17-02-2023, 09:13 AM
மிகவும் அருமையான பதிவு அதிலும் குறிப்பாக கடைசியாக கதை சொல்லிய விதம் பார்க்கும் போது இனிமேல் தான் இன்பராணி மற்றும் கலைவாணி மூலமாக ரம்யா நடக்கும் விஷயங்கள் பற்றி அறிய ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக ரம்யா சங்கர் உடன் நடக்கும் விஷயங்கள் பற்றி கூறிய விதம் மற்றும் ரம்யா மனதில் இப்போது சங்கர் சரியான ஆண்மகன் இல்லை என்று தெளிவுபடுத்தியா விதம் அருமை நண்பர்