Incest கிரஹப் பிரவேஷம்
பெங்களூரிலிருந்து 28 கி.மீ தொலைவில் பிடதி அருகில் வீ-கார்டு குரூப் நிறுவனத்தால் நடத்தப்படும் கேளிக்கை பூங்கா வொண்டர் லா ஆகும்.

82 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த கேளிக்கைப்பூங்கா பெங்களூர் மைசூர் நான்கு வழிச் சாலையில் 1 மணி நேரப்பயணத்தில் அமைந்துள்ளது.

நிலம் மற்றும் நீரில் அமைந்த 53 வகையான கேளிக்கை சவாரி வகைகள் இங்கு காணப்படுகின்றன. மேலும் இந்த பூங்காவில் இசை நீரூரற்று, லேசர் ஷோ, வர்ச்சுவல் ரியலிட்டி ஷோ, எலக்ட்ரானிக் முறையில் கட்டுப்படுத்தக்கூடிய ஷவர்களுடன் கூடிய நடன மேடை போன்றவையும் உள்ளன. 1000 பார்வையாளர்கள் அமரக்கூடிய கூட்ட அரங்கு, 1150 பேர் உட்காரக்கூடிய 5 ரெஸ்டாரெண்டுகள் இவற்றுடன் உடைமகளை வைப்பதற்கான 2350 லாக்கர்களும் இங்கு உள்ளன. OHSAS 18001:2007 எனும் சர்வதேச பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றும் இரண்டு கேளிக்கை பூங்காக்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

இங்குள்ள5 நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து சுத்தம் செய்யப்பட்ட நீர் இங்கு பயன்படுத்தப்படுவது நீர் தரக்கட்டுப்பாட்டு மையத்தின் சோதனைகள் மூலம் உறுதி செய்யப்படுகிறது. சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வண்ணம் இங்கு வரிசையாக மரங்கள் நடப்பட்டு மழை நீர் சேகரிப்பும் செய்யப்பட்டு நீர் தேவைகளுக்கு பயன்படுத்த்ப்படுகிறது. இங்குள்ள சவாரிகளின் பாதுகாப்பு அம்சங்கள் பற்றி உங்கள் மனதில் சந்தேகங்கள் பயங்கள் இருந்தாலும் அவை யாவுமே இங்கு வந்து பார்க்கும்போது மறையும் அளவுக்கு வொண்டர் லாவின் பாதுகாப்பு அம்சங்கள் காணப்படுகின்றன.

இப்ப நம்ம கதைக்கு வருவோம்,…..ஆஃபரை அள்ளி அள்ளி வழங்கும் ஊர் சென்னை என்பதை கண்டிப்பாக அறிந்து கொள்ளுங்கள். அது உணவாக இருக்கட்டும் உடையாக இருக்கட்டும் அல்லது எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இங்கே கொட்டிக்கிடக்கும் ஆஃபர்கள் எல்லாம் உங்கள் பர்ஸை காலியாக்கி மாதக்கடைசியில் உங்களை கடனாளியாக நிற்க வைக்கும் ஒரு மாயாஜாலம் தான்.

எஸ் எஸ் ஹைதராபாத் பிரியாணி, அந்த பிரியாணி இந்த பிரியாணி எல்லாம் வாழ்க்கையில் கண்டிப்பாக சுவைக்க வேண்டிய உணவு என்று யார் சொன்னாலும் காதிலே வாங்கிக் கொள்ளாதீர்கள். ஸ்விகி, சோமோட்டா இதில் அதிகம் விற்பனையாகி உணவு என்று ஒருமுறை ஆர்டர் பண்ண ஆரம்பித்து விட்டால் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சென்னையில் நீங்கள் உணவுக்காக மட்டுமே செலவு செய்யக்கூடிய நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் ஜாக்கிரதை.” என்று பேசிக்கொண்டே சாப்பாட்டுக்கு பில் பே செய்து வெளியே வந்தோம். அடுத்த்தா எங்கே போகலாம்? என்று நாங்கள் யோசித்த போது


