15-02-2023, 01:33 PM
நிறுவனத்தில் அணைவரும் வேலை முடிந்து கிளம்பினர். அப்போது நல்ல மழை. பாலாவின் இருசக்கர வாகனம் செல்லும் வழியில் பழுதாகி நின்றது. நேரம் இருட்டிக் கொண்டு இருந்தது. பாலா ஓரமாக நின்று கொண்டு இருந்தான். அப்போது காரில் வேலு அந்த பக்கமாக வந்தான். பாலாவை பார்த்து நிறுத்தி உதவுவதாக அவனுடன் காரில் ஏறிக் கொள்ளும் படி கூறினான். பாலாவும் வேறு வழியின்றி காரின் பின் இருக்கையில் ஏறிக் கொண்டான். வேலு அப்போது வெளியே சென்ற கீதாவை அழைத்துக்கொண்டு போக காரில் வந்ததாக கூறினான். அப்போது ஒரு இடத்தில் காரை நிறுத்திவிட்டு வேலு ஹாரனை அழுத்தினான். கீதா வேகமாக ஓடிவந்து காரில் ஏற கதவை திறந்து பார்த்தாள். ஆனால் கார் கதவு திறக்கவில்லை. 2-3 முறை முயற்சித்து முடியவில்லை. வேலுவும் உள்ளே இருந்து திறக்க முயன்றும் முடியவில்லை. ஒருவழியாக கடைசியில் 5 நிமிட கழித்து கதவு திறந்து. ஆனால் அதற்குள் கீதா நன்றாக மழையில் நனைந்துவிட்டாள். அதனால் அவள் ஆடையின் ஈரம் பாலாவின் பார்வையை ஈர்த்தது. பின் இருக்கையில் இருந்த பாலாவிற்கு முன் இருக்கையில் இருந்த கீதாவின் ஒரு பக்கம் நன்றாக தெரிந்தது. அது அந்த மழையின் குளிரிலும் பாலாவை சூடேற்றியது.