19-02-2023, 08:01 PM
(19-02-2023, 07:57 PM)Ananthakumar Wrote: அது என்ன மாயமோ தெரியவில்லைCorrect bro ninka sonnathu
சஞ்சயை சுற்றியுள்ள அவனுடைய நெருங்கிய உறவுகள் அனைத்தும் மோசமான ஐட்டமாக தான் இருக்கிறார்கள்
அதற்காக சஞ்சய் உத்தமன் என்று நான் கூறவில்லை
அவனாவது தவறுகள் செய்தால் அதை நினைத்து மிகவும் வருத்தப் படுகிறான்
அதை விட்டு வெளியே வரவேண்டும் என்று நினைக்கின்றான்
ஆனால் அவனுடைய அம்மா சங்கீதாவும் சரி அந்த ஐட்டமாக மாறிய சங்கீதா தன்னைப் போல தோற்றம் இருப்பதால் அவனுக்கு பேசி வைத்திருக்கும் சின்ன ஐட்டமாக மாறிய திவ்யாவும் சரி தவறு செய்து விட்டோம் என்று ஒருநாளும் அதை நினைத்து வருந்தியது போல தெரியவில்லை
இறுதியாக என்னால் தான் அம்மா என்னை மன்னித்து விடு என்ற தலைப்பை இந்த இரு ஐட்டங்கள் சேர்ந்து எங்களால் தான் எங்களை மன்னித்து விடு சஞ்சய் என்று மாற்றி அமைக்க வழி வகுத்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்.