14-02-2023, 10:53 PM
நண்பா ப்ரியங்கா வுக்கு vote பண்ண ஆளுக எல்லாம் ஒரு 2 அப்டேட் காமெண்ட் பண்ணுவாங்க அப்புறம் கண்டுக்க மாட்டானுக அதே நேரம் அசினுக்கு இருப்பவர்கள் வெறும் ரசிகர்கள் இல்ல வெறியர்கள் நீங்க அசின் வச்சு எழுதுங்க எவ்வளவு சப்போர்ட் வருதுன்னு மட்டும் பாருங்க அதுனால வோட் வச்சு டிசைட் பண்ணாதீங்க என்னோட அனுபவத்துல சொல்றேன் அசினுக்கு தான் fans அதிகம்