Incest கிரஹப் பிரவேஷம்
நான் வாழ்ந்த பகுதிக்கு இப்போதுதான் காவிரி குடிநீர் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். வாரம் ஒருமுறை தான். 20 வருடக் காத்திருப்பு. எப்போதுமே டேங்கர்களில் வாங்கி நீர் நிரப்பிக் கொள்வோம்.

பெங்களூரு நகரத்தில் சிராய்ப்புகள் இல்லாத கார்களைப் பார்க்க முடியாது.

குஜராத்தில் பூகம்பம் வந்த சமயத்தில் பெங்களூருவிலும் ஒரு முறை பூகம்பத்தை உணர்ந்தேன். என் நண்பர்கள் அனைவரும் நம்பாமல் என்னைக் கேலி செய்தார்கள். மறுநாள் செய்தித்தாளில் 4.2 ரிக்டர் பதிவைப் படித்து விட்டு ஒத்துக் கொண்டார்கள்.


அடிக்கடி வீடு மாற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. எனவே வேலை செய்யும் நிறுவனத்தை மாற்றியிருக்கிறேன். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா. பெங்களூரு நகரம் மட்டுமே அதற்கு மிகவும் ஏதுவானது என நம்புகிறேன்.

நகரம் முழுக்க பாலங்களில், பொது சுவர்களில் அழகான ஓவியங்கள் வரையப்பட்டிருக்கும். அதனால் பொது இடத்தில் உச்சா போக எண்ணுபவர்கள் பலமுறை யோசிக்க வேண்டும்.”


“பெங்களூர்ல ட்ரிங்க்ஸ் சீப்பா கிடைக்குமாமே?”

“ம்,……சிறப்பான சரக்குகளுக்கு பெயர் பெற்ற நகரம். ஆகவே, குடிமகன்களுக்கு சொர்க்கம் எனலாம். தொடக்க நிலை (Startup) நிறுவனங்களுக்கு பெயர் பெற்ற நகரம். மற்ற நகரங்களைக் காட்டிலும் கட்டமைப்பு மிகச் சிறப்பானது.

சென்னையுடன் ஒப்பிட்டால் காய்கறி, மது வகைகள், பள்ளிக்கல்விக் கட்டணம் ஆகியவை குறைவு. வீட்டு வாடகை கிட்டத்தட்ட ஒன்று போலத்தான். ஆனால் நகரின் மத்தியப்பகுதியில் வாடகை சற்று அதிகமாக இருக்கலாம்.

ஊழியர்கள் கையாளப்படும் விதம், மதிக்கப் படும் விதம், கொடுக்கப்படும் பணி சார்ந்த வசதிகள், சுதந்திரம் ஆகியவற்றில் சென்னைக்கும் பெங்களூருவிற்கும் நிறைய வித்தியாசம் இருப்பதாக உணர்கிறேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன் சென்னையில் ஒரு நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்து அங்கு கண்ட சூழல், நிபந்தனைகளைப் பார்த்து விட்டு சேர்ந்த அன்று முதல் நாள் மாலையிலேயே வேலையை விட்டு விட்டு பெங்களூரு திரும்பிவிட்டேன். வாழ்வில் மறக்க முடியாத அனுபவம்.”

“ம்,….”



வடக்கு கர்நாடகாவைச் சேர்ந்தவர்களுக்கு பெங்களூரு என்ற பெயரைக் கேட்டாலே கோபம் வரும். தன்னுடைய வரிப்பணம் முழுவதையும் அரசியல்வாதிகள் பெங்களூருக்கு வாரி இறைத்து ஊழல் செய்து விட்டு தங்களை உதாசீனப்படுத்துவதுவாக எண்ணுகிறார்கள். மஹாராஷ்ட்ரா எல்லையில் ஒரு முறை ஒரு விவசாயிகள் கூட்டம் எங்களைத் தாக்க வந்த சம்பவமும் உண்டு.

கன்னடத் திரைப்படங்களில் தல (இளையராஜா) இசையமைத்த பாடல்கள் இன்றும் என்றும் சூப்பர் ஹிட். அடித்துக் கொள்ள ஆளே இல்லை.”

“ம்,….”



“நேற்று வரை நீங்கள் பார்த்த டிரௌசர் பையன்கள் திடீரென 'அங்கிள், காலேஜ் போய்ட்டு வர்றேன்' என்பார்கள். இங்கு 10-ம் வகுப்புக்குப் பிறகு இங்கு PUC (Pre University College) கல்லூரி தான்.

