23-02-2023, 12:09 PM
(23-02-2023, 12:04 PM)Selva1992 Wrote:இந்த கதையின் ஆரம்பத்தில ஒரு இடத்தில் வரும் உரையாடல் அது
குமார்: ஏய் சங்கீதா ஏண்டி ஒரு புள்ளையோட நிறுத்தின.
சங்கி : நாங்க நிறுத்தலடா அத்தானுக்குக தான் வெளிநாட்டுல பாத்து பாத்து ஏதோ ப்ரொபலம் ஆச்சு .
குமார் அப்போ எனக்கு ஒரு புள்ளை பெத்து குடேன்
சங்கி : ஹாஹா அதும் முடியாது
குமார்: ஏண்டி
சங்கி : ரெண்டு வருஷம் முன்னாடி அத்தான் வந்தபோ என்க்கு பிரியர்ஸ் நின்னதுபிரியர்ஸ் நின்னது நான் அதை அப்பவே வாக்கிங் போய் அப்றம் ஸிவிட் அதிகமாக சாப்பிட்டு கலச்சுட்டேன் .அப்றம் ஆஸ்பத்திரில போய் நிப்பாட்டிட்டென்...குமார்: ஏதுக்குடி இப்டி பண்ணே.இப்படியாக உரையாடல் நடக்கும் .இது 2/12/2020 லா கம்ஸாட் சங்கீதா பிரியர்ஸ் நின்னதா சொல்லியிருப்பார். ஆன இப்போ கடைசி அப்டேட்ல சங்கீதா எனக்குபிரியர்ஸ் இருக்குன சொல்லியிருக்கார் . இதுல சங்கீதா ஏதும் பிளான் பன்னியிருப்பால அல்லது வேற ஏதும் இருக்குமா , யாரவது சொல்லுங்க நண்பா , இல்ல கம்ஸாட் அடுத்த அப்டேட்ல சொன்னா நல்ல இருக்கும்.
பெண்களின் உடல் பிரச்சினையும் மன பிரச்சினையும் ஆண்களுக்கு புரியாது மட்டும் தெரியாது என்பதற்கு இது நல்ல உதாரணம். பீரியட்ஸ் நின்னு போச்சு அப்படினா அவள் கற்பமாக இருக்கிறாள் என்று அர்த்தம் பீரியட்ஸ் முழுவதுமாக நின்று விட்டது என்ற அர்த்தம் கிடையாது