சென்னையில் மட்டும் பணப்பையை இல்லாமல் வாழலாம். காரணம் ரொம்ப சிம்பிள், இங்கே பத்து ரூபாய்க்கு டீ குடிச்சா கூட கூகுள் Pay பண்ணிக்கலாம். பணத்தை பர்சில் வச்சிட்டு சுத்தணும்னு அவசியமே இல்லை. ஆனால் இங்கே தான் நாம தப்பே பண்ணுறோம். நூறு ரூபாய்க்கு பொருள் வாங்கி ஜீ பே செய்ததும் உடனே ஒரு ஸ்கிராட்ச் கார்ட் வரும் நாமளும் அதை தேய்த்து பார்த்தல் "WOW product"-ல் உங்களுக்கு 300 ரூபாய் ஆஃபர் என்று வரும். வாவ்-ஆ அப்படினா என்னா ஏதுனு கூகுளிடம் சென்று கேட்டால் அந்த ஒரு ஷாம்பூவை உபயோகித்தால் மட்டுமே உங்கள் கூந்தலும் சருமமும் மினு மினு என்று மின்னும் என்ற அளவிற்கு கூகுளும் கதை கதையா சொல்லும். நீங்களும் இனி இந்த ஆபர் கிடைக்காது என்று அவன் சொன்ன பொய்யை நம்பி அதை ஆர்டர் பண்ணுவீங்க. மாத செலவுக்கு என்று எடுத்து வைத்திருந்த ஆயிரம் ரூபாயில் வெறும் 699 ரூபாயை அந்த product-க்கு அள்ளி கொடுத்திருப்பீர்கள்.


நூறு ரூபாய் கூகுள் பே பண்ண போய் 700 ரூபாய்க்கு உங்களுக்கு தெரியாமலே உங்களுக்கு தேவையா இல்லையா என்பதை யோசிக்காமலே வாங்கி பணத்தை தாரை வார்த்து கொடுக்கும் நிலை இங்கு உண்டு என்பதால் சொல்கிறேன் நீங்கள் சுயகட்டுப்பாடு மிக்கவர் என்றால் மட்டும் ஜீ பே , போன் பே எல்லாம் பயன்படுத்துங்கள். இல்லையென்றால் பணம் கொடுத்து பொருள் வாங்கும் முறையையே பின்பற்றுங்கள். டிஜிட்டல் பண பரிமாற்றம் முறையில் பணம் எங்கே எப்படி செல்வாகதுனே தெரியாது. மாதக்கடைசியில் மண்டையை பிச்சிக்காம இருக்கணும்னா இந்த முறையை பின்பற்றுங்கள்.

சென்னையில் மட்டும் ஆட்டோக்காரர்களிடம் அட்ரசே கேட்காதீங்க. இது அங்க இருக்குனு சொல்லி அடுத்த தெரு போகவே நூறு ரூபாயை வாங்கி விடுவார்கள். கூகுள் மேப் எப்படி பயன்படுத்துவது என்று உங்கள் ஊரிலே கூட கற்றுக் கொண்டு வாருங்கள். பெருசா ஒன்னும் இல்லை உங்க ஊரில் நீங்கள் வழக்கமாக செல்லும் மளிகை கடையில் நின்று கொண்டு உங்க வீட்டு அட்ரஸை போட்டு கூகுள் மேப்பை பின்பற்றி வீடு வந்து சேருங்கள். இதை ரெண்டு முறை பழக்கப்படுத்திக் கொண்டால் இங்கே வந்து மேப் பயன்படுத்தி பயணம் செய்வது எளிதாகிவிடும். இல்லனா 50 மீட்டரில் திரும்ப வேண்டிய இடத்தில் 500 மீட்டர் சென்று திரும்புவீர்கள்.


பொது போக்குவரத்தையே முடிந்த அளவிற்கு பயன்படுத்துங்கள்.

செடி கொடி வளர்க்கும் ஆர்வம் உள்ளவராக இருந்தால் ஊரிலிருந்தே ஒரு பையில் ரெண்டு கிலோ மண் எடுத்து வரவும். சென்னையில் உங்களுக்கு எல்லாமே கிடைக்கும் ஆனால் செடி வளர்க்கும் மண் மட்டும் குட்டிக்கரணம் அடிச்சாலும் கிடைக்காது.


மெட்ரோவில் வலது புறம் எங்கே செல்லும் இடது புறம் எங்கே செல்லும் என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். கண்ணுக்கு தெரியும் பாதையில் எல்லாம் பயணித்தால் நீங்கள் நினைத்த இடத்திற்கு செல்ல ரெண்டு மணி நேரம் கூடவே ஆகும்.

