21-02-2023, 11:37 PM
(21-02-2023, 09:45 PM)Gumshot Wrote: கொஞ்சநேரம் அப்டியே யோசித்து காலையில் சித்த மருத்துவரின் சிஷ்யனை கண்டு பேசவேண்டியது தான் இவளவு பணபலமும் அடியாட்கள் பலமும் எல்லாம் இருப்பவனை என்னால ஒன்னும் பண்ணமுடியது அதெல்லாம் சினிமால தான் நடக்கும் நமக்கு இந்த தில்லுமுல்லு வேலை தான் சரிப்பட்டு வரும் .
டிங் டோங் .
சஞ்சய் துடிக்கும் இதயத்துடன் அதை பார்க்க அவள் அதை ஊட்டிவிட அவனோ ஜாலியா வாயை திறந்து குடிக்க ஒரு ஸ்பூன் ரெண்டு ஸ்பூன் மூணு ஸ்பூன் அப்படி முழுவதும் குடித்து விட ராஜேஷ் அவள் மடியில் தூங்கி போனான் அவளும் அவனை ஓரமா தலைய நீக்கி படுக்கவைத்துவிட்டு குளியலறையில் போய் கதவை சாத்த .
.......................................................................
எஸ் எஸ் என சொல்லி துள்ளி குதித்தான் சஞ்சய் .
இருந்தாலும் இருபது நாள் ஷட் என அப்போதும் அவன் அந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியவில்லை .
தொடரும்..
Sooper bro
Ithula Rajesh oda amma uyir oda irukaanga nu sonathu ellame semma ... Neraya links vechirukinga pola
Ethu epdiyo story semmaya poguthu bro ipo varaikum