21-02-2023, 04:23 PM
தலைவா... இன்று இந்த அப்டேட் எதிர்பாராத இன்ப அதிர்ச்சி... இன்னும் படிக்கவில்லை... படித்த பின்னர் கருத்து பதிவு செய்கிறேன்... உங்கள் நெருங்கிய உறவினர் உடல் நிலை சீராகி இருக்கும் என்று நம்புகிறேன்... அவர்கள் உடல் நிலை இனிமேல் எப்பொழுதும் நன்றாகவே சுகமாக இருக்கும்.... நன்றி.