20-02-2023, 02:31 AM
நண்பரே சங்கீதாவை சஞ்சய் தான் ராஜேஷ் இடம் இருந்து காப்பாற்றுவான் என்று கூறினீர்கள் சஞ்சய் சித்த மருந்தை கொண்டு வந்தாலும் அதை ராஜேஷ்க்கு சங்கீதாவை மீறி எப்படி கொடுப்பான் ஒன்றும் புரியவில்லை அடுத்த பதிவை படிக்க ஆவலாக காத்துக்கொண்டு இருக்கிறேன் நன்றி நண்பா