22-02-2023, 07:46 AM
அருமை அருமை அருமை.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு நீங்கள் கதையை சொல்லும் போது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது...
சிங்கப்பூரில் காயத்ரி சங்கரை பிழிந்து எடுத்து விடுவாள்... சங்கரின் நீண்ட கால ஆசையை புரிந்துகொண்டு, அந்த ஆசையை தீர்த்துக் கொள்ள சம்மதித்து விடுவாள்... அதேசமயம் அவளின் நீண்ட கால குழந்தை ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று முயற்சி எடுப்பான் என்று எதிர்பார்த்தேன்... அது மட்டும் நடக்கவில்லை... பரவாயில்லை... மற்ற படி வெகு சிறப்பாக இருந்தது... நன்றி.