முடிந்த அளவிற்கு நீங்கள் வேலை செய்யும் இடமும் உங்கள் இருப்பிடமும் அருகருகே இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். வேலை பார்க்குற இடம் வெறும் அஞ்சே அஞ்சு கிலோ மீட்டர்தான் என்று நினைத்தாலும் அங்கே போய் சேர் ஒரு முக்கால் மணி நேரம் ஆகும் பார்த்துக்கோங்க. சரி,….. இப்ப லால் பாக் போலாமா?’

ஒன்டர் லேன்ட் சுற்றிப் பார்த்து விட்டு அனைவரும் லால் பாக் நோக்கி பயணமானோம்.

பெங்களூரின் தெற்குப்பகுதியில் புகழ்பெற்ற இந்த லால் பாக் தாவரவியல் பூங்கா (botanical garden) என்றழைக்கப்படும் பிரமாண்ட பூங்காத்தோட்டம் (பார்க்)அமைந்துள்ளது. லால் பாக் என்றால் ‘சிவப்பு தோட்டம்’ என்பது பொருள். இந்த பூங்காத்தோட்டமானது புகழ் பெற்ற முகலாய தோட்டங்களை போன்று அமைக்கும் நோக்கத்துடன் ஹைதர் அலியால் துவங்கப்பட்டு அவரது மகன் திப்புசுல்தானால் முழுதும் உருவாக்கி முடிக்கப்பட்டது.

240 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் லால் பாக்கில் 1000 வகையான மலர்ச்செடிகளும் பலவகைப்பட்ட வறண்ட பிரதேச வகைத் தாவரங்களும் காணப்படுகின்றன. இங்குள்ள செடிகள் வாடாமல் இருப்பதற்கு நன்கு திட்டமிடப்பட்ட நுட்பமான நீர்ப்பாசன முறை உள்ளது.

தாமரை தடாகங்கள், பலவிதமான வடிவங்களில் புல் தரைகள், மலர்ப்படுக்கைகள் என்று எங்கு பார்த்தாலும் பசுமையும் மலர்களுமாக காட்சியளிக்கும் இந்த பூங்காவில் வருடந்தோறும் மலர்க் கண்காட்சிகளும் முகாம்களும் நடத்தப்படுகின்றன. செடிகள் பராமரிப்பு, தாவர வகைகள் குறித்த தகவல்கள் விபரங்கள் போன்றவை அச்சமயத்தில் பொதுமக்களுக்கு கிடைக்க இந்த கண்காட்சிகளும் முகாம்களும் உதவுகின்றன. தினமும் காலை 6 மணியிலிருந்து மாலை 7 மணி வரை இந்த பூங்கா திறக்கப்படுகிறது. பெங்களூரின் எல்லா முக்கிய பஸ் நிலையங்களிலிருந்தும் மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் இந்த பூங்காவிற்கு வருவதற்கு பஸ் வசதிகள் உள்ளன.


1856 ஆண்டு ஆங்கிலேய அரசால் அரசாங்க தாவரவியல் தோட்டமாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட இந்த லால் பாக்கின் வளர்ச்சிக்குப்பின் பல ஆங்கிலேய அதிகாரிகளின் ஆர்வமும் உழைப்பும் உள்ளது. தற்போது லால் பாக் தாவரவியல் தோட்டம் மாநில அரசின் தோட்டக்கலைத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. லண்டனில் உள்ள கிரிஸ்டல் பேலஸ் போன்று லால் பாக் மையத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி மாளிகையில் வருடாந்திர மலர்க்கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன.

இந்த பூங்காத்தோட்டத்தின் உள்ளே பீடபூமி போன்ற இயற்கையான பாறை அமைப்பு காணப்படுகிறது. லால் பாக் பாறை என்று அழைக்கப்படும் இது 3000 ஆண்டு பழமை வாய்ந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. லால் பாகிற்கு HMT நிறுவனம் பரிசாக வழங்கிய ஒரு பெரிய எலக்ட்ரானிக் மலர் கடிகாரமும் இந்த பூங்காத்தோட்டத்தின் நடுவில் உள்ளது. இந்த அற்புதமான பூங்காவில் கொஞ்ச நேரத்தை கழித்தபின், வித விதமான மலர்களையும், தாவரங்களையும், மரங்களையும் தரிசித்த மயக்க வைக்கும் அனுபவத்திற்கு பின் ‘நான் மனிதர்களை விடவும் இயற்கையை மிகவும் நேசிக்கிறேன்’ என்று சொல்லக்கூடிய மனோநிலைக்கு வருவீர்கள். சரி,…… நாம குவார்ட்டர்ஸுக்கு போலாமா?”

