23-02-2023, 03:20 PM
(23-02-2023, 02:38 PM)Nandhinii Aaryan Wrote:
இதை நன்றாக படித்து பாருங்கள், இரு வருடத்திற்கு முன் அஜய் வந்த போது அவருடன் இருந்த பெருக்கத்தால் பீரியட்ஸ் நின்றது இதுக்கு என்ன அர்த்தம் அவள் கர்ப்பம் தரித்து விட்டாள் அதன் பின் அவள் அதை கலைத்துவிட்டாள் அப்புறம் ஆஸ்பத்திரி போய் நிப்பாட்டி விட்டாள் means அவள் family planning செய்து விட்டாள். பெண்களை வெறும் காம பொருளாய் பார்க்கும் கண்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிய போகிறது. இது ஒரு சாதாரண அர்த்தம் இதை கூட புரிந்துக் கொள்ள முடியவில்லை மேலோட்டமாக படித்துவிட்டு போவது யார் என இப்போது புரிந்து இருக்கும்.
"பெண்களை வெறும் காம பொருளாய் பார்க்கும் கண்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிய போகிறது". நீங்க சொல்வது போல் நான் ஒன்றும் அப்படி கிடையாது,நான் நினைத்தது பெண்களுக்கு 40 வயதுக்கு மேல் வரும் Menopause. சங்கீதாவுக்கு 34 age la அவங்க ஆஸ்பத்திரி போய் நிப்பாட்டி விட்டார்கள் என நான் நினைத்து கொண்டோண். அந்த கதையின் தொடர்ச்சியாக நீங்கள் சொல்வது போல் family planning செய்து விட்டாள்.என்றால் அவள் கணவரிடம் சொல்லியிருப்பாள். அதே உரையாடலில் குமார் கேட்பான் எதுக்குடி இப்படி பண்ண , சங்கிதா சொல்லுவங்க இல்ல பையன் வளர்ந்துட்டான் அவன் மத்தவங்க முன்னாடி
அசிங்க படனும் அதான் அவன்கிட்டேயோ அவன் அப்பாகிட்ட ஒன்னும் சொல்லல, அதேமாரி எல்லாருக்கும் எல்லாம் தெரியனும் கிடையாது.தெரியாததை தெரிஞ்சுக்கலாம், அதுல சின்ன விஷயம் பெரிய விஷயம் கிடையாது.
பெண்களை வெறும் காம பொருளாய் பார்க்கும் கண்களுக்கு இதெல்லாம் எப்படி தெரிய போகிறது" இத்த கதையில் பல கதாபாத்திரங்கள் அப்படி தான் இருக்கு