21-02-2023, 11:25 PM
(21-02-2023, 10:51 PM)praaj Wrote: அருமை ஒரு வழியாக மருந்து கொடுக்க ஆரம்பித்துவிட்டான்.
ஆனால் சங்கீதா என்ன தண்டனை பெறுவாள் காரணம் தன் மகனை எந்த தாயும் இப்படி பழிவாங்க மாட்டாள்.
இவன் பிரியாவுடன் இருந்தது தவறு அதற்கு அவனை ஒதுக்கும் இவள் கோபம் இல்லை என்று சொல்கிறார் ஆனால் அவன் மனம் வலிக்கும் செயலை செய்கிறாள்.
நண்பரே... தயவுசெய்து என்னை மாதிரி அல்லது tmahesh75 மாதிரி நீங்களும் சும்மா வெறுமனே ஒரு இரு வார்த்தைகள் மட்டும் கமெண்ட் செய்து கம்ஷாட் அவர்களை பாராட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பரே.