22-02-2023, 03:17 PM
ராகவ் பற்றிய அனைத்து விவரங்களும் தெரிகின்றன திவ்யாவை பற்றி ஒரு விவரமும் குறிப்பிடப்படவில்லை
திவ்யா என்ற கதாபாத்திரத்தின் பெயரை கேட்டவுடன் ராகவின் மனநிலை மாறுகிறதே
இருவரும் முன்னாள் காதலர்களாக இருப்பார்களோ
எப்படி இருந்தாலும் இதுவும் ஒரு அருமையான கதையும் தொடக்கம்