22-02-2023, 10:52 PM
(This post was last modified: 22-02-2023, 10:59 PM by Lokikumar. Edited 1 time in total. Edited 1 time in total.)
2050 காலகட்டத்தில் திட்டமிட்டப்படி மூன்றாம் உலக போர் ஆரம்பித்தது, காரணம் நீ பெருசா நான் பெருசா ன்ற போட்டி பொறாமை வன்மம் காழ்ப்புணர்ச்சி வஞ்சகம் இப்படி அடுக்கிகிட்டே போகலாம், 2050ல ஆரம்பிச்ச இந்த போர் 2070 வரைக்கும் சரியா 20 வருஷம் இந்த போர் நடந்துச்சு, முடிவு 500 கோடியா இருந்த உலக மக்கள் தொகை வெறும் பத்தாயிரமா கொறஞ்சிச்சு, என்னதா ஒவ்வொரு நாட்டுக்கும் போட்டி பொறாமை னு இருந்தாலும் இந்த போருக்கு பின்னாடி முக்கிய இல்ல மூல காரணமா இருந்தது இலுமிநாட்டி ன்ற சீக்ரெட் சொசைட்டி, இப்ப 2023 இந்த சீக்ரெட் சொசைட்டி ல 13 பேர் இருக்கிறாங்க ஆனா அப்ப 2070 ல மொத்தம் 52 பேர் இருப்பாங்க, இந்த இலுமினாட்டி கும்பளோட முதல் திட்டம் 500 கோடியா இருக்குற உலக மக்கள் தொகைய வெறும் 10 ஆயிரமா மாத்தணும் அதுல இவங்க வெற்றி கண்டாச்சு, இந்த 10000பேர் மக்கள் தொகைல வெறும் 100 பேர் தான் 20 லிருந்து 40 வயதிற்குட்பட்ட ஆண்கள் மித்த பேர் எல்லாம் பெண்களும் குழந்தைகளும் டீனேஜ் பசங்களும் கிழவ கிழவிகளுமா இருந்தாங்க ஆனா இதுல 20 லிருந்து 50 வயசுக்குள்ள இருக்குற பெண்கள் 5000த்துக்கும் மேல இருந்துச்சு, right அடுத்ததா இந்த இலுமினாட்டி கும்பளோட திட்டம் சர்வாதிகார அரசியல் அதையும் அவர்கள் அடையாட்கள் மூலியமாவும் ஆயுதங்கள் மூலியமாவும் மக்கள் அடிமை படுத்த முடிந்தது , இந்த உலகத்துல எல்லா இடத்திலும் இடிந்த கட்டடங்களும் போரில் இறந்த மக்கள் மற்றும் ராணுவ படையின் பிணங்கள் மற்றும் அந்த இடத்தில் இருளும் கரும்புகையும் சூழ்ந்து காணப்பட்டன இப்படி இருக்க ஒரே ஒரு தீவில் மட்டும் சுத்தமான காற்றும் பிரகாசமான சூரிய ஒளியும் காணப்பட்டன அந்த தீவில் தான் இந்த இல்லுமினாட்டி கும்பல் இருந்தது இந்த தீவுக்கு பெயர் Iceland of king என்று பெயர் சூட்டி இருந்தார்கள் அந்த Iceland of king தீவை சுற்றி 12 சின்ன சின்ன தீவுகள் காணப்பட்டன அந்த 12 தீவுகளுக்கும் ஒரே பெயர் Iceland of slaves என்று பெயர் சூட்டி இருந்தார்கள் இந்த 12 தீவுமே Iceland of king அளவிற்கு முன்னாற்றம் அடையவில்லை ஆங்காங்கே குடிசையும் கூடராமுமாக காணப்பட்டன, இந்த இல்லுமினாட்டி கும்பளளோட அடுத்த திட்டம் ஒரே மொழி ஒரே தேசம் ஒரே பணம் ஒரே மதம், இதையும் அவர்களால் வெற்றிகரமாக செயல் படுத்த முடிந்தது, இவர்களுடைய மொழி சாத்தான் மொழி (உங்க புரிதளுக்காக தமிழ் னு வச்சிக்கலாம்) மதம் சாத்தான் மதம் பணம் சாத்தான் gold (பொன்) 1 ஒரு பொன் நூறு வராகம்,