22-02-2023, 08:03 AM
(22-02-2023, 07:29 AM)Lifeissecret Wrote: இங்கே நடக்கும் குழப்பத்தை பார்த்தால் நான் எழுத்தலாமா வேண்டாமா என்று தெரியவில்லை.
வேறு யாராவது தொடரும் ஆசை இருந்தால் இங்கே இருந்து தொடரலாம்.
நம்முடைய நேரத்தை செலவழித்து எழுதும் பொழுது இப்படி கூறுவது மனதிற்கு வருத்தம் அளிக்கிறது
நண்பரே... இந்த கதையில் இப்போது ரசிகர்கள் சண்டை போடுவது ஆரம்பித்து விட்டது... ரமேஷா?... ராமுவா? ... என்ற சண்டை.... உங்கள் எழுத்து வாசகர்கள் மத்தியில் விவாதப் பொருள் ஆகி விட்டது என்றால் அது உங்கள் எழுத்து நடைக்கு கிடைத்த வெற்றி தானே... மகிழ்ச்சியான மனநிலையில் நீங்கள் கதையை தொடர்ந்து எழுதி வாருங்கள்... நன்றி நண்பரே...