20-02-2023, 08:27 PM
ரோஜா சீரியலை தொடர்ந்து எழுத முடியாத காரணத்தால் பாதியில் நின்று விட்டது.இப்போது சில திரைப்படங்களில் உள்ள சீன்களை உல்டா செய்து எழுத விரும்புகிறேன்.பெரிதாக எழுத முடியாது.சின்ன சின்ன அப்டேட் ஆக கிடைக்கும் நேரங்களில் எழுதுகிறேன்.முதல் இரண்டு அப்டேட்களை வேறு ஒரு திரெட்டில் எழுதி இருந்தேன்.அதை இங்கே மீண்டும் போஸ்ட் செய்கிறேன்.