வார்த்தைக்கு வார்த்தை கன்னடர்கள் எல்லோரையும் வயது வரம்பின்றி செல்லமாகவும், கோபமாக இருந்தாலும் 'மகா' (மகனே) என அழைத்துக் கொள்வது வழக்கம். அது நாட்டுப்புற வழக்கு.”

“அப்படியா,….”


“சமீபமாக பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பாக நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றேன். ஒரு 20 பேர்களாவது வருவார்களா என நினைத்த எனக்கு சவுக்கடி. 500 பேருக்கும் மேல் குடும்பமாகவும், குறிப்பாக இளம் மாணவர்கள் பங்கேற்றது மனதுக்கு நிறைவாக இருந்தது. ஆகவே, பெங்களூரு தமிழ்ச் சங்கம் துடிப்போடு செயல்படுவதை உணரமுடிந்தது.


வேலையோ, தொழிலோ நன்கு உழைத்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கும் நகரம். தேசிய ஒருமைப்பாட்டின் அடையாளம்.

இட்லிக்காகவாவது சென்னைக்கு தான் கொடி பிடிக்கனும். பெங்களூரில் அந்த தட்டு இட்லியை எல்லாம் நினைச்சா……
இட்லியை மாதிரி ஒரு நல்ல சுவையான ஒரு காலை சிற்றுண்டி உலகத்தில் எங்கேயாவது இருக்குதாப்பா என்று கூகுளிடம் கேட்டால், கண்டிப்பாக இல்லை என்ற பதிலை தான் கூகுள் கொடுக்கும், கொடுக்கனும். காலமே சுட சுட இட்லியும், குடல் கறியும் வைத்து சாப்பிட்டால்!!! அடடா!!!”

“ நம்ம ஊர் இட்லியக்கு ஜொள் விட்ட்து போதும். பெங்களூர்ல இட்லி எப்படி இருக்கும்.” என் மனைவி சந்தேகமாக கேட்டாள்.

“இங்க எப்படின்னா,….. இட்லியையே குத்தி குதறி கொலபண்ணி அடுக்கி வைத்திருப்பார்கள் . கேட்டால் தட்டு இட்லியாமாம். சரி விடுங்க அந்த சோக கதையை.

பெங்களூரின் குறைகளை சொல்லி ஓட்டு கேட்பதை விட, சென்னை ஏன் சிறந்தது என்று கூறி கடந்து செல்லலாம்.


மேற்சொன்ன மாவட்ட மக்கள் எப்படிப்பார்த்தாலும் பெங்களூருக்கு தான் சப்போர்ட் பண்ணுவாங்க. அதனால முன் கூட்டியே ஒரு வாய்தா வாங்கி வச்சிப்போமேனு நினைச்சேன், வேற ஒன்னும் இல்லை.

சென்னை எப்பொழுதும் எல்லாருக்குமானது ஆனால் பெங்களூர் எல்லாருக்குமானது இல்லை, பெங்களூர் படித்தவர்களுக்கு மட்டும் சொந்தம். சரி,….. பன்னர்கட்டா தேசிய பூங்கா பக்கம் வந்துட்டோம். அதை சுத்தி பாத்துட்டு, அப்புறமா பெங்களூர் பத்தி சொல்றேன்.”

வெளியே என்ட் ரன்ஸ் டிக்கட் வாங்கிக் கொண்டு நால்வரும் உள்ளே சென்றோம். சஃபாரிக்கு புக் செய்தோம்.. சபாரியில் ஏறி உட்கார்ந்து அது புறப்பட, பன்னர்கட்டா தேசிய பூங்கா பத்தி சொல்ல ஆரம்பித்தேன்.

