19-02-2023, 09:33 PM
(This post was last modified: 19-02-2023, 09:34 PM by Geneliarasigan. Edited 2 times in total. Edited 2 times in total.)
likes and comments குறைந்தாலும் கதையை என் போக்கிலே எழுதினேன்.இன்னும் இரண்டு அல்லது மூன்று update களில் இரண்டாம் பாகம் முடிந்து விடும் ,அதற்கு மேல் மூன்றாம் பாகம் அசினை வைத்து ஆரம்பிக்கிறேன்.ஆதரவு தந்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி