப்பை நம்ம காலேஜுக்கு கொண்டு வர்றது என்னோட பொறுப்பு சார்” என்று கண்ணீரோடு சொன்ன நான், கிரவுண்டில் இருந்து ரெஃப்ரீ ஒருவர் அடுத்த பாதி போட்டி தொடங்குவதற்கான விசில் ஊத, அணைவரும் கிரவுண்டுக்குள் நுழைந்து அவரவர் பொஷிசனில் நின்றோம்.

விளையாட்டு ஆரம்பிப்பதற்கான விசில் ஊத, அரவிந்த் பந்தை காலால் தட்டி என் பக்கம் அனுப்ப, நான் இன்னொருவனுக்கு பாஸ் செய்ய, மதுரை அணியினர் எங்கள் அணியினர் ஒவ்வொருவரையும் சுற்றி சுற்றி வந்து எங்கள் ஒவ்வொருவர் பக்கம் ஓடி வந்து நிற்க, பந்து அவர்கள் கோல் போஸ்ட் பக்கம் சென்றது.

நான் எதிரணியினர் கோல் போஸ்ட் பக்கம் நின்றிருந்தேன். கிரண் கார்னலிருந்து அடித்த பந்து அனைவரின் தலைக்கு மேல் பறந்து வந்து என் தலைக்கு மேலாக கடந்து போகப் போவதை உணர்ந்த நான், திடீரென ஜம்ப் செய்து நெற்றியால் பந்தை எதிர் கொண்டு கோல் போஸ்ட் பக்கம் திருப்பி விட, அது சரக் என்று கோல் போஸ்டில் நுழைந்தது.

எங்கும் கரகோஷ்ம். விசில் சத்தம். வெற்றி நமதே,…. வெற்றி நமதே என்ர கூச்சல். என் நண்பர்கள் என்னை தலைக்கு மேலே தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

நாங்கள் கோல் போட்ட பின் மீண்டும் ஆட்டம் ஆரம்பிக்க, மதுரை அணியினர் இப்போது காட்டுத் தனமாக ஆக்ரோஷமாக ஆடினர்.
அவர்களின் தாக்குதலிலிருந்து தப்பிப்பதே எங்களுக்கு பெரும்பாடாகப் போனது.

மீண்டும் ஒருவருக்கு ஒருவர் சங்கேத வார்த்தைகளை பயன்படுத்தி ஒருவருக்கொருவர் பந்தை மாற்றி மாற்றி பாஸ் செய்து, கடைசியா என் பக்கம் பந்து வர, நான் அதை வாங்கி எடுத்துக் கொண்டு போகும் போது, எதிரனியில் ஒருத்தன் என் எதிரே வந்து என்னை தன் கையால் வேண்டுமென்றே இடித்து கீழே தள்ளினான்.

கீழே விழுந்த நான் உருண்டு எழ, ரெஃப்ரீ ஃபவுல் விசில் கொடுத்தார். ஃபவுல் ஆன இடத்தில் பந்தை வைத்து என்னை அடிக்கச் சொல்ல, நான் நேராக கோல் போஸ்ட்டை நோக்கி அடிப்பேன் என்று எதிரணியினர் நினைத்துக் கொண்டிருக்க, நான் திடீரென்று கிரணுக்கு பந்தை பாஸ் செய்தேன்.

யாரும் இல்லாத எதிரணியினர் இடத்தில் அவர்களுக்கு தெரியாமல் நான் ஓடிப்போக, கூட்டம் கிரணை நெருங்க, நான் இருந்த இடத்துக்கு கிரண் பந்தை பாஸ் செய்தான்.

கிரனை நெருங்கிய கூட்டம், என்னிடம் பந்து வருகிறது என்று தெரிந்து கொண்டு என்னை நெருங்குவதற்குள்ளாக, பந்தை கால்களால் உருட்டியபடியே கோல் போஸ்டின் ரைட் கார்னரை குறி பார்த்து பலம் கொண்டு நான் உதைக்க, பந்து பறந்து போய் கோல் போஸ்டின் வலது பக்க மேல் மூலைக்குள் சென்று நுழைய கோல் கீப்பரால் அதை தடுக்க முடியாமல் போனது.

முன்பை விட இப்போது இன்னும் கரகோஷமும், விசில் சத்தமும் வானைப் பிளந்தது.

இப்போது நாங்கள் சம நிலையில் இருந்தோம். எதிரணியினர் ஒரு கோல் போட்டால் அவர் ஜெயிக்க வாய்ப்பிருந்தது. நாங்கள் ஒரு கோல் போட்டால் நாங்கள் ஜெயிக்கக் கூடிய வாய்ப்பு இருந்தது.

கோல்டன் டைம் என்று சொல்லக் கூடிய இந்தெ நேரத்தில், கோட்ச் எங்களை அழைத்து அறிவுரைகள் வழங்கினார்.

”இப்ப அவங்க இன்னும் மூர்க்கத் தனமா வெறியோட ஆடுவாங்க. நீங்களும் சும்மா சாதாரணமா கோல் போடறதிலேயே குறியா இருக்கக் கூடாது. கடை நிமிடம் வரைக்கும் அவங்க பக்கம் பந்து போகாம அவங்களை டிபன்ஸ் பண்ணி ஆடறதுதான் நமக்கு புத்திசாலித் தனம். இப்போ மாதிரியே கிரணும், ராகவனும் கடைசி நிமிடத்தை பயன்படுத்திக்கணும்” என்று சொல்ல நாங்கள் கிரவுண்டுக்குள் போய் எங்கள் பொஷிசனில் நின்றோம்.

கோல் போட்டதும் மீண்டும். கிரவுண்டின் நடுவில் இருந்து விளையாட்டு ஆரம்பித்தது.

நான் ஃபார்வேர்ட் ரைட்வ் பொஷிஷனில் விளையாடிக்கொண்டிருந்தேன். எதிர் அணியினரிடமிருந்து பந்தைப் பறித்து எங்கள் அணி வீர்ர்களுடனே மாற்றி மாற்றி சுழற்றி விட்டுக் கொண்டிருந்தோம். அவர்கள் கோல் போஸ்ட் பக்கம் போகாமல் டிபன்ஸ் கேம் விளையாடிக்கொண்டிருந்தோம்.

கடைசி ஐந்து நிமிடம் இருப்பதை அங்கே இருந்த டிஜிட்டல் கடிகாரம் காட்ட, எங்களை எதிர்த்து போராடுவதிலேயே குறியாக இருந்த மதுரை அணியினர் சோர்ந்து போக, கடைசி நிமிட நேரத்தில் கிரண் பந்தை பாஸ் செய்து அரவிந்துக்கு தர, அரவிந்து எனக்கு பாஸ் செய்தான்.

எனக்கு வந்த பந்தை நான் மீண்டும் கிரணுக்கு அனுப்ப, அதற்குள் எதிரணியினர் அவர்கள் கோல் போஸ்ட்டை சுற்றி பாதுகாப்பு வளையமாக நின்று கொண்டனர். எப்படி அடித்தாலும் தடுத்து விடுவார்கள் என்ற நிலை இருந்த போது, கிரண் அரவிந்துக்கு பந்தை அனுப்பி போக்கு காட்டிக் கொண்டிருந்த போது, நான் அரவிந்துக்கு தலைக்கு மேலே பந்தை அனுப்புமாறு சைகை செய்தேன்.
[+] 2 users Like monor's post
Like Reply