நால்வரும் குவார்டர்ஸ் நோக்கி பயணிக்க, நான் என் கதையை தொடர்ந்தேன்.


“சென்னையில் நீங்கள் பார்க்க வேண்டிய இடம் மெரினானு சொல்லிருப்பாங்க. அது என்னமோ உண்மையாக இருந்தாலும் சென்னைக்கு வருவதாக இருந்தால் அடையார் ஆலமரத்தை கண்டுவிட்டு செல்லவும். அடையார் ஆலமரம் இருக்கும் இடத்தை சுற்றி பார்க்க முன் கூட்டியே அனுமதி வாங்கி வரவும்.

அடுத்ததா சென்னைக்கு வறீங்க ஏதோ ஒரு பொருளை வாங்க பாடி சரவணா ஸ்டோர்ஸ்பக்கம் போறீங்கனா நீங்கள் நினைவில் கொள்ள வேண்டியது இது தான். வார இறுதி நாட்களில் அந்த பக்கம் எல்லாம் போகாதீங்க. பில் போட ரெண்டு மணி நேரம் ஆகும். சரி அப்படியே தெரியாத்தனமா வார இறுதி நாட்களில் ஷாப்பிங் செய்ய போனாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் வரிசையில் துண்டை போட்டு இடம் பிடிங்க. அவங்க எப்படி பார்த்தாலும் அதிக பட்சம் அஞ்சி பொருட்கள் தான் வாங்கி இருப்பாங்க அதனால் வரிசை சீக்கிரம் நகரும். பெண்கள் அதிகம் நிற்கும் வரிசையில் நின்றால் நாளான்னைக்கு அதிகாலையில் தான் உங்க வரிசை வரும் பார்த்துக்கோங்க. வீட்டு மளிகை சாமான் லிஸ்ட் தான் பெரும்பாலும் பெண்கள் வாங்கியிருப்பாங்க அதை ஒவ்வொன்றாக பார்த்து பில் போடுவதற்குள் விடிந்துவிடும் என்பதால் மீண்டும் சொல்கிறேன் சென்னையில் டாஸ்மாக், தியேட்டர் மற்றும் பார்க்கிங் தவிர்த்து மற்ற எந்த வரிசையில் நீங்கள் நிற்க நேரிட்டாலும் ஆண்கள் அதிகம் இருக்கும் வரிசையிலே துண்டை போடுங்கள்.


நூலகங்கள் அதிகமாக இருக்கும் ஒரு ஊர் சென்னை என்பதை எல்லாம் மறைத்து விட்டு பெரிய பெரிய மால் எல்லாம் சென்னையில் தான் இருக்குனு பேசுற உலகம் இது. நிறைய நிறைய அருமையான விசயங்கள் சென்னையில் இருக்கு. உதாரணத்துக்கு மிக குறைந்த விலையில் இயங்கும் உணவகங்கள், அளவிற்கு அதிகமான பொது போக்குவரத்து (அதைவிட மக்கள் தொகை அதிகம் அது வேற விஷயம்) அங்கே அங்கே சைக்கிள் சேவைகள், அது இதுனு இருக்குது எக்கச்சக்கமா. அடையாலிருந்து ஒரு பொருளை அண்ணாநகரில் இருக்கும் ஒருவரிடம் கொண்டு சேர்க்க வேண்டுமா? அதற்கும் சேவை செய்யம் நிறுவங்கள் செயலிகள் இருக்கு. அதான் ஏற்கனவே சொன்ன மாதிரி மண்ணு, ஒரு வாய் நல்ல மீன் குழம்பு ரெண்டையும் தவிர்த்து எல்லாமே கிடைக்கும் எக்கச்சக்கமா கிடைக்கும்.

பிராண்ட் என்னும் பெயரில் கொள்ளையை காரர்கள் சுற்றி வருவார்கள் மிக மிக ஜாக்கிரதை. கிங்ஸ் சாய்ல தான் டீ சூப்பரா இருக்கும் அது தான் சென்னையில சூப்பரான டீ என்று தேநீர் பிரியர்களே சொன்னாலும் நம்பாதீங்க. உணவில் மட்டும் பிராண்ட் பெயரை பார்த்து ஏமாறாதீங்க. வெகு சில உணவுகள் மட்டும் தான் அந்த வகையில் நல்லா இருக்கும். அந்த யூடியூப் பிரபலம் சாப்பிட்ட கடை இந்த பிரபலம் சாப்பிட்ட கடைன்னு உங்க காசை காரியாக்காதீங்க.


