01-06-2019, 02:26 PM
அடுத்த நாள் காலை..
ரகுராமன்: கீதா, இன்னிக்கி ஈவினிங் கிறீன் பார்க் ஹோட்டல் ல ஒரு பார்ட்டி இருக்கு.. ஆபீஸ் ல எல்லாம் வர்ராங்க.. நாமளும் போகணும் ..
கீதா: நான் வரலீங்க..
ரகுராமன்: நீ எங்கயும் வர்றது இல்ல .. எல்லாரும் அவுங்கவனுங்க wife கூட வருவாங்க.. நீ வர்ற..
கீதா: சரி..
ரகுராமன்: நான் ஆபீஸ்ல இருந்து வந்துட்டு திரும்ப போறது ரொம்ப லேட்டா ஆயிடும்.. டிராபிக் வேற.. நீ கெளம்பி வந்துடு நான் ஆபீஸ் ல இருந்து நேரா வந்துர்றேன்
கீதா: நான் எப்படி தனியா
ரகுராமன்: சேரி.. சச்சின் இருக்கன்ல அவனை கூட்டிட்டு வா
கீதா: சரிங்க..
காலேஜ் விட்டு வரும் வழியில்..
கீதா: டேய் சச்சின் அவுரோட ஆபீஸ் ல ஒரு பார்ட்டி ட.. என்ன வர சொல்லி இருக்காரு.. என்ன கொஞ்சம் ட்ரோப் பண்ணிடு ட .
சச்சின்: நிச்சயமா டார்லிங்..
கீதா: டேய்..
சச்சின்: அப்புறம் எப்படி வருவீங்க..
கீதா: நான் அவரோட கார் ல வந்துர்றேன்..
சச்சின் கீதா வீட்டுக்கு வந்தார்கள்
கீதா குளித்து விட்டு பிங்க் கலர் ஜார்கெட் புடவை அணிந்தாள்..
பிரீ ஹேர் விட்டு ..பார்ப்பதட்கு அட்டகாசமாக இருந்தாள்
சச்சின்: வாவ் யு லுக் சோ ஹாட்.
கீதா: டேய்.. வாய மூடு
கீதா சச்சின் இருவரும் ஹோட்டல் சென்று அடைந்தார்கள்
மணி ஏழு ஆகி இருந்தது..
கீதா: நீ கெளம்பு ட.. நான் அவர் கூட வந்துர்றேன்..
சச்சின்: சரி..
சச்சினுக்கு வீட்டுக்கு போயி என்ன செய்ரதுனு தெரியல..
சரி.. கொஞ்ச நேரம் இந்த ஹோட்டல் ல இருப்போம்.. இல்ல பக்கத்துல இருக்க மால் கு போவும் என்று தோன்றியது..
பார்ட்டி ஆரம்பித்தது..