18-02-2023, 08:21 AM
(This post was last modified: 18-02-2023, 08:22 AM by jzantony. Edited 1 time in total. Edited 1 time in total.)
(11-02-2023, 08:55 PM)mummylove Wrote: நல்ல வித்தியாசமான கதைகளை ஒருவர் தொடர்ந்து எழுதும் போது ஆதரவு தந்து ஊக்குவிக்காமல், அவர் வெறுத்துப் போய் நிறுத்தியவுடன் அப்டேட் எப்போது வரும் என்று கேட்க ஆரம்பிப்பது தான் வேடிக்கையாக இருக்கிறது நண்பர்களே. எனக்குத் தெரிந்து இந்த எழுத்தாளர் இரண்டு முறை சரியான ஆதரவு இல்லாமல் எழுதுவதை நிறுத்தி விட்டார். இப்படிக் கேட்கிறார்களே என்று ஆரம்பித்தால், எழுத ஆரம்பித்தவுடன் பழையபடி கமெண்ட்ஸ் குறைய ஆரம்பித்து விடுகிறது. என் அனுபவமும் இப்படித் தான் இருக்கிறது.
உண்மை. எழுதுவதை நிறுத்தினால் தான் இங்கே பலரும் கமெண்ட் போடுகிறார்கள். எழுதிக் கொண்டு இருக்கும் வரை அலட்சியம் தான்.அதனால் இந்தக் கதை எழுதும் நண்பரை மேலும் எழுத வற்புறுத்துவது எனக்கு நியாயமாய் படவில்லை.
J.Z.Antony
அழகின் ரசிகன்
அழகின் ரசிகன்