“எல்லாரும் கேளுங்க. பெங்களூருக்கு அருகிலுள்ள பன்னர்கட்டா தேசியப் பூங்கா உங்களுக்கு நாட்கள் மிச்சம் இல்லை என்றால் பார்க்க சிறந்த இடமாகும். இந்த சுற்றுலாத் தலம், அதன் வளாகத்தில் அமைந்துள்ள சிறிய மிருகக்காட்சிசாலையின் காரணமாக குடும்பம் மற்றும் சிறு குழந்தைகளுடன் கூடிய மக்களுக்கு சிறந்த இடமாக உள்ளது. இடத்திற்கு சிறந்த தொடர்பு பெங்களூருக்கு அருகில் 50 கிமீ தொலைவில் பார்க்க வேண்டிய இடங்களில் இது ஒரு சிறந்த இடமாக உள்ளது. சுரங்க நிறுவனங்களால் அச்சுறுத்தப்படும் கர்நாடகாவின் உள்ளூர் வனவிலங்குகளுக்கு பாதுகாப்பான சூழலை வழங்குவதற்காக தேசிய பூங்கா கட்டப்பட்டது. பூங்காவில் வழிகாட்டப்பட்ட சஃபாரிகளை நீங்கள் திறந்தவெளியில் விலங்குகளைப் பார்க்கலாம் அல்லது உங்கள் குடும்பத்துடன் சிறிய மிருகக்காட்சிசாலையில் உலா செல்லலாம். கெம்பேகவுடா BMTC பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து உள்ளது, இது உங்களை நேரடியாக பன்னர்கட்டா தேசிய பூங்காவிற்கு அழைத்துச் செல்லும்.”

இப்படி பூங்காவைப் பற்றி சொல்லிக் கொண்டே வழியில் தெரிந்த வன விலங்குகளை அதன் இயற்கையான சூழலில் கண்டு கழித்தோம்.”

“இதுக்கு அப்புறமா எங்கேப்பா போறோம்?”

“பெங்களூர் பேலஸ் போலாமா,…”

“ம்,….” என்று பிரியா சொன்னதும், கார் பெங்களூர் பேலஸ் நோக்கி பயணித்தது.

பேலஸை நெருங்கியதும், அரண்மனை போல இருந்த ஒரு கட்டிட்த்தைக் காட்டி, இதுதான் பெங்களூர் அரண்மனை. இது, நகர வளாகத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள ஒரு சுற்றுலாத் தலமாகும். இந்த அரண்மனை இன்னர் பெங்களூரைச் சுற்றி அமைந்துள்ளது மற்றும் ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்கு திறந்திருக்கும். இந்த சொத்து 19 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது மற்றும் டியூடர் மறுமலர்ச்சி பாணியைப் பின்பற்றியது . இந்த அரண்மனை அரச குடும்பத்தின் கல்விக்கான இடமாக இருந்தது. அழகாக அலங்கரிக்கப்பட்ட உட்புறம் மற்றும் நிலப்பரப்பு முற்றங்கள் நீங்கள் பெங்களூருக்குச் செல்லும்போது உண்மையிலேயே பார்க்கக்கூடிய ஒரு காட்சியாகும். இது நகருக்கு அருகில் அமைந்துள்ளதால், பார்க்க வேண்டிய இடங்களில் இது பிரபலமானது பெங்களூரில் 50 கிமீ தொலைவில் எனக்கு அருகில். நீங்கள் பொது போக்குவரத்து மூலம் இலக்கை அடையலாம் மற்றும் அழகான அரண்மனையை வியந்து நேரத்தை செலவிடலாம். மெட்ரோவில் பயணித்து கப்பன் பார்க் மெட்ரோ நிலையத்தில் இறங்கி பெங்களூர் அரண்மனையை அடையலாம். பெங்களூரின் மையத்தில் உள்ள அரண்மனைப் பூங்காவில் பெங்களூர் அரண்மனை என்று அழைக்கப்படும் இந்த அரண்மனை அமைந்துள்ளது. சதாசிவ நகருக்கும் ஜயமஹாலுக்கும் இடையில் இது இருக்கிறது. 1862ம் ஆன்டு இங்கிலாந்திலுள்ள விண்ட்ஸர் கோட்டையைப் போன்றே உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ரெவரெண்ட் காரட் என்பவரால் இது கட்ட ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இது அப்போதைய ராஜாவான உடையார் வம்சத்தை சேர்ந்த சாமராஜ உடையாரால் 1884ம் ஆண்டு வாங்கப்பட்ட்து. 45,000 சதுர அடியில் அமைந்துள்ள இந்த அரண்மனையை கட்டி முடிக்க 82 வருடங்கள் ஆயின. இந்த அரண்மனையின் அழகு மிக பிரசித்தி வாய்ந்தது. அரண்மனை வாசல் வழியாக நுழையும்போதே இது உங்களை பிரமிக்க வைத்து விடும். வேறு எதைப்பற்றியுமே நினைக்க விடாமல் அதன் அழகு உங்களை மெய் மறக்க வைக்கும் இயல்புடையது. சமீபத்தில் இந்த அரண்மனையில் புதுப்பிப்பு வேலைகள் முடிந்துள்ளன.இந்த அரண்மனை உட்புறமானது ஐரோப்பிய ‘தூடர்’ (tudor) பாணி கட்டிடக்கலை முறைப்படி வேலைப்பாடுகளை கொண்டுள்ளது. ஆக்ஸ்ஃபோர்டு கேம்பிரிட்ஜ் போன்றவற்றில் இது போன்ற கட்டிடக்கலை பாணி அம்சங்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் கீழ் தளத்தில் உள்ள திறந்த வெளி முற்றத்தில் நீல நிற பீங்கான் ஓடு பதிக்கப்பட்டுள்ள கிரானைட் கல்லால் ஆன இருக்கைகள் அமைந்துள்ளன. இரவில் இந்த நீல நிற பீங்கான் இருக்கைகள் ஒளிர்வது போன்று தோற்றமளிக்கும் அழகு அற்புதமான ஒன்றாகும். மேல் தளத்தில் பிரம்மாண்டமான தர்பார் ஹால் காணப்படுகிறது. ராஜா தன் அவையினருடன் கலந்தாலோசித்த இடமாக இது அறியப்படுகிறது. அரண்மனையின் உட்புற சுவர்களில் கிரேக்க மற்றும் டச்சு ஓவியங்களும் புகழ் பெற்ற இந்திய ஓவியரான ராஜா ரவி வர்மாவின் ஓவியங்களும் காணப்படுகின்றன. இந்த தொன்மை வாய்ந்த ஓவியங்கள் அரண்மனையின் அழகை மேலும் மெருகூட்டுகின்றன.”

