22-02-2023, 09:54 AM
(This post was last modified: 22-02-2023, 03:18 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
நன்றி நண்பர்களே ,நான் தொடர்ந்து எழுத தான் போகிறேன் .ஆனால் ஒரு விசயம் மட்டும் தெளிவுபடுத்தி விடுகிறேன்.என் கதையின் போக்கில் தான் காமம் வரும்.முழுக்க முழுக்க காமம் வராது.இன்செஸ்ட் கதைகள் எனக்கு விருப்பம் இல்லை,அதனால் அது எனக்கு எழுத முடியாது.எல்லோரையும் எல்லாவிதத்திலும் திருப்திப்படுத்த முடியாது.உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் விமர்சனங்களை வையுங்கள்,என் கதையை தகுதி அற்றது என கூறி அசிங்க படுத்திய நண்பருக்கு வேண்டுகோள் .நீங்கள் என் கதையை skip செய்து உங்களுக்கு விருப்பமான கதைகளை படியுங்கள். என்னால் முடிந்த அளவு தொடர்ந்து update கொடுக்க முயற்சிக்கிறேன்.நன்றி