21-02-2023, 08:47 PM
சரக்க்க்… என்று அஸ்டகோணலால் வளைந்து ஆட்டோ ஆஸ்பத்திரி முன் நின்றது.
ராகவ்…ராகவ்… நீ எப்படிடா இருக்கே. உனக்கு வலிக்குதாடா. ஏண்டா நீ பைக் எல்லாம் ஓட்டினே. மனசு அரற்றியபடி ஒட்டமும் நடையுமாய் விரைந்தாள்
திவ்யா.
. ஆஸ்பத்திரி வாசல் முன் மாணவர் கூட்டம். கூட்டம் கூட்டமாய்…. அவசரமாய் அவர்களை அடைந்தவள் கேட்டாள்.
‘ஐ.சி.யூ’ எங்க இருக்கு ?
திவ்யா… அது… வந்து… ஐ.சி.யூ எல்லாம் போகவேண்டாம். நில்லு.
ராகவன் எப்படி இருக்கான்.
ராகவன் எப்படி இருக்கான்.
சொல்லுங்க பிளீஸ்… திவ்யா கெஞ்சினாள். மொத்த மாணவர்களும் சொல்வதறியாது திகைத்து நின்றார்கள்.
” எப்படி சொல்றதுன்னு தெரியல திவ்யா… ஹி..ஈஸ் நோ மோர்” யாரோ சொல்லிக்கொண்டிருக்கும் போதே
” ராகவ்வ்வ்வ்வ்… “ என்று மொத்த ஆஸ்பத்திரியும் திரும்பிப்பார்க்குமளவுக்கு வீறிட்டபடி மயக்கமானாள் திவ்யா.
நாட்கள் மெது மெதுவாய் நகர்ந்தது. இன்னொரு பக்கம் உரசியபடி வரும் இப்போது ராகவ் இல்லை. சண்டையிட்டபடியே புல்வெளியில் தள்ளிவிடும் ராகவ் ,சிரித்துவிட்டால் சொக்கிப்போகும் ராகவ். மாலையில் யாரும் பார்க்காதபோது சட்டென்று முத்தமிடும் ராகவ். நினைவுகள் ஒவ்வொன்றாய் உருக உருக கண்கள் கசிந்து கொண்டிருந்தது திவ்யாவுக்கு.
‘திவ்யா… என்ன நடந்தாலும், நீ என்ன முடிவு எடுக்கணும்னாலும் உணர்ச்சிமயமா இருக்கும் போது எடுக்கக் கூடாது… கொஞ்சம் ஆறப்போடு.. அப்போதான் உன்னால சிந்திக்க முடியும். நீ அவசரப்பட்டு எடுக்க இருந்த முடிவு மிகவும் தப்பானதுண்ணு புரியும்’.
அவ்வப்போது ராகவ் சொல்லும் வார்த்தைகள் மனசுக்குள் மெல்ல மெல்ல எழுந்து அடங்கியது..
நீ என்ன கஷ்டத்துல, இல்ல வருத்தத்துல இருந்தாலும் பகவத் கீதைல வர ‘ எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது. எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது. எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்.’ இந்தப் பகுதியை மனசுக்குள்ள இரண்டு தடவை சொல்லு. எப்போதாவது சின்னச் சின்ன சோகங்கள் வரும்போதெல்லாம் சொட்டுச் சொட்டாய் நம்பிக்கை ஊற்றுவான் ராகவ்.
வாரம் ஒன்று ஓடி விட்டது… கல்லூரியில் கலாட்டாக்கள் மீண்டும் துவங்கிவிட்டன. ராகவனின் இழப்பு எல்லோருக்கும் ஒரு செய்தியாக மாறி மறைந்துவிட்டது.
திவ்யாவுக்கு மட்டும் உள்ளுக்குள் விஸ்வரூபம் எடுத்துக்கொண்டிருந்தது.