பெங்களூர் பேலஸை சுற்றிப் பார்த்து விட்டு அடுத்த இடத்தைப் பார்க்க காரி ஏறி உட்கார்ந்து, ஸ்டார்ட் செய்து, மெதுவாக ஊர்ந்து கொண்டே, “இப்ப நம்ம சென்னையையும் பெங்களூரையும் கம்பேர் பண்ணலாமா,…?”

“ம்,…. “ ஆர்வமாக கேட்டாள் பிரியா.

ஒரு 30 பேரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு 5 பேர் முதுகலை பட்டாதாரிகள் நுனி நாக்கில் ஆங்கிலம் பேசுபவர்கள் என் வைத்துக் கொள்ளுங்கள். 4 பேர் கொத்தனார், 3 பேர் பெயிண்ட்டர், 2 பேர் பரோட்டா மாஸ்டர், 3 பேர் பாலிடெக்னிக் முடித்தவர்கள், 4 பேர் கலை மற்றும் அறிவியல் கற்றவர்கள், 3 பேர் மருத்துவர், 3 பேர் UPSC aspirants, 2 பேர் நோயாளிகள், 2 பேர் திரைத்துறையில் சாதிக்க விருப்பம் வைத்திருப்பவர் என்று வைத்துக் கொள்வோம்.

இதில் யாரை எல்லாம் பெங்களூர் மாநகராட்சி வரவேற்கும் யாரை எல்லாம் கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் என்று பட்டியலிட்டால்,
யார் எல்லாம்ப்பா சினிமா எடுத்து சாதிக்கனும்னு ஆசைப்பட்டது? தம்பி ரெண்டு பேரும் நடையை கட்டுங்கப்பா என்று வழியனுப்பி வைத்துவிடும் பெங்களூர்.

அடுத்து யாரு? ஓ… அந்த உடம்பு சரியில்லாம ட்ரீட்மெண்ட்க்கு வந்தவர்களா? வேலூர் சென்னைனு வேற எங்கேயாவது போங்கமா. ஏன்மா எங்க உசுரை வாங்குறீங்கனு போன மாத்திரத்தில் டிக்கெட் போட்டு சென்னைக்கே வழியனுப்பி வைக்கப்படுவோம்.