நீங்கள் விடுதியில் தங்குவதாக இருந்தால் நீங்கள் சென்ற அன்று மின்சார மீட்டரில் எவ்வளவு யூனிட் ஏற்கனவே பதிவாகி இருக்கிறது என்பதை புகைப்படம் எடுத்து வைக்குது கொள்ளுங்கள். முப்பது நாள் முடிந்ததும் 160 யூனிட்டுக்கு 1600 ரூபாய் கொடுங்கள் என்று கேட்பார்கள். உங்களுக்கு முன் அந்த அறையில் தங்கி இருந்தவர் கடந்த ஐந்து மாதங்களில் 130 யூனிட் பயன்படுத்தி இருப்பார் என்ற கணக்கெல்லாம் பல இடத்தில் எடுபடாது. எந்த இடத்தில தங்குவதாக இருந்தாலும் எவ்வளவு யூனிட் நீங்க வரும் முன் ஓடிருக்குனு ஓனரை அழைத்து காண்பித்த பிறகே குடியேறுங்கள்.

நிறைய கல்லூரிகள் இருக்கு. பகுதி நேர படிப்பு எல்லாம் சென்னையில் இருக்கும்பொழுதே பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதே போல் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதும் கூட. ஊரில் எல்லாம் ஸ்பீட் பிரேக்கர் இல்லாத சாலை சிக்னல் இல்லாத சாலைகளில் வாகனம் ஓட்ட கற்றுக் கொள்வதைவிட இது போன்ற நகரங்களில் கற்றுக் கொள்வது கூடுதல் சிறப்பு தான்.


நீங்கள் இடம் பெயர்ந்தாலே சில நாட்களில் உணவு ஒவ்வாமை அல்லது வேறு சில ஒவ்வாமைகள் வருவது மிக இயல்பு தான். அதற்கெல்லாம் பயந்து மறுபடியும் ஊருக்கே ஓடிறாதீங்க சென்னைக்கு வந்தேன் என் உடம்புக்கே என்னமோ ஆகிப்போச்சு அதுவா இதுவானு எல்லாம் பயந்துடாதீங்க. அது ரெண்டு மூன்று நாட்களில் சரியாகிவிடும்.

சென்னைதான் மிகவும் புகழ்வாய்ந்த நகரம். ஏனென்றால்,
பழம்பெருமை வாய்ந்த கோவில்கள், சென்னையில்தான் அதிகமாக உள்ளன.

ஒருகாலத்தில் தென்னிந்தியமொழி திரைப்படங்களின் படப்பிடிப்புகள் யாவும், சென்னையில், ஒரேசமயத்தில் நடைபெற்றுவந்தன. அந்தளவிற்கு ஏராளமான படப்பிடிப்புக்கூடங்களையும், தொழில்நுட்ப வசதிகளையும் கொண்டிருந்தது சென்னைதான். தற்போது கூட, அதிக படப்பிடிப்பு நடத்துவதற்கும், படப்பிடிப்பு வசதிகளுக்கும், சென்னைதான் உகந்ததாக உள்ளது.

நீர்வழிப்போக்குவரத்து, தரைவழிப்போக்குவரத்து, ஆகாயவழிப்போக்குவரத்து எனமூவகையான போக்குவரத்து வசதிகளையும் வெகுகாலம்வரையில் கொண்டிருந்த நகரம் சென்னைதான். (தற்போது, ஆக்ரமிப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பால் நீர்வழிப்போக்குவரத்து இல்லாமற்போய்விட்டது. இங்கு நீர்வழிப்போக்குவரத்து என்பது, கால்வாய் வழியிலான போக்குவரத்தையே குறித்தது). தற்போது இருவகை போக்குவரத்துகள் மட்டுமே தொடர்கின்றன.
இந்தியாவின் பழமையான உயர்நீதிமன்றங்களுள் ஒன்றும், பழமையான பல்கலைக்கழகங்களுள் ஒன்றும், அருங்காட்சியகங்களுள் ஒன்றும், நூலகங்களுள் ஒன்றும், கண்மருத்துவமனையில் ஒன்றும், சென்னையில்தான் அமைந்துள்ளன.

