Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
காட்ஸில்லா 2 (கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்)
(2019)
விமர்சகர்கள் கருத்து
[Image: grey-rate-star.png][Image: grey-rate-star.png][Image: grey-rate-star.png][Image: grey-rate-star.png][Image: grey-rate-star.png]
வகை
Action, Adventure, Fantasy
காலம்
2 hrs 12 mins
ரசிகர்கள் கருத்து
[Image: grey-rate-star.png] [Image: grey-rate-star.png] [Image: grey-rate-star.png] [Image: grey-rate-star.png] [Image: grey-rate-star.png]


வெளியீட்டு தேதி
30 May 2019

  • கண்ணோட்டம்நடிகர், நடிகைகள்கதைவிருதுகள்விமர்சனம்ரசிகர் புகைப்படங்கள்கருத்துக்கள்
கதை


காட்ஸில்லா 2 (கிங் ஆஃப் தி மான்ஸ்டர்ஸ்)  ஹாலிவுட் இயக்குனர் மைக்கெல் டௌதேர்த்தி இயக்கத்தில் ஹாலிவுட் நடிகர்களான கைலை மார்ட்டின் சாண்ட்லேர், வேர பார்மிக நடிக்கும் அறிவியல் புனைவுள்ள அதிரடி திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் பியர் மெக்சரி இசையமைக்க, ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளரான தாமஸ் டல், ஜான் ஜெஷினி இப்படத்தினை தயாரித்துள்ளனர்.

கதை
 
பண்டைய காலத்தில் உள்ள பயங்கரமான மிருகங்கள் மனிதகுலத்தின் இருப்பை அச்சுறுத்தியது, என்ற கட்டுக்கதைகள் பல கூறி வருகின்றனர் இக்கால நவீண மனிதர்கள்.

அத்தகைய பண்டைய காலத்து அதிசிய பிரமாண்டமான பயங்கர மிருகங்கள் அணைத்தும் புராணங்களில் சொல்லப்படும் கதை கதாபாத்திரங்கள் என கருத்தப்பட்டு வரும் நிலையில் தீடீரென மூன்று தலை கொண்ட அரக்க ட்ராகன் மிருகம் ஒன்று உயிர்த்தெழுந்து பூமியில் தோன்றுகிறது. இவற்றை கண்டு அச்சப்படும் மனிதர்கள் அதனை சமாளிக்க முடியாமல் திணறுகின்றனர். அச்சமயம் மனிதர்களுக்கு ஆதரவாக மற்றுமோர் மிருகம் (காட்ஸில்லா) கடலுக்குள் இருந்து உயிர்த்தெழுந்துவருகிறது.

பின்னர் மனிதர்களுக்கு ஆதரவாக நின்று காட்ஸில்லா மூன்று தலையுடைய அரக்க ட்ராகன் மிருகத்தை எதிர்த்து போராடுகிறது. இறுதியில் யார் வென்றது? பின்னர் இம்மிருகங்கள் இங்கே சென்றது? என்பதே படத்தின் கதை.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 01-06-2019, 05:48 PM



Users browsing this thread: 3 Guest(s)