அந்த 3 UPSC aspirants -ம் வந்து வரிசையில நில்லுங்க. சாரி பாஸ், நீங்க கலெக்ட்டர் ஆகிட்டு வேணா பெங்களூர் பக்கம் வாங்க உங்களை வரவேற்கிறோம். சும்மா கோச்சிங்க் அது இது படிக்கிறேன் கிடிக்கிறேனு எல்லாம் எங்க ஊர் பக்கம் வராதீங்க. இந்த படிக்கிற கும்பலால் எங்களுக்கு வளர்ச்சி பெருசா இல்லை. நாங்க என்ன ஜெராக்ஸ் கடை வச்சி பிழைக்கிற கூட்டம்னு நினைச்சீங்களா? உங்களை எல்லாம் ஊருக்குள்ள சேர்த்துகிட்டோம்னா தண்ணி செலவு தான்ப்பா ஜாஸ்தி. போதா குறைக்கு ஜெராக்ஸ் கடை வைக்கிறேனு உங்களை பின் தொடர்ந்தே இன்னொரு கூட்டமும் வரும். இப்படியே போச்சுனா பெங்களூர் அழுக்காகிடுமா இல்லையா? போங்க தம்பி ஊரை காலி பண்ணுங்க என்று வழியனுப்பி வைத்துவிடும் இவர்களையும். அந்த மூன்று மருத்துவர்களில் பிசியோதெரபி இருந்தால் மட்டும் உள்ளே அனுப்பு இல்லனா அப்ளிகேஷனை வாங்கி வைத்துக் கொண்டு நாங்க கால் பண்ணுறோம்னு சொல்லி அனுப்புப்பா என்று சொல்லி கால் துண்டிக்கப்படும்.”


“சரி அந்த நான்கு கலை மற்றும் அறிவியல் படித்தவர்கள் நான்கு பேரில், அறிவியல் படித்த இருவரை நான் என் கம்பெனிக்கு வாங்கிக்கிறேன் என்று விப்ரோ முன் வரும். மீதி இருக்கும் கலை படித்த ரெண்டு பேரும் எப்படிப்பார்த்தாலும் திரும்பி சென்னைக்கு தான் வந்தாக வேண்டும். வெவரமான விப்ரோ….பாலிடெக்னிக் முடிச்ச பசங்கள பாதியிலையே அனுப்பிடுங்க, அந்த மூன்று பெயிண்ட் அடிக்கிற தம்பிகளும் இங்கேயே இருக்கட்டும் நம்மகிட்ட நிறைய ஐடி கம்பெனி இருக்கு பெயிண்ட் அடிக்க ஆள் தேவைப்படுகிறது. இன்னும் மூன்று பேரை கூட வர சொல்லுங்க பார்த்துக் கொள்ளலாம் என்று அந்த மூவரையும் இழுத்து பிடித்து வைத்துக் கொள்ளும்.


“பரோட்டா மாஸ்டர் தாமாகவே முன் வந்து, ஆள விடுங்கடா போதும் என் அண்ணன் மவன் சிங்கப்பூர்ல இருக்கான் நான் சிங்கப்பூர் போயே பரோட்டோ கடை போட்டு பிழைத்து கொள்கிறேன், பெங்களூர் மட்டும் வேண்டாம்டானு ஓடியே போய்விடுவார்.


கொத்தனார் அண்ணன்களில் ஒருவருக்கு பெங்களூரில் வேலை கிடைத்துவிடும். மீதி 2 அண்ணன்களும் திரும்பி வந்தாரை வாழ வைக்கும் சென்னைக்கு தான் படையெடுத்து ஆக வேண்டும்.

அந்த நுனி நாக்கு ஆங்கிலம் படித்த 5 பேரையும் மாலை மரியாதையுடன் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்கும் எலக்ட்ரானிக் சிட்டி.


இப்ப கணக்கெடுத்து பாருங்க நாம அனுப்பி வைத்த 30 பேர்களில் எத்தனை பேரை பெங்களூர் தன்னிடமாக அரவணைத்துக் கொண்டது என்று? பாதிக்கு பாதி பதினைந்து நபர்களை கூட அந்த நகரம் தன்னிடம் ஏற்றுக் கொள்ளாது.

காரணம், அது தகுதியானவர்களை மட்டும் தன் அருகில் வைத்துக் கொள்ளும். ஏற்றுக் கொள்ள மறுத்தாலும், பெங்களூர் தகுதியை பார்த்து தான் மக்களை ஏற்றுக்கொள்ளுமே ஒழிய சென்னை போன்று, அட ட்ரெயின பிடிச்சி வந்து இறங்குங்கடா நான் பார்த்துக்கிறேன் என்று ஒருபோதும் சொல்லாது.
என்னடா பெரிய சினிமா? இந்தா இருக்கு சினிமா. நீ உட்கார்ந்து எழுதுடா மூன்று ரூபாய்க்கு நான் உனக்கு சோறு போடுறேன் என்று தட்டி கொடுக்கும்.

