15-02-2023, 07:05 PM
(This post was last modified: 15-02-2023, 07:10 PM by Geneliarasigan. Edited 1 time in total. Edited 1 time in total.)
(15-02-2023, 06:58 PM)Ananthakumar Wrote: உண்மையான தகவல் தான் நண்பா
காமக் கதைகள் எழுதத் தொடங்கிய பிறகு வேறு வேலைகளில் ஈடுபாடு செலுத்துவது கடினமான காரியமாக உள்ளது
நானும் அனுபவித்து கொண்டு இருக்கிறேன்
எழுத ஆரம்பித்த பிறகு நம் மனம் நம்முடைய கண்ரோலுக்கு வருவதில்லை.
முடிந்தால் பரிமளா எப்படி தன்னை ஓத்தவர்களுக்கு சரியான முறையில் பாடம் கற்றுக் கொடுத்தாள் என்பதை பொறுமையாக கூட எழுதி பதிவு செய்யுங்கள்
அதற்கு விடை தெரியாமல் தலை வலிக்கிறது.
100 % உண்மை நண்பா ,நானும் காமக்கதை எழுத ஆரம்பித்த பிறகு என் வேலையின் கவனமும் தவறுகிறது.ஆனால் manage பண்ணி தான் எழுதணும்.ஒரு சில நேரங்களில் நிறுத்தி விடலாம் என்று தோன்றும்,comments and likes வாசகர்கள் தரும் ஆதரவு தான் மீண்டும் எழுத தோன்றுகிறது