23-02-2023, 11:50 AM
(22-02-2023, 09:22 PM)kitnapsingh Wrote: இதுக்கே இப்படி சொன்னிங்க-னா இனி வரும் காலங்களில் மனைவி அவர்கள் முன்னே அம்மணமாகவே சுத்த போற அதுக்கு என்ன சொல்லபோறிங்க
புரிகிறது நண்பா... முழுத் தவறும் என் மீது தான். உங்கள் மீது நான் தான் அளவு கடந்த எதிர்பார்ப்பை (விராட் கோஹ்லி போன்று) வைத்து விட்டேன். அந்த அதீத எதிர்பார்ப்பின் காரணமாகவே தான் மிகவும் ஏமாற்றம் அடைந்து விட்டேன். நீங்கள் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. படிக்கும் அனைவரையும் எந்த ஒரு எழுத்தாளனால் எல்லா நேரமும் திருப்தி படுத்த முடியாது. அதனால் நான் சொன்னதை குறையாக எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை நண்பா. தொடர்ந்து எழுதுங்கள்.
இதை கூறவே வந்தேன். இனி என் கருத்து என்ற பெயரில் எந்த ஒரு பதிவும் இங்கே பதிந்து, இந்த கதைக்கு இடைஞ்சல் செய்ய மாட்டேன் என உறுதி கூறிக் கொள்கிறேன் நண்பா.
இந்த தளத்தில் ஸின்சியராக, சொன்ன நேரத்தில் ரெகுலராக அப்டேட் செய்பவர்கள் சொற்பமே. அப்படிப்பட்ட முக்கியமானவர்களில் நீங்களும் ஒருவர். எனவே, என் மனதில் தோன்றிய உண்மையான கருத்து உங்களை எவ்வகையிலும் பாதித்து இருந்தால், ஐ யம் ரியலி ஸாரி நண்பா. (அதே நேரத்தில் சின்ஸியராக [வெறும் அப்டேட் அப்டேட் அல்லது சூப்பர் அப்டேட் என்று மட்டும் பதியாமல்] கருத்து பதிபவர்கள் அதை விட சொற்பம் - அதனால் தான் இங்கே கதைகள் குறைவாக உள்ளன)