படிக்கிற புள்ளை மேல யார்ப்பா கை வச்சது? படிக்கிற புள்ளைங்கள டிஸ்ட்டர்ப் பண்ணுனீங்க… சென்னையே கோவப்படும். உட்கார்ந்து படிங்கடா அத்தனை வீட்டையும் ஸ்டடி ஹாலா மாற்றிக் கொடுக்கிறேன் என்று படிப்பின் தாகத்திற்கு தண்ணீர் கொடுக்கும்.

தம்பி பி.ஏ எல்லாம் நல்ல படிப்பு தான்பா. சென்னையில இல்லாத வேலையா, வா பார்த்துக்கலாம் என்று அவனையும் அணைத்துக் கொள்ளும்.


M.E முடித்தவனை ஏற்றுக் கொள்வது போல் B.A வரலாறு படித்தவனையும் பெங்களூர் ஏற்றுக் கொள்ளாது ஆனால் எனக்கு M.E, B.A எல்லாமே ஒரே கணக்கு தான்டா எல்லா நம்ம புள்ளைங்க தான், இழுத்து போடுறா உள்ள என்று ஆறுதல் கரம் நீட்டும். அது தான் சென்னை.
சென்னையில் அது மட்டுமா நல்லது இருக்கு? சென்னை பசங்க எல்லாம் தங்கம் தெரியும்ல?

நலிவடைந்தவனை பெங்களூர் ஏற்றுக் கொள்ளாது என்பது தான் உண்மை. கடல் எப்படி வேண்டாததை எல்லாம் வெளியே தள்ளி தன் வளர்ச்சிக்கு தனக்கு என்ன வேண்டுமோ அதை மட்டுமே தன்னுடன் வைத்துக் கொள்ளுமோ அப்படி தான் பெங்களூரும். அந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு படித்தவர்கள் தான் தேவை என்பதால் அவர்களை மட்டும் தான் வரவேற்கும்.

ஆனால் சென்னை?

யார் வேண்டுமானாலும் வரட்டும், எல்லாம் நம்ம புள்ளைங்கடா…. நாம எல்லாம் ஒரு தாய் மக்கள்ப்பா என்று கட்டி அணைத்து நெற்றியில் முத்தமிடும்.
துலா தட்டில் சென்னையை வைத்து நிகர் செய்ய பெங்களூரை வைத்தால், ஐயோ பாவம்! பெங்களூர் அந்தரத்தில் தான் தொங்கிக் கொண்டு நிற்க வேண்டும்.

சென்னையில் மொத்தமே ரெண்டு ட்ரா பேக் தான்.
1. ஒன்று வெயில் (நல்ல வேளை எங்க ஏரியா மரமும் மரம் சார்ந்த இடமும் என்பதால் வெயில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் கண்ணில் படாது)
2. ரெண்டாவது பொடுகு தொல்லை. சென்னை மெட்ரோ தண்ணியில குளித்தால் கலர் கூடும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவுக்கு உண்மை அந்த தண்ணீரில் குளித்தால் பொடுகும் வரும் என்பது.

1. மின் கட்டணம் மிக அதிகம்
2. பேருந்து போக்குவரத்து கட்டணம் அதிகம்
3. மலிவான மின்சார ரயில் கிடையாது
4. வீட்டு வாடகை மிக அதிகம்
5. வீட்டு முன்பணம் அதை விட அதிகம். 10 மாத வாடகையை முன் பணமாக குடுக்க வேண்டும்
6. வீட்டு வேலைகள் செய்ய ஆள் வைத்தால் அவர்களுக்கும் சம்பளம் அதிகம்
7. பொதுவாக நீங்கள் உங்கள் சொந்த ஊர் செல்ல கட்டணம் அதிகம்
8. உணவகங்களில் உணவின் விலை அதிகம்
9. மீன் அல்லது கடல் வாழ் உயிரினங்கள் உணவு பிரியர் என்றால் அவ்வளவு தான். செலவு அதிகம்.
10. திரையரங்குகளின் கட்டணம் மிக அதிகம்
11. விமான நிலையம் செல்ல குடுவான்சேரியை தாண்டி வர வேண்டும். பயண நேரம் மற்றும் ஆகும் செலவை நீங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.
Like Reply


Messages In This Thread
RE: கிரஹப் பிரவேஷம் - by monor - 18-02-2023, 05:14 PM



Users browsing this thread: baddy, 6 Guest(s)