21-02-2023, 09:09 PM
(21-02-2023, 08:01 AM)Geneliarasigan Wrote: நண்பர்களுக்கு வணக்கம்,இன்று காலை நான் login செய்யும் பொழுது ஒரு நண்பர் Pvt message அனுப்பி இருந்தார்.வரவேற்பு இல்லாத கதையை ஏன் தொடர்ந்து update செய்கிறீரகள் என்றும் இதனால் உங்கள் கதை எப்பொழுதும் முதல் பக்கத்தில் உள்ளது.இந்த கதை முதல் பக்கத்தில் இருப்பதால் பல நல்ல கதைகள் முன் பக்கத்துக்கு வர முடியவில்லை என்று கூறி இருந்தார்.இந்த கதை முதல் பக்கத்தில் இருப்பதற்கு தகுதி அற்றது என கூறி அசிங்கப்படுத்தி இருந்தார்.இது எனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி இருந்ததால் ,மனநிலை சரியாகும் வரை என்னால் எழுத இயலாது மற்றும் அதுவரை இந்த தளத்தில் இருந்து விலகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.sorry nanba'sApdilaam ila bro
Neenga epavum awesome ah thaan story ezhuthuvinga
Oruthar nalla stories ezhuthuna haters neraya per irupaanga
But atha vida supporters um irupaanga
Ungaluku naan epavum support pannuvan bro
Neenga normal mind state ku vantha piragu kathai ezhuthunga