22-02-2023, 04:46 PM
எழுத்தாளரே கதையில் ஹரியின் கதாபாத்திரம் மற்றும் அதை படிப்பதற்கு அப்படியே ஆதிஷை பார்ப்பது போல தான் இருக்கிறது ஆல்ரெடி ஆதிஷால் நடந்த காட்சிகளையே மறுபடியும் ஹரியின் மூலம் படிப்பது போன்று உள்ளது கதையில் மாறுதல் உருவாக்க செல்வம் கதாபாத்திரத்தை கொண்டு வாருங்கள்
(இப்போது இதற்கு எவ்வளவு எதிர்கருத்து வருகிறது என பாருங்கள் கருத்துக்கள் வந்து குவியும்)
(இப்போது இதற்கு எவ்வளவு எதிர்கருத்து வருகிறது என பாருங்கள் கருத்துக்கள் வந்து குவியும்)
