23-02-2023, 07:24 AM
(This post was last modified: 30-03-2023, 04:01 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
புவனா லிப்டிலேறி நான்காவது மாடிக்கு சென்று, ஆஷிஷ் மற்றும் மனிஷாவிடம் அரை நாள் விடுப்புக்கான காரணத்தை சொல்லிவிட்டு, ஆஷிஷிற்கு நன்றியும் சொல்லிவிட்டு வேலையை தொடங்குகிறாள்.
இவ்வாறாக மூன்று பெண்களின் வாழ்க்கையில் முந்தைய இரவுகளில் நடந்த நிகழ்வுகள் வெவ்வேறு வகையில் பாதித்திருப்பது நிச்சயம்.
இவ்வாறாக மூன்று பெண்களின் வாழ்க்கையில் முந்தைய இரவுகளில் நடந்த நிகழ்வுகள் வெவ்வேறு வகையில் பாதித்திருப்பது நிச்சயம்.