15-02-2023, 01:00 PM
(15-02-2023, 10:10 AM)சிற்பி Wrote: உங்களது எதிர்பார்ப்பில் மண்ணை அள்ளிபோட்டதுக்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் நண்பா..
எனக்கு இப்போது கதை எழுத விருப்பம் குறைந்து விட்டது நண்பா.. அதனால் தான் கதைகளை பாதியில் நிறுத்தக் கூடாது என்று சீக்கிரமே முடித்து விடுகிறேன்.. கிளைமாக்ஸில் ஊர்மிளா அவர்களை பழிவாங்கும் எண்ணத்தை மட்டும் விதைக்க முடிந்தது..
கதை எழுத விருப்பம் குறைந்து விட்டால், நான் ஏற்கனவே 20% எழுதி வைத்த இரண்டு கதைகளை டெலிட் செய்து விட்டேன்.. ஒரு கதை கிராமத்தில் இருக்கும் விவசாயி.. ஒரு நகரத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு வாச்மென் வேலைக்கு சென்று அங்கு காமத்தை கற்றுக் கொண்டு, தன் குடும்ப பெண்களை மேட்டர் பண்ணுவது, இன்னொரு கதை திரில்லர் கதை..
கதை எழுத விருப்பம் இல்லாததால், அதை டெலிட் செய்து விட்டேன்.. இப்போது மீதமுள்ள ஒரு கதையையும் சிம்பிளாகவே முடிந்துவிடுவேன் நண்பா.. அதன் பிறகு, ஒரு சிறுகதையையும் சிம்பிளாக எழுதி முடித்து விடுவேன்..
நண்பா விமர்சனம் எதிர் பார்த்து கதை எழுத ஆரம்பித்தால் 90% நண்பர்கள் கதை எழுத வாய்ப்பு கிடையாது.
நண்பர் வந்தனா விஷ்ணுவை எடுத்துக் கொள்ளுங்கள் அவரெல்லாம் எவ்வளவு காலமாக கதை எழுதி கொண்டு இருக்கிறார்
ஆனால் தற்போது உண்மையில் அவருக்கு கூட சரியாக ரெஸ்பான்ஸ் இல்லை
நீங்கள் நன்றாக யோசித்து பாருங்கள் நண்பா உங்கள் கதைக்கு விமர்சனம் வருகிறதோ இல்லையோ கதையை லாகின் செய்யாமல் படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.
அவர்கள் மனதில் உங்கள் கதை என்றும் நிலைத்து நிற்கும்
நானும் நீங்கள் க்ளைமாக்ஸில் நடப்பதை பாருங்கள் என்று கூறி இருந்ததால் உங்களுடைய க்ளைமாக்ஸை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தேன் நண்பா
இப்பொழுதும் கூட உங்களுக்கு விருப்பம் இருந்தால் தயவுசெய்து அதை எடிட்டிங் செய்து உங்கள் மனதில் தோன்றிய க்ளைமாக்ஸை இன்னும் இரண்டு மூன்று பதிவுகளாக ஒவ்வொரு நபர்களுக்கும் என்னென்ன சம்பவித்தது என்று கூறி முடித்தால் மன நிறைவாக இருக்கும்
ஆனால் யாரையும் எதற்காகவும் வற்புறுத்த முடியாது.
என்றாவது ஒருநாள் இப்படி செய்திருக்கலாமே என்று யோசனை செய்யும் அளவுக்கு கதையை நிறுத்த முடிவு செய்யாதீர்கள் நண்பா