21-02-2023, 11:46 PM
(21-02-2023, 07:35 PM)Anushkaset Wrote: Neenga kadarunga reader
நான் ஏன் கதற வேண்டும்?... நான் ஒன்றும் ரமேஷ் ரசிகன் இல்லை... நான் அதிதீவிர "சஞ்சய்" ரசிகர்களில் ஒருவன்...
பை தி பை... அனுஷ்கா ஷெட் நீங்கள் முயற்சி செய்தால் தமிழில் டைப் செய்ய முடியும்... எனக்கும் புரிந்து படிக்க ஈசியாக இருக்கும்... அல்லது ஆங்கிலத்தில் டைப் செய்ய வேண்டும்... நான் கூகுள் ட்ரான்ஸ்லேட் வைத்து புரிந்து கொள்வேன்...
தங்கிலீஷ் வாசிக்க கொஞ்சம் லேட் ஆகும். சரியாக புரியவும் புரியாது...