Messages In This Thread
காதலர் தினம் - by monor - 13-02-2023, 11:28 PM
RE: காதலர் தினம் - by monor - 14-02-2023, 12:02 AM
RE: காதலர் தினம் - by monor - 14-02-2023, 06:39 AM
RE: காதலர் தினம் - by monor - 14-02-2023, 11:41 AM
RE: காதலர் தினம் - by monor - 14-02-2023, 11:45 AM
RE: காதலர் தினம் - by monor - 15-02-2023, 06:55 PM
RE: காதலர் தினம் - by monor - 15-02-2023, 06:56 PM
RE: காதலர் தினம் - by monor - 15-02-2023, 06:56 PM
RE: காதலர் தினம் - by monor - 15-02-2023, 06:57 PM
RE: காதலர் தினம் - by monor - 16-02-2023, 10:03 AM
RE: காதலர் தினம் - by monor - 16-02-2023, 10:04 AM
RE: காதலர் தினம் - by monor - 16-02-2023, 10:04 AM
RE: காதலர் தினம் - by monor - 17-02-2023, 07:32 PM
RE: காதலர் தினம் - by monor - 17-02-2023, 07:33 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 06:12 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 06:14 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:43 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:45 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:47 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:58 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:59 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:59 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 08:59 PM
RE: காதலர் தினம் - by monor - 21-02-2023, 09:00 PM
RE: காதலர் தினம் - by monor - 22-02-2023, 10:00 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:16 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:19 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:21 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:21 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:22 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:23 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:23 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:25 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:26 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:29 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:32 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:36 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:38 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:38 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:39 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:40 PM
RE: காதலர் தினம் - by monor - 23-02-2023, 06:41 PM
RE: காதலர் தினம் - by monor - 25-02-2023, 08:16 AM
RE: காதலர் தினம் - by monor - 25-02-2023, 01:43 PM
RE: காதலர் தினம் - by monor - 26-02-2023, 07:07 AM
RE: காதலர் தினம் - by monor - 27-02-2023, 08:23 AM
RE: காதலர் தினம் - by monor - 27-02-2023, 08:24 AM
RE: காதலர் தினம் - by monor - 27-02-2023, 08:24 AM
RE: காதலர் தினம் - by monor - 27-02-2023, 08:25 AM
RE: காதலர் தினம் - by monor - 27-02-2023, 08:28 AM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:17 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:18 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:20 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:22 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:23 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:23 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:24 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:25 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:27 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 12:40 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 06:40 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 09:05 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 09:07 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:06 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:08 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:09 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:09 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:10 PM
RE: காதலர் தினம் - by monor - 28-02-2023, 10:11 PM
RE: காதலர் தினம் - by monor - 01-03-2023, 06:38 AM
RE: காதலர் தினம் - by monor - 02-03-2023, 01:54 PM
RE: காதலர் தினம் - by monor - 02-03-2023, 01:54 PM
RE: காதலர் தினம் - by monor - 02-03-2023, 01:55 PM
RE: காதலர் தினம் - by monor - 02-03-2023, 01:56 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:10 PM
RE: காதலர் தினம் - by monor - 03-03-2023, 09:44 PM
RE: காதலர் தினம் - by monor - 03-03-2023, 09:46 PM
RE: காதலர் தினம் - by monor - 03-03-2023, 09:48 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 04:52 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 04:53 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 04:54 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 04:55 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 04:57 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:19 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:23 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:26 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:40 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:41 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:41 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:41 PM
RE: காதலர் தினம் - by monor - 04-03-2023, 07:42 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 07:09 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 07:10 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 07:11 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 07:15 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 09:51 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 09:54 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 09:58 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 10:40 PM
RE: காதலர் தினம் - by monor - 08-03-2023, 10:41 PM
RE: காதலர் தினம் - by monor - 09-03-2023, 12:15 PM
RE: காதலர் தினம் - by monor - 09-03-2023, 12:16 PM
RE: காதலர் தினம் - by monor - 09-03-2023, 12:16 PM
RE: காதலர் தினம் - by monor - 09-03-2023, 05:06 PM
RE: காதலர் தினம் - by monor - 09-03-2023, 07:45 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 07:56 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 07:58 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:01 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:03 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:04 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:06 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:57 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:58 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 08:58 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 09:04 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 09:07 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 09:08 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 09:08 PM
RE: காதலர் தினம் - by monor - 10-03-2023, 09:09 PM
RE: காதலர் தினம் - by monor - 13-03-2023, 11:01 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 09:34 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 09:34 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 09:35 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 09:36 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 09:41 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:10 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:12 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:15 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:16 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:17 PM
RE: காதலர் தினம் - by monor - 14-03-2023, 10:18 PM
RE: காதலர் தினம் - by monor - 15-03-2023, 07:19 AM
RE: காதலர் தினம் - by monor - 17-03-2023, 06:47 AM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 06:37 AM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 06:38 AM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 05:18 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 05:19 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:40 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:41 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:42 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:43 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:44 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:45 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:46 PM
