22-02-2023, 07:23 AM
(22-02-2023, 03:07 AM)Anushkaset Wrote: Rederji enaku tamil font la ezhutha mudiyala my phone la.
நண்பரே.. *ஜிபோர்டு" ஆப் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்... அழகான தமிழ் எழுத்துக்கள் வெகு சுலபமாக டைப் செய்ய முடியும்... நீங்கள் கையால் எழுதினால் கூட அதுவே தமிழில் டைப் செய்யும்... கூகுள் வாய்ஸ் டைப்பிங் பயன்படுத்தினால் நீங்கள் சொல்வது எல்லாம் அழகாக தமிழில் டைப் செய்யப்பட்டு விடும்...
ஒரு முறை பயன்படுத்தி பாருங்கள்...
நன்றி நண்பரே.