கல்லூரிவகுப்புகளை பாதிநேரம் புறக்கணித்தாள். நூலகம், கல்லூரிப் பூங்கா என்று தனிமைகளில் காலம் கடத்தினாள். அதற்குக் காரணமும் இருந்தது, மாணவிகளின் பரிதாபப் பார்வையும், மாணவர்களின் ஆறுதல் பேச்சுக்களும் அவளை மீண்டும் மீண்டும் காயப்படுத்திக்கொண்டே இருந்தது.
ராகவ் நடந்த இடம், ராகவ் உட்கார்ந்த இடம் என்று கல்லூரி முழுதும் நடந்து கொண்டிருந்தவள் கல்லூரி காண்டின் முன்புறம் வந்ததும் நின்றாள்.
காண்டீன் முன்புறம் கிடந்த கற்களின் மேல் சிவப்பாய் உறைந்து போன ராகவனின் இரத்தத்தின் மிச்சத்தைப் பார்த்ததும் மீண்டும் உடைந்துபோனாள்.
இரவு எத்தனை மணி என்று தெரியவில்லை எழுதிக் கொண்டிருந்தாள் திவ்யா.
என்னை மன்னித்து விடு ராகவ். நீ இல்லாத வாழ்க்கையை கொஞ்ச நாள் வாழ்ந்து பார்த்துவிட்டேன்.
உன்னை சந்திக்கும் முன் பல ஆண்டு காலம் வாழ்ந்தேன். ஆனால் உன்னைப் பிரிந்தபின் இரண்டு வாரங்கள் கூட என்னால் வாழமுடியவில்லை. நீ ரசிக்கும் சிரிப்பு மரத்துப் போய்விட்டது. ஏழுநாட்கள் , ஒவ்வொரு நாளும் இருபத்து நான்கு மணி நேரங்கள். என்னை ஆறுதல் படுத்திப்பார்த்தேன். உன் அறிவுரை படியே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல் நிதானமாகவே நான் வாழ்ந்து பார்த்தேன். முடியவில்லை.
நீ இல்லாமல் எனக்கு ஆறுதல் தோள்கள் கிடைக்கவில்லை. நீ இறந்தபோதே நானும் இறந்துவிட்டேன். இனிமேல் என்னால் வாழமுடியாது. இன்று எனக்கு இரண்டாவது சாவுதான்.
சொர்க்கமோ நரகமோ. நீ எங்கே இருக்கிறாயோ அங்கே வரவேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்.
கண்ணீர் கன்னங்களில் வடிய கடிதம் எழுதிக் கொண்டிருந்தாள் திவ்யா.
நாளை இன்னொரு துயரச் செய்தி வரப்போகிறது என்பதை அறியாத அந்தக் கல்லூரி இருளுக்குள் இளைப்பாறிக் கொண்டிருந்தது.
முற்றும்.
கதையை படித்து முடித்ததும் எனக்கு கண்ணீரே வந்து விட்டது. ஆனால், கதையில் திவ்யா, ராகவ்,….கதா பாத்திரங்களின் பெயர்கள்தான் உதைத்தது.
தூக்கம் கண்களை சுழற்ற ,நோட்டை மூடி வைத்து விட்டு தூங்கினேன்.
காலையில் ஹாஸ்டலில் மெஸ்ஸில் சாப்பிட்டுவிட்டு, காலேஜுக்கு கிளம்ப, கிரண் ஆவலாக எதிரே வந்தான்.
“என்னடா கதையை படிச்சியா? நான் 10 ஆவது படிக்கறப்போ எழுதினது. என்னமோ எழுதி இருக்கேன்ல? சரி,…. கதை எப்படி இருக்குன்னு சொல்லு.”
“அருமைடா,…. அப்படியே ஒரு உண்மையான காதல் எப்படி இருக்கும்னு உன் கதை மூலமா சொல்லி இருக்கே. ஆமாம், வேற பேரே கிடைக்கலையா?
