22-02-2023, 09:34 PM
(20-02-2023, 04:03 PM)depean Wrote: இனி இந்தக் கதையை பழையபடி நல்ல ட்ராக்குக்கு கொண்டு போக வேண்டும் என்றால் "இந்த விளையாட்டுகள் எல்லாம் கனவு" என்று கொண்டு சென்றால் தான் உண்டு நண்பா. ஆனால் அது ஆசிரியரின் உரிமை, இப்படித் தான் கொண்டு செல்ல வேண்டும் என நாம் ஏதும் சொல்ல முடியாது. ஆனால்உண்மையான கருத்து வேண்டும் என்றால் நெகடிவ் கருத்தும் வரும் என்பதை ஆசிரியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அது தான் அவர்களை மேலும் மேலும் மேன்மையான ஆசிரியராக மாற்றும் என்பதை மறக்க வேண்டாம் நண்பா.
அன்பு நண்பா, கதையை வெறும் கதையாக மட்டுமே பார்க்கவும்
எல்லா நண்பர்களுக்கும் பிடித்த மாதிரி கதையை கொண்டு
செல்லவே நான் முயற்சிக்கிறேன்.............
தவறுதலாக ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும்................
நன்றி........