23-02-2023, 02:05 PM
(This post was last modified: 23-02-2023, 02:15 PM by Reader 2.0. Edited 1 time in total. Edited 1 time in total.)
(23-02-2023, 12:17 PM)Selva1992 Wrote:
மேடம் எனக்கு தெரியும் பீரியட்ஸ் நின்னு போச்சு அப்படினா அவள் கற்பமாக இருக்கிறாள் என், அதுல தான் குமார் கேட்பான் எனக்கு ஒரு புள்ளை பெத்து குடென் அதுக்கு சங்கீத முடியாது சொல்லுவங்க. அப்புறம் தான் ஹாஸ்பிட்டல் போய் நிப்பாட்டிடென் சொல்லுவங்க . அதுல இன்னும் உரையாடல் போகும். நீங்க அத ஒரு டைம் அந்த பகுதிய படிச்சு சொல்லுங்க page 8, 2/12/2020 அப்டேட்லா இடையில் வரும் சங்கீத, குமார் உரையாடலில் எனக்கு அது தான் புரியல கொஞ்சம் சொல்லுங்க மேடம்...
கதையை புரிந்து படிப்பவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வியை சும்மா வெறுமனே வெட்டியாக மேலோட்டமாக அதுவும் அரைகுறையாக வாசித்து விட்டு போகிறவர்களிடம் கேட்கிறீர்கள்...
இரண்டு வருடங்கள் முன்பு என் புருஷன் வந்த சமயம் கரு உருவாகி, எனக்கு பீரியட்ஸ் நின்று விட்டது... அந்த கர்ப்பத்தை கலைத்து விட்டேன்... அதன் பிறகு இனிமேல் எப்போதும் கர்ப்பம் தரிக்க கூடாது.. எனக்கு சஞ்சய் மட்டும் போதும்... சஞ்சய் தவிர வேறு எந்த குழந்தையும் எனக்கு வேண்டாம் என்பதற்காக, இனி எப்பொழுதும் கர்ப்பம் ஆகாமல் தடுக்க வேண்டும்... பீரியட்ஸ் வர விடாமல் முற்றிலும் நிறுத்த வேண்டும் என்று ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று நிறுத்தி விட்டேன்... அதனால் எனக்கு இனிமேல் எப்பொழுதும் குழந்தை பிறக்காது... உனக்கு என்னால் குழந்தை பெத்து தர முடியாது... என்று சங்கீதா சொன்னது உண்மைதான்...
இப்போது கர்ப்பம் தரிக்காமல், குழந்தை பிறக்காமல், ஆனால் தாய்ப்பால் மட்டுமே சுரக்க வைக்கும் விசேஷ மாத்திரைகளை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து, ராஜேஷ் கொடுத்து, அதையும் சங்கீதா உட்கொண்டாள்.. என்று "கதை" சொல்லி இருக்கிறார்... ஒருவேளை அதனால் கூட பீரியட்ஸ் திரும்பவும் வந்து இருக்கலாம்....
யானைகள் மாதிரி பெரிய பெரிய லாஜிக் ஓட்டைகள் கடந்த சில நாட்களாக வந்து கொண்டு இருக்கும் போது, சிறிய எறும்பு சைஸ் லாஜிக் ஓட்டையை பற்றி விளக்கம் கேட்கிறீர்கள்... என்னிடம் கடந்த இரண்டு பதிவுகளில் மட்டும் சல்லடை கண்கள் போல எண்ணற்ற ஓட்டைகள் பட்டியல் உள்ளது... ஆனால் இந்த கதையில் வரும் குறைகளை சுட்டிக் காட்டி, கம்ஷாட் பிரதர் மனதை புண்படுத்த விரும்பவில்லை...
கடந்த இரண்டு பதிப்புகளில் உள்ள லாஜிக் ஓட்டைகள் மூலம் கம்ஷாட் இரண்டரை ஆண்டுகளாக உழைத்த உழைப்பு விழலுக்கு இறைத்த நீராக வீணாக போச்சே என்று கவலையுடன் இருக்கும் போது, நானோ, நண்பர்கள் tmahesh75 praaj krishkj klindal me.you போன்ற சிறந்த விமர்சகர்கள் மற்றும் பல்வேறு உண்மையான வாசகர்கள் அதிக அளவில் கமெண்ட் செய்வதில்லை... குறைகளை சுட்டிக் காட்டுவதை நிறுத்திவிட்டோம்... கதைக்காக படித்து ரசித்த காலம் மலையேறி விட்டது... இப்போது கம்ஷாட் பிரதர் எழுதும் ஸ்டைலுக்கு மட்டும் தான் தொடர்ந்து கதையை படித்து வருகிறேன்... கதையின் முடிவு எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள மட்டுமே கதையை தொடர்ந்து படிக்க வேண்டும்...
நாங்கள் காணாமல் போய் விட்டோம்... எங்களை தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லையே என்று நக்கல் நையாண்டி செய்யும் நபர்களுக்கு எங்கள் பதில் இதுதான்...
"நாங்கள் நிறை, குறைகளை பற்றிய கமெண்ட் போட்டு கதாசிரியர் கம்ஷாட் மனதை கஷ்டப்படுத்த விருப்பம் இல்லாமல் கமெண்ட் செய்வதை குறைத்துக் கொண்டோம் "...
நன்றி நண்பரே.