14-02-2023, 12:21 PM
(14-02-2023, 11:47 AM)Ananthakumar Wrote: என்ன நண்பா எல்லா கதையையும் இப்படி டக்கென்று முடித்து விடுகிறீர்கள்.
நான் பையன் லதா கருக்கலைப்பு செய்ததால் மீண்டும் பையனால் குட்டி போடுவாள்
டீச்சருக்கும் ஏதாவது நல்லது நடக்கும் என்றெல்லாம் கற்பனை செய்து வைத்திருந்தேன் நண்பா
பரவாயில்லை போகட்டும் நண்பா
நீங்களாவது எடுத்த கதையை நல்லபடியாக எழுதி முடித்து விடுகிறீர்கள்
அதற்கே உங்களை பாராட்ட வேண்டும்
எனக்கும் கதைகளை பெரியதாக எழுத வேண்டும் தான் ஆசை.. ஆனால், என்ன செய்ய.. வாசகர்கள் கமென்ட் செய்ய மாட்றாங்க.. நான் கதை எழுதுவதால் என்னால மத்த கதைகளை படிக்க முடியல..
இது போல நிறைய விசயங்கள் இருப்பதால் கதைகளை விரைவாக முடித்து விடுகிறேன் நண்பா.. எப்படியும் நான் எழுதிக் கொண்டிருக்கும் இன்னும் இரண்டு கதைகளையும் இந்த வாரத்துக்குள் முடித்து விடுவேன் என்று நினைக்கிறேன்.. நண்பரே..