16-02-2023, 09:19 PM
(15-02-2023, 12:55 PM)Geneliarasigan Wrote: பிரியங்கா அருள் மோகனை நான் நேரில் சந்தித்தது இல்ல நண்பா ,ஆனால் மற்ற மூவரை நேரில் பார்த்து இருக்கிறேன்.அசினை Harrington ரோட்டில் உள்ள அவளின் வீட்டில் பதினைந்து வருடங்களுக்கு முன் நேரில் பார்த்து இருக்கிறேன்.இந்த மூவரில் எனக்கு ஓரளவு மரியாதை கொடுத்தது காஜல் மட்டும் தான்.மற்ற இருவரும் என்னை மனிதனாக கூட மதிக்கவில்லை.Because she started கேரியர் as sales girl in textile shop.நானும் salesman என்பதால் கொஞ்சம் மரியாதை கிடைத்தது.முன்பு போல் இப்பொழுது celebrities ஐ அதிகமாக நேரில் பார்க்க முடிவது இல்லை.கண்டிப்பாக vote யாருக்கு அதிகம் வருகிறதோ அதை வைத்து தான் கதை எழுதுவேன் .sorry bro ,அடுத்து வரப்போவது actress ஒரு சாதாரண family இருந்து வரும் கதை.,இன்று update கூடுமான வரை கொடுக்க முயற்சி செய்கிறேன்
Thanks to all
எதை வச்சு காஜல் நல்லவங்கன்னு சொல்றிங்க எனக்கும் காஜல்ன்னா ரொம்ப பிடிக்கும்