ராஜா முத்தையா நூலகம், உ.வே.சா நூலகம், பிரிட்டிஷ் நூலகம் உள்ளிட்ட பழம்பெருமை வாய்ந்த தனியார் நூலகங்களும் சென்னையில்தான் அதிகமாக உள்ளன.

சென்னையிலுள்ள கோயம்பேடு பேருந்து நிலையமும், கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டும் வருவாய் அளவிலும், பயன்பாட்டு அளவிலும், பரப்பளவிலும் மிகப்பெரியனவாக உள்ளன. பெங்களூருவில் இந்த அளவில், இவை அமையப்பெறவில்லை.

சித்தர்களுடைய ஜீவசமாதிகளும், சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகமாக உள்ள அளவிற்கு, பெங்களூருவிலோ அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலோ காணப்படவில்லை.

பழம்பெருமை வாய்ந்த பாரம்பரிய கட்டிடங்கள், சென்னையில்தான் அதிகமாக உள்ளன; பெங்களூருவில் இவை குறைவாகவே உள்ளன.
சென்னையில், பலதுறை சார்ந்த தொழிற்சாலைகள், அலுவலகங்கள் ஏராளமாக உள்ளன. பெங்களூருவில், இவை குறைவாகவே உள்ளன.
பரப்பளவிலும், மக்கள் தொகையிலும், சென்னைதான் முதன்மையானதாக உள்ளது.

பெங்களுருவுடன் ஒப்பிடும்போது, வாகனப்போக்குவரத்து நெரிசல், சென்னையில் குறைவாகவே உள்ளது.

சென்னையில் அதிகளவிலான பள்ளிகள், கல்லூரிகள், பலவகையான தங்கும் விடுதிகள், புத்தக பதிப்பக நிறுவனங்கள், பத்திரிக்கை அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன. இவற்றுள் ஐம்பதாண்டுகளைக் கடந்த பாரம்பரியச் சிறப்புகளைக் கடந்தவை கணிசமான அளவில் உள்ளன.
உலகின் இரண்டாவது நீளமான கடற்கரையான மெரினா சென்னையில்தான் உள்ளது.

சென்னையில் மிகப்பெரிய அளவிலான புத்தகக்கண்காட்சி நடைபெறுவதுபோல, பெங்களூரூவில் நடைபெறுவதில்லை.
சென்னையைச் சுற்றிப் பார்ப்பதற்கு குறைந்தது ஒருவாரமாவது தேவைப்படும். பெங்களூருவை, அதிகபட்சம் நான்கு, ஐந்து நாட்களுக்குள் சுற்றிப்பார்த்து விடலாம்.

பெங்களூரில் நிறைய இடங்களில் தமிழ்நாட்டு சுவை உணவுகள் கிடைக்கின்றன.

பத்து ஆண்டுகளாக நான் பெங்களூரில் வசித்து வருகிறேன்.

விலை குறைவு மனதிருப்ப்தி தேவை என்றல் கண்டிப்பாக இங்கு செல்லவும்.

சாந்திநகர் பஸ் ஸ்டாண்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் - வில்சன் கார்டன்

நம்ம ஊரு ஸ்டைல் 4 இட்லி 25ரூபாய் சாம்பார், சட்னி தமிழ்நாட்டு சுவை அப்படியே இருக்கும்

RK தோசை மிகவும் பேமஸ்.

Madiwala - மாருதி நகர் மட்டும் BTM 1st ஸ்டேஜ்,

இந்தப்பகுதியில் மதுரை & சேலம் மக்கள் நிறையபேர் கடை வைத்துள்ளனர் நம் ஊரு உணவு எப்போதும் கிடைக்கும்.

கம்மனஹள்ளி - சேவாநகர்

இங்கும் தமிழ்நாட்டு ஸ்டைலில் உணவுகள் கிடைக்கும். முக்கியமாக பரோட்டா அப்படியே இருக்கும்.

RT நகர் போகும் வழியில் JC ரோடு இங்கும் தமிழ் நாட்டு ஸ்டைல் உணவு கிடைக்கும்.

இப்படி பேசிக்கொண்டே வந்த்தில் இரவு 7 மணி ஆனது.

சிவாஜி நகரில் அனுபம் ஓட்டலில் டின்னர் முடித்து விட்டு அசோக் நகர் சென்றோம்.
[+] 2 users Like monor's post
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
RE: கிரஹப் பிரவேஷம் - by monor - 20-02-2023, 08:05 PM



Users browsing this thread: 7 Guest(s)