16-02-2023, 09:08 AM
(16-02-2023, 08:16 AM)omprakash_71 Wrote: உங்களின் கற்பனை படியே எழுதவும் நண்பா.
இதுவரை கதையை பெரிதாக மாற்றவில்லை நண்பா.முதலில் மதுவிற்கு குழந்தை இல்லாமல் அனிதாவின் குழந்தையை வளர்த்து ,பின்பு மூன்றாவது anniversary உடலுறவுக்கு பிறகு குழந்தை உருவாகி ,பிறகு அனிதாவின் குழந்தையை part 2 முடிவில் ஒப்படைத்து இருவரையும் சேர்த்து வைப்பது போல் நினைத்து இருந்தேன் .வாசகர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப மதுவின் காட்சிகள் வேண்டும் என்று சற்று மாற்றம் செய்தேன்.ஆனால் கதையில் பெரியதாக மாற்றம் இருக்காது .