ராகவ்,…. திவ்யான்னுகிட்டு,…”
‘இது அப்போ எழுதினது. ஏன்,….உன்பேர் இதுல வருதேன்னு பாக்கறியா?”
“,………………..”
நான் ஸ்கூல் படிக்கறப்போ , ஜெய் சங்கர் மாதிரி பக்கத்து வீட்ல இருந்தார். அவர் பேரும் ராகவன்தான். அவரை மனசுல வச்சுகிட்டு எழுதினது,….”
“சரிடா,…. கதை அருமையா இருக்கு. இன்னும் கொஞ்சம் டெவலப் பண்ணி எழுது. நம்ம தமிழ் ப்ரொபசர்கிட்டே கொடுத்து, ட்ராமாவா போட ஓகே பண்ணிடலாம்.”
பேசிக்கொண்டிருக்கும் போதே அரவிந்தும் சேர்ந்து கொள்ள, மூவரும் பெண்களை சைட் அடித்துக் கொன்டும், கமெண்ட் செய்து கொண்டும் காலேஜுக்கு போனோம்.
இப்படி போய் கொண்டிருந்த போதுதான், எங்கள் காலேஜுக்கு ஒரு தென்றல் வந்தது போல, ஒரு அழகான மயில் ஒன்று தோகை விரித்து ஆடி வந்தது ஒரு தேவதை முதல் வருடம் வந்து சேர்ந்திருப்பதாகவும், அவள் ட்ரிபிள் ஈ படிப்பை எடுத்திருப்பதாகவும் நண்பர்கள் சொன்னார்கள்.
“மச்சி இப்ப ஃபர்ஸ்ட் இயர் வந்து சேர்ந்திருக்காளே திவ்யா.”
“என்ன பேர் சொன்னே?”
“திவ்யா,…”
“ம்,…. மேலே சொல்லு,…”
“அவ கலர்ன்னா அப்படி ஒரு கலர். சினிமா நடிகை மாதிரி ஆள் அட்டகாசமா இருக்கா. எவனாவது சினிமா காரனுங்க பாத்தா உடனே சினிமால நடிக்க கொத்துஇகிட்டு போய்டுவானுங்க.”
“என்னடா,….அந்த அலவுக்கு அழகா இருக்காளா என்ன?”
“ஆமான்டா,…. அவளுக்கு அடர்த்தியான கூந்தல், அகலமான நெற்றி, வில் போல வளைந்த புருவம், மீன் போல அகலமான கண்கள். எடுப்பான மூக்கு, சிவந்த உதடுகள,…. இது மட்டுமா,… அவ கழுத்துக்கு கீழே அவ வச்சிருக்கிற சைஸ் காலேஜ்ல எவலுக்கும் கிடையாதுடா. அப்படி ஒரு ஷேப்ல, உருண்டு திரண்டு,…அட்டகாசம்டா. சிக்குன்னு இடை. ஆனா அவ தொப்புள் இருக்கே,….உருட்டி விட்டா கோலிக் குண்டு நுழையும். அந்த அலவுக்கு அகலமான ஆழமான தொப்புள்.
அவ பேக் சைட் பத்தி சொல்லவே வேணாம். அவளை முன்னால நடக்க விட்டு பின்னால அது ஆடி அசையிற அழகை, அதன் மேலே அவள் கூந்தல் நுனி மோதி பட்டு எகிறுற அழகை பாத்துகிட்டே நடந்தா போதும். போற தூரமே தெரியாது.”
“ஏய்,…. போதும்டா,….ஒரேயடியா புகழ்றே? சரி,…சரி,…. காலேஜுக்கு நேரமாகுது. கிளம்பு போகலாம்”
என் ஹாஸ்டல் கம் கிளாஸ் மேட் கிரண் சொல்வதைக் கேட்டு எனக்கு சிரிப்புதான் வந்தது.