20-02-2023, 06:17 AM
(This post was last modified: 30-03-2023, 03:58 PM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
Update 18
மதியம் 2 மணி
நகைக்கடையின் மொட்டை மாடியில் ஒரு புறமாக ஆஸ்பெடாஷ் ஷீட்டினாலான ஷெட் போடப்பட்டு, ஊழியர்கள் சாப்பிட வசதி செய்யப்பட்டிருந்தது. அங்கு ஊழியர்கள் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிட்டு விட்டு சென்று கொண்டிருந்தனர். மல்லிகா உணவை எடுத்து தன்னுடைய தட்டில் வைத்து சாப்பிட தொடங்கினாள். அப்போது சரசு தன் சாப்பாட்டுக் கூடையோடு வந்து அவள் முன் அமர்ந்தாள். அமர்ந்தவள் தன் சாப்பாட்டு கூடையை எடுத்து வைத்து கேரியரை பிரித்து உணவை எடுத்து தட்டில் வைத்தாள். வைத்துவிட்டு மல்லிகாவை பார்த்து புன்னகைத்தான்.
கடந்த சில மாதங்களுக்கு முன் சரசு நகைக்கடை வேலையில் சேர்ந்த போது அவளிடம் சினேகமாக பழகியது மல்லிகாதான். மல்லிகாவும் குழந்தை பெற்ற பின் மெட்டினரி லீவ் முடிந்து, திரும்ப வேலைக்கு ஜாயின் பண்ணியவுடன் சிரமத்திற்கு ஆளானாள்.
ஒன்று- கடந்த 9 மாதம் குழந்தையுடன் வீட்டில் இருந்ததால், கடையில் நாள் முழுவதும் நின்று கொண்டும் இங்கும் அங்கும் நடந்து கொண்டும் அவளால் வேலை செய்ய முடியவில்லை.
இரண்டு- மகன் பிறந்து ஒரு வயது மட்டுமே ஆவதால் அவளுக்கு மார்பகங்களில் பால் நிறைய சுரந்தது. வீட்டில் இருக்கும் போது மகன் அடிக்கடி பால் குடிப்பதால் மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டு வலி எடுப்பதில்லை. ஆனால் கடைக்கு வரத் தொடங்கிய பிறகு, அவளால் குழந்தைக்கு அடிக்கடி பால் கொடுக்க முடியாததால், மார்பகங்களில் பால் கட்டிக்கொண்டு வலி எடுத்தது. முதலில் அவ்வாறு வலி எடுத்தபோது தாங்க முடியாமல் கண்கலங்கி விட்டாள். ஓரிரு நாட்கள் வலியை பொருத்துக் கொண்டு, வேலை முடிந்தவுடன் வேகமாக வீட்டுக்கு சென்று மகனுக்கு பால் கொடுத்தாள்.
அடுத்து வந்த நாட்கள் அவளால் வலியை தாங்க முடியாததால், ரெஸ்ட் ரூம் சென்று ஜாக்கெட்டை கழற்றி, மெல்லிய பிராவை ஒதுக்கி, மார்பகங்களை வெளியே எடுத்து பாலை பீய்ச்சி வெளியேற்ற முயன்றாள். ஆனால் அவளால் அதை சரிவர செய்ய முடியவில்லை. டாய்லெட்டில் உட்கார்ந்தபடி மல்லிகா வலி தாங்காது அழத் தொடங்கினாள்.