21-02-2023, 01:18 PM
இன்னும் கதை எழுதும் சூழ்நிலை எனக்கு இல்லை. ஆனாலும் இந்த கதையை அப்படியே பாதியில் விட்டு இருக்க விருப்பம் இல்லை. அது என் வழக்கமும் இல்லை. அதனால் சிறுது நேரம் கிடைக்கும்போது முடிந்த அளவு எழுதி எப்படியாவது இந்த கதையை எழுதி முடித்துவிடுகிறேன்.