RE: காதலர் தினம் - by monor - 18-03-2023, 09:47 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 05:28 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 05:30 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 05:56 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 05:58 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:00 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:00 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:00 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:01 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:01 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:01 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:02 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:03 PM
RE: காதலர் தினம் - by monor - 19-03-2023, 06:03 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 04:45 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 04:45 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 04:46 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 05:27 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 05:30 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 05:31 PM
RE: காதலர் தினம் - by monor - 01-04-2023, 05:32 PM
RE: காதலர் தினம் - by monor - 12-04-2023, 08:00 PM
RE: காதலர் தினம் - by monor - 12-04-2023, 07:55 AM
RE: காதலர் தினம் - by monor - 12-04-2023, 07:56 AM
RE: காதலர் தினம் - by monor - 12-04-2023, 07:58 AM
RE: காதலர் தினம் - by monor - 15-04-2023, 12:26 PM
RE: காதலர் தினம் - by monor - 15-04-2023, 12:26 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:07 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:10 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:13 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:15 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:15 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:16 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:17 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:18 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:20 PM
RE: காதலர் தினம் - by monor - 16-04-2023, 05:22 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 08:29 AM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 02:53 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 02:55 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 02:58 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 05:40 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 05:41 PM
RE: காதலர் தினம் - by monor - 17-04-2023, 05:41 PM
RE: காதலர் தினம் - by monor - 19-04-2023, 03:07 PM
RE: காதலர் தினம் - by monor - 19-04-2023, 03:07 PM
RE: காதலர் தினம் - by monor - 30-04-2023, 08:56 AM
RE: காதலர் தினம் - by monor - 30-04-2023, 09:11 AM
RE: காதலர் தினம் - by monor - 02-05-2023, 08:31 PM
RE: காதலர் தினம் - by monor - 02-05-2023, 08:32 PM
RE: காதலர் தினம் - by monor - 02-05-2023, 08:32 PM
RE: காதலர் தினம் - by monor - 02-05-2023, 08:33 PM
RE: காதலர் தினம் - by monor - 03-05-2023, 07:27 AM
RE: காதலர் தினம் - by monor - 05-05-2023, 10:37 PM
RE: காதலர் தினம் - by monor - 05-05-2023, 10:40 PM
RE: காதலர் தினம் - by monor - 05-05-2023, 10:41 PM
RE: காதலர் தினம் - by monor - 05-05-2023, 10:42 PM
RE: காதலர் தினம் - by monor - 05-05-2023, 10:42 PM
RE: காதலர் தினம் - by monor - 07-05-2023, 09:13 PM
RE: காதலர் தினம் - by monor - 07-05-2023, 09:15 PM
RE: காதலர் தினம் - by monor - 11-05-2023, 08:41 AM
RE: காதலர் தினம் - by monor - 11-05-2023, 09:28 AM
RE: காதலர் தினம் - by monor - 11-05-2023, 09:29 AM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:08 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:09 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:11 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:13 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:13 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:14 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:14 PM
RE: காதலர் தினம் - by monor - 14-05-2023, 09:15 PM
RE: காதலர் தினம் - by monor - 17-05-2023, 09:41 PM
RE: காதலர் தினம் - by monor - 19-05-2023, 09:48 PM
RE: காதலர் தினம் - by monor - 19-05-2023, 09:48 PM
RE: காதலர் தினம் - by monor - 19-05-2023, 09:49 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:51 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:52 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:53 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:55 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:57 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 12:59 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 01:01 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 01:02 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 01:02 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 01:03 PM
RE: காதலர் தினம் - by monor - 14-06-2023, 01:03 PM
RE: காதலர் தினம் - by monor - 21-06-2023, 08:50 PM
RE: காதலர் தினம் - by monor - 21-06-2023, 08:52 PM
RE: காதலர் தினம் - by monor - 21-06-2023, 08:53 PM
RE: காதலர் தினம் - by monor - 21-06-2023, 08:53 PM
RE: காதலர் தினம் - by monor - 21-06-2023, 08:54 PM
RE: காதலர் தினம் - by monor - 23-06-2023, 08:37 PM
RE: காதலர் தினம் - by monor - 23-06-2023, 08:38 PM
RE: காதலர் தினம் - by monor - 23-06-2023, 08:41 PM
RE: காதலர் தினம் - by monor - 23-06-2023, 08:42 PM
RE: காதலர் தினம் - by monor - 23-06-2023, 08:43 PM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:33 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:34 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:35 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:36 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:37 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:41 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:41 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:42 AM
RE: காதலர் தினம் - by monor - 09-07-2023, 10:43 AM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:03 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:06 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:08 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:10 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:13 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:14 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:17 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:18 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:19 PM
RE: காதலர் தினம் - by monor - 10-07-2023, 09:19 PM
RE: காதலர் தினம் - by monor - 12-07-2023, 02:01 PM
RE: காதலர் தினம் - by monor - 12-07-2023, 02:01 PM
RE: காதலர் தினம் - by monor - 13-07-2023, 09:42 PM
RE: காதலர் தினம் - by monor - 13-07-2023, 09:44 PM
RE: காதலர் தினம் - by monor - 22-07-2023, 08:41 PM
RE: காதலர் தினம் - by monor - 26-07-2023, 01:04 PM
RE: காதலர் தினம் - by monor - 26-07-2023, 09:30 PM
RE: காதலர் தினம் - by monor - 28-07-2023, 07:23 PM
RE: காதலர் தினம் - by monor - 28-07-2023, 07:27 PM
RE: காதலர் தினம் - by monor - 28-07-2023, 07:27 PM
RE: காதலர் தினம் - by monor - 28-07-2023, 07:27 PM
RE: காதலர் தினம் - by monor - 28-07-2023, 07:28 PM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:22 PM
RE: காதலர் தினம் - by monor - 30-07-2023, 11:18 AM
RE: காதலர் தினம் - by monor - 30-07-2023, 11:19 AM
RE: காதலர் தினம் - by monor - 30-07-2023, 11:20 AM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:37 PM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:43 PM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:44 PM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:45 PM
RE: காதலர் தினம் - by monor - 04-08-2023, 08:46 PM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:00 AM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:01 AM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:02 AM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:03 AM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:03 AM
RE: காதலர் தினம் - by monor - 05-08-2023, 11:24 AM
RE: காதலர் தினம் - by monor - 06-08-2023, 10:51 AM
RE: காதலர் தினம் - by monor - 24-08-2023, 09:57 PM
RE: காதலர் தினம் - by monor - 12-09-2023, 04:01 PM
RE: காதலர் தினம் - by monor - 12-09-2023, 04:02 PM



Users browsing this thread: 5 Guest(s)